கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
கன்னியாகுமரி, நவ. 15 –
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க க்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் கடந்த நவ 7 முதல் தொடர்ந்து...
பேரூராட்சி அதிகாரி காரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை-ரூ.4 லட்சம் சிக்கியது
நாகர்கோவில்:
நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகத்தில் அரசு பணிகளை டெண்டர் விடுவது தொடர்பாகவும், முடித்த பணிகளுக்கு பணத்தை வழங்குவதிலும் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்.பி. மதியழகன் தலைமையிலான போலீசார் ரகசியமாக கண்காணிப்பு...
மார்த்தாண்டம் பிளஸ்-1 மாணவி பெங்களூருக்கு கடத்தல்-2 பேர் கைது
நாகர்கோவில்:
மார்த்தாண்டம் அருகே உள்ள பள்ளியாடி பகுதியை சேர்ந்த 17 வயதான மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த அந்த மாணவி திடீரென்று மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள்...
எங்கள் கூட்டணியில் தேமுதிக நிச்சயம் வரும்-பொன்.ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில்:
மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 1-ந்தேதி குமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அவர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி அன்று காலை 11 மணிக்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா...
மறுப்பும், வெறுப்பும் குமரியில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டதால் 1000 மீனவர்கள் போராட்டம்
கன்னியாகுமாரி: கன்னியாகுமாரி மாவட்டம் கிள்ளியூர் அடுத்த தூத்தூர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டதால் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.தூத்தூர் பகுதியைச் சேர்ந்த 1000 மீனவர்களின் பெயர்கள் பட்டியலில் இல்லாததை சுட்டிக் காட்டி தேர்தல் அலுவலர் மறுப்பு தெரிவித்தார். ஆத்திரமடைந்த மீனவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
குமரியில் நாளை மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் திடீர் மாற்றம்
நாகர்கோவில்:
மத்திய அரசின் சார்பில் குமரி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைப்பார் என்றும், இதற்கான விழா கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் மேடை அமைக்கும் பணி...













