Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

விடுதலை சிறுத்தைக் கட்சி சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற மாவட்ட செயற்குழு கூட்டம் ..

கும்பகோணம், டிச. 01 - கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட பொறுப்பாளர் உறவுழகன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மண்டல செயலாளர் விவேகானந்தன் மாவட்ட செய்தி தொடர்பாளர் முருகதாஸ் சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் முல்லைவளவன் சந்திரசேகர் தமிழன் துணை...

பெருத்த சத்தம் எழுப்பும் தீபாவளி அணுகுண்டை ஒன்றாக இணைத்து வெடித்து, பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்த மதுரவாயில் பகுதியைச் சேர்ந்த...

மதுரவாயல், ஏப். 02 - மதுரவாயல் கங்கை அம்மன் நகர் பகுதியில் நேற்று பலத்த வெடிச்சத்தம் கேட்டுள்ளது. மேலும் அச்சத்தம் நாட்டு வெடிகுண்டு வெடித்தது போல் இருந்ததால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளானர்கள். இந்நிலையில் அச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரவாயல் காவல்நிலையப் போலீசார் அச்சம்பவம்...

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஐந்து இடங்களில் நடைப்பெற்ற கோடைக்கால...

திருவள்ளூர், மே. 18 - திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா மாவட்ட அமமுக மாவட்ட செயலாளர் அனுப்பம்பட்டு பி.வி. சங்கர்ராஜா தலைமையிலும் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் டாக்டர் பி.ராம்குமார், மாவட்ட...

3 மாவட்டங்களில் நடைப்பெற்று வரும் இருவார தூய்மை அனுசரிப்பு நிகழ்ச்சி : பல்வேறு நலத்திட்டவுதவிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி...

செங்கல்பட்டு, ஜூலை. 14 – செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்ப்ப்பரேசன் லிமிடெட் தென் மண்டல பைப் லைன் செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில், நடப்பு மாதம் ஜூலை 1 ஆம் தேதி முதல் எதிர்வரும் ஜூலை 15 ஆம் தேதிவரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும்...

150 க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வெள்ள நிவாரண தொகுப்புகளை வழங்கிய மீஞ்சூர் காவல்நிலைய...

மீஞ்சூர், டிச. 10 - திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரிலும், இணை ஆணையர் பாலகிருஷ்ணன், மற்றும் உதவி ஆணையர் ராஜாராபர்ட் மேற்பார்வையிலும்,...

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகம் அருகே நடைப்பெற்ற ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் … கிட்...

திருவள்ளூர், சனவரி. 29 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் மாவட்ட அனைத்து டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் அருகே ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. https://youtu.be/wekjA6mv7ok டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர்...

காதலர்கள் மர்மமான முறையில் மரணம் : நாச்சியார்கோவில் காவல்துறையினர் தீவிர விசாரணை …

கும்பகோணம், பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நாச்சியார் கோவில் பகுதி செம்மங்குடி ஊராட்சி, வண்டுவாஞ்சேரி கிராமம், காமராஜர் காலனியை சேர்ந்தவர் மதியழகன் மகன் திலீபன் (20) விவசாய கூலித்தொழியான இவர் அதே தெருவை சேர்ந்த...

2 அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட வேம்பேடு கிராம மக்கள் …

பொன்னேரி, மார்ச். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ஆவூர் ஊராட்சி வேம்பேடு கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் மற்றும் மின்விளக்குகள் இல்லாமல் அக்கிராம மக்கள் அவதிப்பட்டு வந்த தாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அப்பிரச்சனைகள் குறித்து உள்ளூர் மட்டும்...

அண்ணனை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொன்ற தம்பி பொன்னேரிக் காவல் நிலையத்தில் சரண் …

பொன்னேரி, மே. 08 – பொன்னேரி அருகே இன்று பட்டப் பகலில் சொந்த அண்ணனை தம்பி தனது நண்பர்களுடன் சேர்ந்து வயல் வெளியில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்று விட்டு, பொன்னேரி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். அச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கே.என்.கண்டிகையை...

செங்கல்பட்டு : வினாயகர் சதுர்த்தி விழா பூஜை பொருட்கள் வரத்து குறைவு – வியாபாரம் மந்த நிலையால் வியாபாரிகள்...

செங்கல்பட்டு, செப். 9 -   நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணத்தால் தமிழ்நாடு அரசு சமய திருவிழாக்களை பொது இடங்களில் கொண்டாட தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் நாளை வரயிருக்கும் வினாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அரசு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS