Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

குன்றத்தூர் பேரூராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்

சென்னை பல்லவரம் வட்டம் குன்றத்தூர் பேரூராட்சி சார்பில் டெங்கு பணி மற்றும் தூய்மையே சேவை விழிப்புணர்வு முகாம் சபேரூராட்சியின் செயல் அலுவலர் வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது. குன்றத்தூர்; நவ.15- குன்றத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் தலைமையில் இன்று டெங்கு கொசு ஒழிப்பு பணி மற்றும் தூய்மையே சேவை விழிப்புணர்வு...

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த விளம்பர குறும் பட போட்டி; தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் போட்டியில் வெற்றியாளருக்கு...

சென்னை: நவ.13- சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் சுற்றச்சூழல் பாதகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப் படும் சிறந்த குறும் படத்திற்கு பரிசு மற்றும் விருதுகள் வழங்கி கவுரவ படுத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அச்செய்தி வெளியீட்டில் தமிழகம் முழுவதும் மொத்தம் 8000...

வேலையில்லா பட்டாதாரிகளுக்கு அரிய வாய்ப்பு ; சென்னையில் நவம்பர் 18 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு...

சென்னையில் வரும் 18 ஆம் தேதி தனியார்துறை வேலைவாப்பு முகாம் நடைப்பெற உள்ளதாக வேலை வாய்ப்புத் துறை இயக்குனர் மற்றும் அதன் முதன்மைச் செயலர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு; மாநில தொழில் நெறி வழிகாட்டும் னமயத்தின் மூலம் வரும் நவம்பர் 18  ...

சென்னை; பள்ளி, மாணவ, மாணவியருக்கு அரசின் சார்பில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் – கலை பண்பாட்டுத்துறை

பள்ளி மாணவ,மாணவியர்க்கு அரசின் சார்பில் சென்னை மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைப்பெற இருப்பதாக கலைப்பண்பாட்டு துறை செய்தி வெளியிட்டுள்ளது. அப்போட்டிகள் கலைப் பண்பாட்டுதுறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் என அச்செய்திகுறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. சென்னை: நவ.13- தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 5 முதல் 16 வயதிற்குட்பட்ட  சிறார்களுக்கு, ...

சென்னை கோபாலபுரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் அமைச்சர் காமராஜ் ஆய்வு

 சென்னை கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா.காமராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.    சென்னை: நவ.11- வறட்சி மற்றும் மழைக்காலங்களில் வெளிச்சந்தையில்  காய்கறிகள் விலை ஏற்றம் காணும் போதெல்லாம்  பொது மக்களின்...

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் காற்று மாசுக்குறித்து அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்

காற்று மாசு குறித்து வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில்  இன்று அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை,நவ.11- காற்று மாசு குறித்து வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில்  இன்று அலுவலர்களின் ஆலோசனை...

டி.என்.ஷேசன் மறைவிற்கு முதல்வர் இரங்கல் செய்தி

சென்னை,நவ.11- தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தனது இரங்கல் செய்தியை தெரிவித்து உள்ளார். இன்று வெளியிட்டுள்ள அவரது இரங்கல் செய்தியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையரும், ஓய்வு பெற்ற மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரியுமான திரு. டி.என். சேஷன் அவர்கள் உடல் நலக்குறைவால்  10.11.2019...

ஆளுநர் மாளிகையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதியரசர் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி பதவிப்பிரமாணம்

சென்னை,நவ.11- இன்று ஆளுநர் மாளிகையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட நீதியரசர் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹிக்கு , முதலமைச்சர் பொன்னாடை அணிவித்து, மலர் கொத்து வ.ங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் உள்ளனர்.

இன்று காலை முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அமைச்சர் எம் . மணிகண்டன் மலர் தூவி மரியாதை...

இன்று காலை காலஞ்சென்ற முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் நிரந்திர பொதுச் செயலாளர் என அக்கட்சியினரால் கருதப்படும் செல்வி . ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு தொழில் நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.    சென்னை; ஜூலை, 10- இன்று தமிழக சட்டப்பேரவையில் பிற்பகலில் தகவல் தொழில்...

மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி அமையும் என்ற  தனது அருள் வாக்குப் பலித்ததால் – ஶ்ரீ காளி பகவதி...

சென்னை போருர் அடுத்த அயப்பந்தாங்களில் உள்ளது ஸ்ரீ காளி பகவதி அம்மன் ஆலயம். இங்கு அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் அருள் வாக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்கு  சிறப்பு பூஜைகளை செய்துள்ளார்.     இந்த ஆலய சாமியார் ஓம் அன்பரசு கடந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS