சோழிங்கநல்லூர் எம்எல்ஏ முன்னிலையில் நடைப்பெற்ற, கண்ணகிநகர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஆர்.ஏ.புரம் ரோட்டரி கிளப் சார்பில் ரூ 2.50 லட்சம்...
சென்னை, மார்ச். 03 -
சென்னை கண்ணகிநகர் பகுதியில் உள்ள அரசுமேல்நிலைப்பள்ளியில் கல்விப்பயிலும் மாணாக்கர்கள் தரையில் அமர்ந்து படித்து வந்ததைத் தொடர்ந்து அவர்கள் மேசையில் அமர்ந்து கல்விப் பயில்வதாற்காக ரூ. 2.50 லட்சம் மதிப்பீலான மேசைகளை ரோட்டரி கிளப் ஆர்.ஏ.புரம் கிளை நிர்வாகிகள் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில்...
சென்னை : கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி 15 ஆண்டுகளுக்குப் பின் கைது : போலீசாரின் தொடர் நடவடிக்கைக்குப்பின்...
சென்னை, டிச. 14 –
கார் ஒட்டுநர் கொலை வழக்கில் 15 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்து தொடர் நடவடிக்கைகளுக்கு பின் போலீசார் குற்றவாளியை சிறையில் அடைத்தனர்.
சென்னை நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவரை...
உணவு சாப்பிட்டு பணம் கொடுக்காமல், தப்பி ஓடிய இளைஞர், சாலை தடுப்பு சுவரில் தடுமாறி கீழே விழுந்து...
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் நேற்றிரவு சாலையோர பாஸ்ட்புட் கடையில் உணவு சாப்பிட்டு விட்டு மது போதையில் இருந்தவர்கள் பிரச்சனையில் ஈடுபட்டு பணம் கொடுக்காமல் தப்பி ஓடிய போது சாலை தடுப்பு சுவற்றில் இருந்து தவறி கீழே விழுந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
செய்தி சேகரிப்பு...
மடிப்பாக்கம்: தொழிலாளர் செய்த குற்றத்திற்கு கடைக்கு சீல் வைக்க வந்த அரசு அலுவலர்களால் பரபரப்பு !
சென்னை, ஆக. 16 –
செய்தி சேகரிப்பு வினோத்
சென்னை மடிப்பாக்கத்தில் கிரண் என்பவர் அப் பகுதியில் மளிகைக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அவரிடம் குமார் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக வேலைப் பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பணத்தாசைக் கொண்டு கடை உரிமையாளருக்கு தெரியாமல்...
மெட்ரோ ரெயிலில் ஒரேநாளில் 2.10 லட்சம் பேர் பயணம்
சென்னை:
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரெயில் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் முதல் பரங்கி மலை வரை 2-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வந்தன.
இதில் பணிகள் முடிந்து விமான நிலையத்திலிருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ்....
சென்னை : வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் கமலஹாசன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவராண பொருட்களை வழங்கினார்.
சென்னை, நவ. 13 –
தமிழகம் முழுவதும் பரவலாக வடகிழக்கு பருவ மழை இயல்பு நிலையை விட இந்த ஆண்டு அதிகபடியான அளவில் பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகளில் புகுந்து மக்களின் இயல்பு நிலை மிகவும் பாதிக்கப்...
சோழிங்க நல்லூர் பகுதிகளில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி 3 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி –...
சோழிங்கநல்லூர், ஆக 7 -
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று அவரது திருவுருவ படத்திற்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்திய சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ் பிரியாணி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மடிப்பாக்கம், உள்ளாகரம், புழுதிவாக்கம்,...
அரசு நிலைஆணை அறிவித்திட வேண்டும் : தமிழ்நாடு பிரஸ் மற்றும் மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் தலைவர் மு.தமிழவன்...
சென்னை, ஆக. 06 –
கடந்த 9 .11 . 2022 ஆம் தேதியன்று தலைமைச் செயலகத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவிக்கும் போது, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிப்புரியும் அனைத்து நிலை ஊழியர்களும், பத்திரிகையாளர்கள் நலவாரியத்தில் சேர்ந்திடும் படி அறிவித்தார்.
அமைச்சரின் அவ்வறிவிப்பு, அனைத்து பத்திரிகையாளர்களின் மத்தியில்...
ரபேல் விவகாரத்தில் காங்கிரசார் பொய்யான குற்றச்சாட்டு-தமிழிசை
ஆலந்தூர்:
தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை ஈரோட்டுக்கு வருகிறார். மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் வேலூருக்கு வருகிறார். மத்திய மந்திரி ஸ்மிருதிராணி திருவண்ணாமலை...
ராமதாஸ் பூஜ்யத்துடன் இணைந்து இருக்கிறார்-குஷ்பு
சென்னை:
அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள் வருமாறு:-
கேள்வி:- அ.தி.மு.க.- பா.ஜ.க.-பா.ம.க. கூட்டணி பற்றிய உங்கள் பார்வை என்ன?
பதில்:- கேவலமான கூட்டணி. நீட் தேர்வு விலக்கு, காவிரி விவகாரம்...

















