Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சுமார் முப்பதாயிரம் கைவினை பொருள்களால் செய்த கொலு பொம்மைகளை காட்சிப்படுத்தி குடவாசலில் நவராத்திரி விழா கொண்டாடி வரும்...

திருவாரூர், செப். 27 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் நன்னிலம் சாலையில் ஓம் சக்தி இல்லம் எனும் வீட்டில் வசித்து வரும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி காந்திமதி தம்பதியர் கடந்த 35  வருடங்களாக கைவினை பொருட்களால் செய்த சுமார் முப்பதாயிரம் கொலு பொம்மைகளை வீட்டில் காட்சிப் படுத்தி...

அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 66 வது ஆண்டு நினைவு தினம் : அனைத்துக் கட்சியினரின் சார்பில் பொன்னேரி வட்டாரத்தில்...

பொன்னேரி, டிச. 06 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாரத்தில் அண்ணல் அம்பேத்கரின் 66 வது நினைவு தினம் அனைத்துக் கட்சியினர் சார்பில் அனுசரிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு அவரது திரு உருவச் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். https://youtu.be/8JhXLCkGnA4 மீஞ்சூரில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் அபுபக்கர் தலைமையில் விடுதலை...

எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைப்பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டம் : தாராச்சிக் கிராமத்தில்...

எல்லாபுரம், பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாராட்சி கிராமத்தில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் செஞ்சுவேல் அதிகார துஷ்பிரியோகம் செய்யும் வகையில், ...

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கும் மாற்றுத்திறனாளிகள் … அலட்சியப் போக்கை தவிர்த்து முன்னேற்பாடுகளை செய்திடுக …

திருவள்ளூர், பிப். 07 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... தமிழ்நாடு அரசினால் பல்வேறு நலத்திட்டங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தொடர்ந்து கிடைத்து வந்தாலும், அத்திட்டங்களை விரைவாகவும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுத்துச் செயல்படுத்திட அரசு அலுவலர்கள் மத்தியில் ஒருவித அலட்சியப் போக்கு இருந்து வருவதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவிக்கின்றனர். அப்போக்கினை தவிர்த்து...

கோடைக் காலத்தினை முன்னிட்டு நன்னிலம் பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக அதிமுக சார்பில் திறக்கப்பட்ட கோடைக்கால நீர் மோர் பந்தல்...

திருவாரூர், ஏப். 08 – திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் கோடைக்கால வெப்பத்தை தணிக்கும் வகையில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக அதிமுக சார்பில் கோட்க்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா அப்பகுதியில் நடைப்பெற்றது. அவ்விழாவில் தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.  காமராஜ்...

மதுரை : கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம் : அனைத்து மத...

மதுரை, டிச. 23 - மதுரையில் நேற்று கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா நடைப்பெற்றது. அவ்விழாவில் அனைத்து மத தலைவர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். மதுரை மேல அனுப்பானடி, கலங்கரை, தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு காலனி பகுதியில் உள்ள ஏ.ஜி. கிறித்துவ ஆலயத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ்...

மதுரவாயல் தனியார் மண்டபத்தில் நடைப்பெற்ற கோயம்பேடு காவல் மாவட்ட உளவுப்பிரிவு உதவி ஆய்வாளரின் பணி நிறைவு விழா ..

கோயம்பேடு, மே. 10 - சென்னை பெரு நகர காவல்துறை பகுதிக்கு உட்பட்ட கோயம்பேடு காவல் மாவட்டத்தில் உளவுப் பிரிவில் உதவி ஆய்வாளராக மிகச்சிறப்பாக பணிபுரிந்து வந்தவர் ஜான்சன், .இந்நிலையில் அவரது பணிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு பணி நிறைவு விழா மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில்...

லயன்ஸ் சங்கங்களின் ஆறு வருவாய் மாவட்டங்களின் சிறந்த தலைவராக சாலவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் SPV.சக்திவேல் தேர்வு !

காஞ்சிபுரம், மார்ச். 10 – சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் இன்று ஆறு வருவாய் மாவட்ங்களில் உள்ள 324 – ஏ4 143 லயன்ஸ் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்துக்கொண்ட கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஆறு வருவாய்...

சாலையில் தேங்கிய மழைநீரை சுத்தம் செய்து கும்பகோணம் 5 வார்டில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் மக்களிடம் வாக்கு சேகரிப்பு...

கும்பகோணம், பிப். 13 - தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் உறுதி செய்யப்பட்டு 48 வார்டுகளில்  மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு திமுக அதிமுக அமமுக நாம் தமிழர் கட்சி மக்கள் நீதி மையம்...

இராமநாதபுரம் : டெல்லி பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் கடந்த வாரம் சபியா என்ற பெண் காவலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரி இராமநாதபுரம் அரசு பனிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம், செப். 9 - ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் முஹமது ஆயூப்கான்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS