Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

செங்கல்பட்டு ஆசிரியர் தினவிழா : விருதிற்கு கிடைத்த ரூ.10 ஆயிரத்தை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய பார்வை...

ஆசிரியர் தின விழாவில் வழங்கிய 10 ஆயிரம் ரூபாயை கொரோனா உதவிக்காக முதலமைச்சர் நிவாரண தொகையாக வழங்கிய பார்வையற்ற ஆசிரியர் செங்கல்பட்டு, செப். 5 - ஆசிரியர்கள் தினவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வி துறை சார்பில் ஆசிரியர் தினம் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும்...

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் அணிவகுப்பு ..

காஞ்சிபுரம், ஆக. 29 - தமிழகத்தில் நாளை மறுநாள் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா மிக கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான முறையில் கொண்டாட வேண்டி 300 காவலர்கள் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட...

மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி : மாங்காடு நகராட்சி சார்பில் நடைப்பெற்ற இப்பேரணியில் பள்ளி மாணவர்கள்...

மாங்காடு, ஏப். 08 - தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகப்படுத்திய மீண்டும் மஞ்சப்பை திட்டம் தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நடைப்பெற்று வருகிறது. https://youtu.be/RqnEvGX-3Jc அதன் தொடர்ச்சியாக இன்று மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட...

மறைமலை நகரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் சமத்துவ பொங்கல் விழா : தமிழ்நாடு சிறுபாண்மை ஆணைய...

மறைமலைநகர், சனவரி. 27 - தம்பட்டம் செய்திகளுக்காக செங்கல்பட்டு மாவட்டச் செய்தியாளர்  செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளுவர் மன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் புத்தாண்டு பெருவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்தவிழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சிறுபாண்மை ஆணைய தலைவர்...

நகைக்கடை அதிபரிடம் ரூ.20 லட்சம் பறிப்பு-துப்பாக்கியை காட்டி பணத்தை பறித்த கும்பல்

காஞ்சீபுரம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (45). இவர் அடகு நகைகளை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகின்றார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் முகமது ரியாஸ் ஆகிய இருவரும் காஞ்சீபுரத்தில் தங்களுக்கு தெரிந்த ஒருவரிடம் 2 கிலோ தங்க நகைகள் இருப்பதாகவும் அவருக்கு அவசரமாக பணம்...

காஞ்சிபுரம் : 44 வது செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்

காஞ்சிபுரம், ஜூலை. 27 - இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் முதல் முதலாக மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைப்பெறுகிறது அப்போட்டி எதிர்வரும் 28 ஆம் தேதி துவங்கி அடுத்த மாதம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187...

ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் டவரில் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் தெரியாத வாலிபரின் சடலம் மீட்பு ..

காஞ்சிபுரம், ஜூலை. 31 - காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பேரிஞ்சம்பாக்கம் கூழாங்கல்சேரியில் உள்ள தனியார் நிறுவன வளாகத்தில் 100 அடி உயரமுள்ள டாடா நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் உள்ளது. அந்த டவரில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் 25 அடி உயரத்தில் கேபிள்...

அரசு நிலத்தை ஆட்டையை போட்டு ஆட்டம் காட்டும் முன்னாள் அரசு அலுவலர் … இருமுறை அரசு நோட்டீஸ் கொடுத்தும்...

குன்றத்தூர், பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் குன்றத்தூரில் உள்ள ஸ்ரீ மேத்தா நகரில், சிவன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் அறங்காவலர் இக்கோவில் அருகே உள்ள களம் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து மண்டபம் கட்டி பல லட்ச ரூபாய் வருவாய்...

காஞ்சிபுரம்: காசியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு காஞ்சிபுரம் வழியாக ரயில் விட வேண்டும் – மத்திய அமைச்சர் எல்...

காஞ்சிபுரம், செப் .4 - மத்திய பால்வளம், மீன்வளம், கால்நடை மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகாபெரியவர் மணி மண்டபத்திற்கு வருகை தந்தார். பின்னர் மணிமண்டபத்தில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வரும் ஸ்ரீவிஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது விஜயேந்திரர், மக்கள்...

காஞ்சிபுரத்தில் கஞ்சா போதையில் போக்குவரத்து தலைமை காவலரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் இருவர் கைது ..

காஞ்சிபுரம், ஆக. 05 - காஞ்சிபுரம் பூக்கடைசத்திரம் அருகே நேற்றிரவு பணியில் இருந்த போக்குவரத்து தலைமை காவலர் சேகர் மீது மோதுவது போல் ஆட்டோவை ஓட்டிச் சென்ற இரண்டு இளைஞர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். https://youtu.be/9wJy0-uVjlw இதனை தொடர்ந்து ஆட்டோவை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு வந்து மீண்டும் போக்குவரத்து பணியில் இருந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS