விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சின்ன காஞ்சிபுரத்தில் சூடு பிடிக்கும் விதவிதாமன விநாயகர் சிலை தயாரிக்கும் பணி ..
காஞ்சிபுரம், ஆக. 22 -
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சின்ன காஞ்சிபுரத்தில், விதவிதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
https://youtu.be/1rsbIBr5M84
நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா எதிர் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவினை முன்னிட்டு கோவில், பொது இடம் மற்றும்...
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் தனியார் மருத்துவக் கல்லூரியில் நடைப்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் ..
காஞ்சிபுரம், ஆக. 20 -
காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைப்பெற்றது. அதில் பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் தாமு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருளால் ஏற்படும்...
உத்திரமேரூர் துணை வட்டாச்சியர் மனைவி மர்மமான முறையில் மரணம் .. போலீசார் தீவிர விசாரணை ..
காஞ்சிபுரம், ஆக. 17 -
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு அரசின் குடியிருப்பு வாரிய வீட்டில் வசித்து வருபவர் சதீஷ் இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தையும் உள்ளனர்.
https://youtu.be/qdhFiEIacBs
மேலும், சதீஷூம் சங்கீதாவும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் எதிர்ப்புக்கு...
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 75 வது சுதந்திர தின பவள விழாவினை முன்னிட்டு தேசியக்கொடியேற்றி வீர வணக்கம் செலுத்திய பெண்...
காஞ்சிபுரம், ஆக. 15 -
காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு கொண்டாடப்பட்ட 75 வது சுதந்திர தினம் இதுவாகும். இவ்விழாவில் பெண் மேயர் தேசியக்கொடியேற்றி வீர வணக்கம் செலுத்தினார்.
https://youtu.be/6kapbf9V7yc
காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் மேயர் மகாலட்சுமி கொடியேற்றி மரியாதை செலுத்தி அரசு அலுவலர்கள் மற்றும் மாமன்ற...
காஞ்சிபுரம் அருகே விமான நிலையம் அமைத்திட கிராம மக்கள் வரவேற்பு : குடியிருப்புகளை அகற்றாமலும், விவசாய நிலங்கள்...
காஞ்சிபுரம், ஆக. 15 -
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவுபெற்று 76 ஆம் ஆண்டு துவங்கியுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் தேசிய கொடியேற்றி அரசு மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும்...
இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தை போற்றும் வகையில், காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கு இலவச ஆட்டோ பயணத்தை வழங்கி வரும் ஆறுமுகம் ..
காஞ்சிபுரம், ஆக. 15 -
இன்று நாடு முழுவதும் இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திரதின பவள விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டோ ஒட்டி வரும் ஆறுமுகம் என்பவர் காமாட்சி அம்மன் கோவிலுக்கு...
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 40 ஊராட்சிகளில் உள்ள வீடுகள் தோறும் பட்டொளி வீசிப் பறக்கும் இந்திய தேசிய கொடி...
காஞ்சிபுரம், ஆக. 13 –
ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அத்தினத்தை முன்னிட்டு, ஆக 13 முதல் 15 வரை யிலான மூன்று நாட்கள் ஒவ்வொரு வீடுகளிலும் இந்திய தேசிய கொடியை ஏற்றி நமது தேசிய பற்றை...
உத்திரமேரூர் அடுத்த கிளக்காடி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ.கன்னியம்மன் ஆலயத்தின் தீ மிதி திருவிழா ..
காஞ்சிபுரம், ஆக. 13 -
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், கிளக்காடி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீகன்னியம்மன் ஆலயத்தின் தீ மிதி திருவிழா நேற்று வெகு சிறப்பாக நடைப்பெற்றது.
https://youtu.be/WPAFR9EE-yQ
இந்த விழாவை முன்னிட்டு கடந்த வாரம் அம்மனுக்கு காப்பு கட்டி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. விழா துவங்கிய நாள்...
காஞ்சிபுரத்தில் அம்பேத்கர் சிலைக்கு காவி துண்டு அணிவித்ததால் பரபரப்பு ..
காஞ்சிபுரம், ஆக. 12 -
காஞ்சிபுரம் அருகே ஒளிமுகமதுபேட்டை பகுதியில் உள்ள மின்சாரவாரிய அலுவலகம் வளாகம் அருகேவுள்ள அம்பேத்கர் சிலைக்கு, மர்ம நபர்கள் யாரோ இன்று காலை காவி துண்டு அணிவித்து சென்றுள்ளனர்.
https://youtu.be/jDSxV0PvnSQ
அம்பேத்கர் சிலைக்கு காவி துண்டு அணிந்த மர்ம நபரை கைது செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள்...
கலைஞரின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் – காஞ்சியில் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் வேடம் அணிந்து...
காஞ்சிபுரம், ஆக. 07 -
முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞரின் 4 ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் திமுகவினர் சார்பில் அமைதி பேரணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் வேடம் அணிந்து கலைஞர்கள் அமைதி பேரணியில் கலந்துக்கொண்டனர்.
https://youtu.be/QrURkNvWZ1A
காஞ்சி...
























