ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுவாங்கிய கிராம நிருவாக அலுவலருக்கு இரண்டாண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 2 ஆயிரம் அபராதம்...
மதுரை, ஏப். 25 –
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலூகா, கே. வெள்ளகுளத்தில் கிராமநிருவாக அலுவலராக பணிப்புரிந்து வந்த கிருஷ்ணன் என்பவர் 2010 ஆம் ஆண்டு பட்டா பெயர் மாறுதலுக்காக பயனாளி ஒருவரிடம் ரூ. 2000 ஆயிரம் லஞ்சமாக கேட்டு வாங்கிவுள்ளார்.
அது தொடர்பாக மதுரை ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்புத்...
டாஸ்மாக் பார்களை ஏன் முழுவதுமாக மூடக்கூடாது-மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி
மதுரை:
மதுரையை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் டாஸ்மாக் கடைகள் குறித்து தாக்கல் செய்த மனு, இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துகள், உயிர் பலிகள் ஏற்படுகின்றன என்று கூறிய நீதிபதிகள், டாஸ்மாக் பார்களை ஏன் முழுவதுமாக...
அ.தி.மு.க.-பா.ஜனதா வாக்குகள் நோட்டாவிற்கு கீழ் செல்லும்- தங்கதமிழ்செல்வன் பேச்சு
திருப்பரங்குன்றம்:
மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் பகுதியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.
துணைச்செயலாளர் எஸ்.எஸ்.டி.மனோகரன், ஒன்றிய செயலாளர் கருத்தக் கண்ணன், பேரவை மாவட்ட செயலாளர் செல்வம், பகுதி செயலாளர் ராமமூர்த்தி, சுமதிமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பகுதி செயலாளர்...
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி முடிவுகள் என்ன ஆனது?-மதுரை ஐகோர்ட்டு கேள்வி
மதுரை:
தூத்துக்குடியை சேர்ந்த காமராஜ் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சிவகளை பரம்பு பகுதியில் 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த தொல்பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் பல வரலாற்று சான்றுகள் புதைந்துள்ளதால் இந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்த மத்திய, மாநில...
பாராளுமன்ற தேர்தலில் 20 தொகுதியில் போட்டியிடுவோம்-தேசிய பெண்கள் கட்சி அறிவிப்பு
மதுரை:
இந்தியாவில் முதன் முறையாக பெண்களின் பங்களிப்புடன் கூடிய தேசிய பெண்கள் கட்சி மதுரையில் தொடங்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஸ்வேதா ஷெட்டி, நிருபர்களிடம் கூறும்போது, பாராளுமன்றத்தில் ஆணுக்கு இணையாக பெண்களும் அமர வேண்டும் என்பதே கட்சியின் முக்கிய குறிக்கோள்.
எங்கள் கட்சி சார்பில் இந்தியா...
தீபாவளி முதல் மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது – கோவில்...
மதுரை; செப், 13- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீபாவளி முதல் இலவச லட்டு பிரசாதமாக வழங்கப் படுவதாக கோவில் நிர்வாகம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. அதாவது, அதிகாலை கோவில் நடை திறப்பில் இருந்து திருக்காப்பிடும் வரை சாமி தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவச லட்டு...
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி – வைகை அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மதுரை ;
மதுரையில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நாளை மறுநாள் (19-ந் தேதி) நடைபெற உள்ளது.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில்...
மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ்-அமித்ஷா சந்திப்பு
அவனியாபுரம்:
மதுரையில் இன்று நடைபெற்ற பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்றார்.
பின்னர் அவர் ராமநாதபுரத்தில் நடைபெறும் பா.ஜ.க. கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையத்திற்கு பிற்பகல் 1 மணியளவில் வந்தார்.
அப்போது உசிலம்பட்டியில் இன்று மாலை நடைபெறும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக துணை முதல்-அமைச்சர்...
இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது உற்சாகம் தருகிறது-இல.கணேசன்
மதுரை:
பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது
காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் தமிழகத்தில் இளைஞர்களின் தேசபக்தி உணர்வு பீறிட்டு எழுந்ததை பார்த்தோம்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியது...
அரசுப் பள்ளிகளில் சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டருக்கான அரசாணை ரத்து -ஐகோர்ட் அதிரடி
மதுரை:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மதிய உணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக பல நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அவை அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, முட்டை கொள்முதல் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை முறையாக இல்லை...


















