Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் : ஆலத்தூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் திடீரென உயரழுத்த மின்கம்பம் சரிந்து விழுந்தது … விரைவு...

வில்லிவாக்கம், ஜன. 12 – திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆவடி அடுத்த ஆலத்தூர் கிராம ஊராட்சியில் உள்ள விவசாய நிலத்தில் இன்று பழுதடைந்த உயரழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பிகளை தாங்கி நின்றிருந்த மின்கம்பம் திடீரென சரிந்து விழுந்தது.    இவ்விபத்து நடந்த போது அப்பகுதியில் யாரும் இல்லாததால்...

பசித்து வந்த எளியோர் போதும், போதுமென.. ருசித்துண்ண வழங்கப்பட்ட பிரியாணி : முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை...

திருவேற்காடு, ஜூன். 05 - அயனம்பாக்கம் ஆறாவது வார்டு திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஏழை எளியோர்க்கு போதும் என்று சொல்லும் சுவைமிகு பிரியாணி வழங்கப்பட்டது. திருவேற்காடு நகராட்சி ஆறாவது வார்டில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள் 99 வது ஆண்டு விழாவினை முன்னிட்டு திமுக...

கடந்த பத்தாண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிராமங்களுக்கு மீண்டும் பேருந்து சேவை : உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தின்...

பொன்னேரி, ஜூன். 22 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட ஆமூர், மாலிவாக்கம்,  கங்காடிகுப்பம், குதிரைபள்ளம், சத்திரம், இருளிப்பட்டு. அழிஞ்சிவாக்கம் ,ஜனபஞ்சத்திரம் கூட் ரோடு ,  உள்ளிட்ட கிராமங்களில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்புவரை இந்த வழியாக தடம்  டி 41 அரசு பேருந்து செங்குன்றம் வரை இயக்கப்பட்டு...

மீஞ்சூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் … தேசிய முதன்மை துணைத்தலைவர் விக்கிரமராஜா...

மீஞ்சூர், டிச. 02 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம் கிழக்கு மாவட்ட தலைவர் நந்தன் தலைமையிலும், மாநிலத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில இணை செயலாளர் கேசவன் உள்ளிட்டோர்களின் முன்னிலையில் நடைபெற்றது. https://youtu.be/Jw9KqUCFSOU இதில் சிறப்பு அழைப்பாளராக தேசிய முதன்மை துணைத் தலைவர்...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் : புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவை...

கும்பகோணம், ஏப். 06 - கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில், மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் உறவழகன், தலைமையில் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட செய்தி தொடர்பாளர் முருகதாஸ், மண்டல செயலாளர் விவேகானந்தன், இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாநில...

ஓ.என்.ஜி.சி சார்பில் புலிவலத்தில் நடைப்பெற்ற மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம் …

திருவாரூர், ஆக. 08 - திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் இன்று ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம் நடைப்பெற்றது. மேலும் அம்மருத்துவ முகாமினை, அந்நிறுவனத்தின் புதிய செயல் இயக்குநர் உதய் பாஸ்வான் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார். மேலும், இம்...

நன்னிலம் வட்டாரப் பகுதிகளில் படு ஜோராக நடைப்பெறும் வட மாநிலத்தவர்களின் ‘சாலை ஓர விவசாய உபகரணப் பொருள் விற்பனைக்...

நன்னிலம், பிப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை ஓரங்களில் வட மாநிலமான ராஜஸ்தான் பகுதியிலிருந்து குடும்பம் குடும்பமாக வந்து விவசாயத்திற்கு தேவையான உபகரணங்களை செய்து வருகின்றனர். https://youtu.be/t24X0G9LxXY விவசாயிகள் கொடுக்கக்கூடிய இரும்பினை கொண்டு விவசாயத்திற்கு...

சுதந்திரப் போராட்ட தியாகி தில்லையாடி வள்ளியம்மை 110 வது ஆண்டு நினைவு நாள் : அவரது திருவுருவச்...

தரங்கம்பாடி அருகே தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் 110 வது நினைவு தினத்தை முன்னிட்டு, தில்லையாடியில் அமைந்துள்ள அவரது நினைவு மணி மண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு, மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். https://youtu.be/m3oSrRcmhgY தில்லையாடி, பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்...

நீதிமன்றம் அனுமதி வழங்கிய பின்னும் விளையாட்டுப் போட்டிக்கு தடை விதித்த காவல்துறையினர் என புகார் : சாலை மறியல்...

பட்டுக்கோட்டை, பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் இரண்டாம்புளிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் அஞ்சாதே இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் சுத்தம் கிராமத்தார்கள் இணைந்து நடத்தப்படும் 10-ஆம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி, குதிரைவண்டி எல்கை பந்தயம் நேற்று நடத்துவதற்கு நீதிமன்றத்தில்...

சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் திமுகவினர் வைத்துள்ள பொதுக்கூட்ட விளம்பர தட்டிப் பலகை …

மயிலாடுதுறை, பிப். 28- தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா மற்றும் நிதி நிலை விளக்கம் மற்றும் ஒன்றிய பாஜகவை கண்டித்து நடைப்பெறும் பொதுக்கூட்டம் இன்று மாலை மாவட்ட செயலாளர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS