திருவள்ளூர் அருகே பாசஞ்சர் ரயிலில் உள்ள பிரேக் ஒயின்டிங்க் பாக்சில் இருந்து கிளம்பிய புகையால் பயணிகள் பதட்டம் …
திருவள்ளூர், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் பேசஞ்சர் ரயிலில் கார்டு பெட்டியின் அடியில் உள்ள பிரேக் ஒயின்டிங் பாக்ஸில் இருந்து புகை கிளம்பியதால் பெட்டியில் இருந்து பயணிகள் இறங்கி ஓட்டம் பிடித்தனர் அதனால் அவ்வழித்தடத்தில் இயங்கிய...
தஞ்சாவூரில் மூவேந்தர் அனைத்துக் கட்டட அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
தஞ்சை, பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சையில் இன்று மூவேந்தர் அனைத்துக் கட்ட ட அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் என்ற தலைப்பில் அவர்கள் ஆர்ப்பாட்த்தில் ஈடுப்பட்டனர். அதில் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன்...
வாடி வரும் நெற்பயிர்கள்’… பாரபட்சம் பார்க்காமல் தண்ணீர் வழங்க வேண்டும்… அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை..
திருவாரூர், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வேளாண்மை கோட்டத்தில் சுமார் 15,000 ஹெக்டேரில் சம்பா- தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டது... தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்த பயிர்கள் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக சேதமடைந்தது..மீதமுள்ள...
கடிதத்தில் தொடங்கி பூட்டுவரை வளர்ந்து நிற்கும் நவநாகரீக காதல் …
தஞ்சாவூர், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
காலம் காலமாக காதல் எனும் பொருளை தாண்டி வராத மனிதர்கள் இருந்திருக்க வாய்ப்பில்லைதான் காதலுக்காக ஆதி முதல் நவநாகரீக காலம் வரை காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களது காதலை வெளிப்படுத்த புறாவிடு தூது முதல் இடைக்காலத்தில் கடிதங்கள் வாயிலாக...
ரூ.10.40 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்காக நடைப்பெற்ற துவக்க விழா : அடிக்கல் எடுத்துக் கொடுத்து பணியினை...
ஓசூர், பிப்ரவரி. 11 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கருமலை தம்பி ....
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள தளி சட்டமன்றத் தொகுதியில் கடந்த வருடம் பெய்த கனமழையின் போது பல இடங்களில் பாலங்கள் பழுதடைந்தது.
இந்நிலையில் அப்பாலத்தினை மறுசீரமைப்பு செய்திடவும், மேலும் இருவழிச்சாலை அமைத்திடவும் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.10...
இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை கடைப்பிடித்த திருவள்ளூர் மாவட்டநிர்வாகம் … முகாமை...
திருவள்ளூர, பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
நாடுமுழுவதும் அரசு சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை பல்வேறு முறைகளில் கொண்டாடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அம்மாவட்ட நிர்வாகம் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி அவ்விழாவினை வெகுச்சிறப்பாக கொண்டியதி....
குடியிருப்புப் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலையினால் பொதுமக்களுக்கு பாதிப்பு … நேரில் ஆய்வு செய்த வன்னிய வாழ்வுரிமை சங்கத்...
கும்மிடிப்பூண்டி, பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் எம் டி சி பிசினஸ், சென்னை பெர்ரஸ் ஆகிய இரு வேறு தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுத்தன்மையுடைய கரும்புகை மற்றும் அதிலிருந்து வெளிவரும்...
மெதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா … 102 மாணவர்களுக்கு...
பொன்னேரி, பிப். 13 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மெதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நேற்று அப்பள்ளியின் வளாகத்தில் உள்ள கலையரங்கில் தலைமை ஆசிரியர் பத்மநாபன் தலைமையில் நடைப்பெற்றது.
மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர்...
கல்லணை கால்வாயில் தண்ணீரை திறந்து விட்டு காய்ந்து வரும் சம்பா நெற்பயிர்களை காப்பாற்றுங்கள்… கோரிக்கை முழக்கம் எழுப்பி...
தஞ்சாவூர், பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு காய்ந்து கருகி வரும் நிலையில் தமிழக முதல்வர் கடந்த வாரம் திருவாரூர் நாகை மாவட்டங்களில் காயும் சம்பா பயிரை காப்பாற்ற இரண்டு டிஎம்சி தண்ணீர் திறக்க...
அரசு நிலத்தை ஆட்டையை போட்டு ஆட்டம் காட்டும் முன்னாள் அரசு அலுவலர் … இருமுறை அரசு நோட்டீஸ் கொடுத்தும்...
குன்றத்தூர், பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் குன்றத்தூரில் உள்ள ஸ்ரீ மேத்தா நகரில், சிவன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் அறங்காவலர் இக்கோவில் அருகே உள்ள களம் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து மண்டபம் கட்டி பல லட்ச ரூபாய் வருவாய்...

























