ராமநாதபுரம், மே 7-

ராமநாதபுரம் வேல் மருத்துவ மனையில் மதுரை ப்ரீத்தி மருத்துவ மனை இணைந்து சூப்பர் ஸ்பெ ஷாலிட்டி மருத்துவ முகாம் நடத்தினர். இம் முகாமில் 15 சிறப்பு அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் பங் கேற்று நோயாளி களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோ சனைகள் வழங்கினர்.

ராமநாத புரம் வேல் மருத்துவ மனையில் நடந்த முகாமை டாக்டர் மலையரசு, டாக்டர் சிவகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாமில் ப்ரீத்தி மருத்து வமனை மேலாண்மை இயக்குனர் டாக்டர் ஹேமா தலைமை யில் இஎன்டி சிறப்பு டாக்டர் கவுரி சங்கர், நியூரோ டாக்டர் அசிம், கார்டியா லஜிஸ்ட் டாக்டர் சங்கர் உட்பட 15 சிறப்பு டாக்டர்கள் பங் கேற்று நோயாளி களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கினர். இம் முகாமில் 55  புற நோயா ளிகள் பங் கேற்று பல விதமான நோய்க ளுக்கு சிகிச்சை பெற்றுச் சென்றனர். இதில் 3 பேர் உயர் சிகிச்சை பெறுவதற்காக மதுரைக்கு அழைத்து செல்லப் பட்டனர். இம் முகாமில் ஒவ்வொரு விதமான நோய் களுக்கும் தனி சிறப்பு வாய்ந்த தனி திறன் கொண்ட டாக்டர்கள் பரி சோதனை செய்து உரிய சிகிச்சை வழங்கினர். இம் முகாமில் சிறப்பு டாக்டர்கள் பலரும் பங் கேற்றதால் ராமநாத புரத்தில் பல் வேறு பகுதி களிலிருந்து ஏராள மானோர் பங் கேற்று சிகிச்சை ஆலோ சனை பெற்று சென்றனர். இது போன்ற முகாம் இனி அடிக்கடி நடை பெறும் என டாக்டர் சிவகுமார் தெரிவித்தார். முகாமில் நோயாளி களுக்கு தகுந்த விளக்கம் அளித்து நோய் வராமல் இருப்ப தற்கு எடுக்க வேண்டிய தடுப்பு முறை களும் விரிவாக எடுத்து ரைக்கப் பட்டது. மேலும் மருத்துவ முகாமில் ரத்த பரி சோதனை, ரத்த கொதிப்பு, உயரத் திற்கு ஏற்ற எடை போன்ற பல்வேறு சோதனைகள் மேற் கொள்ளப் பட்டன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here