Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம்: குடு குடுப்புக்காரர் வேடமிட்டு தலைமைக்கழக பேச்சாளர் திமுக வேட்பாளரை ஆதரித்து வீடு வீடுடாக...

காஞ்சிபுரம், செப் . 27 - தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில்  நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் காஞ்சிபுரம் அருகே கூரம் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வரதனை ஆதரித்து சேலம் திமுக தலைமை கழக பேச்சாளர்...

28 மாவட்ட ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் : 418 பதவிகளுக்கு 1386 வேட்பாளர்கள் போட்டி

சென்னை, செப். 29 - தமிழகத்தில் 28 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த செப் 13-2021 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் படி தேர்தல் அறிவிக்கப்பட்ட 789 பதவியிடங்களுக்கு 2547 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 80 மனுக்கள்...

வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கும்பகோணம் துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் ..

கும்பகோணம், ஜூன். 22 - வழக்கறிஞர்கள் தரப்பில், கும்பகோணம் கிழக்கு மற்றும் சுவாமிமலை காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்களில், இதுவரை குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து, கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த ஏராளமான வழக்கறிஞர்கள், கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அமைந்துள்ள, கிழக்கு காவல் நிலைய வாயிலில்,...

சரக்கு வாகனத்தில் இறந்த பசுமாட்டை மறைத்து எடுத்துச் சென்ற 2 நபர்கள் : பறிமுதல் செய்து விசாரணை...

கும்பகோணம், ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் கும்பகோணத்தில் நட்பெற்ற பகீர் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவுள்ளது. உயிரிழந்து இரண்டு நாட்கள் ஆன பசுமாட்டை ஹோட்டல்களுக்கு கறிக்காக விற்பனைக்கு கொண்டு சென்ற போது, உயிரிழந்த பசுமாட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு...

இட ஒதுக்கீட்டால் சாதி வளர்கிறதெனக் குற்றச்சாட்டு எழுப்பி பொன்னேரி பேருந்து நிலையம் முன்பு உண்ணா விரதம் இருக்க முயன்ற...

பொன்னேரி, பிப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி .. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரிப் பகுதியை சார்ந்த செல்லக்கிளி எனும் நபர், இட ஒதுக்கீட்டால் சாதி வளர்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டையெழுப்பி திடீரென அப்பகுதியில் உண்ணாவிரதம் இருக்க முயன்றார். இந்நிலையில் அத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரி காவல்...

தொடர்ந்து பெய்து வரும் கனமழை ; செம்பனார் கோயில் பகுதியில் பதிவான சுமார் 8 செ.மீ மழை பொழிவு...

மயிலாடுதுறை, மே. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டத்தில் நள்ளிரவு துவங்கி தற்போது வரை தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அதிகபட்சமாக செம்பனார்கோயில் பகுதியில் சுமார் 8 சென்டிமீட்டர் மழையளவுப் பதிவாகிவுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சரிவரப் பொய்யாத நிலையில் கோடை...

விவசாயிகளுக்கு நெல்லிற்கான குறைந்தப் பட்ச ஆதார விலையுடன் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையினை சேர்த்து வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் ஆணை...

சென்னை, ஆக. 29 – விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசு குறைந்த பட்ச நெல்லிற்கான ஆதார விலையுடன் விவசாயிகளுக்கு அரசின் ஊக்கத் தொகையினையும் சேர்த்து வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளார். ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ் காரீப் பருவம் 2002 –...

எளாவூர் காட்டேரி ஏரிப் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்ட காவலாளி உடல் : ஆரம்பாக்கம் காவல்துறையினர்...

கும்மிடிப்பூண்டி, ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி.. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் அமைந்துள்ளது காட்டேரி எனப்படும் ஏரி இந்த ஏரியில் பெரும்பாலான பகுதி ஆக்கிரமிப்பின் உச்சத்தில் உள்ளதால் ஏரியின் நடுவே ஆங்காங்கே சவுடு மண் கடத்தப்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் மழை நீர்...

வீரத்துறவி சுவாமி விவேகானந்தருக்கு கும்பகோணம் போர்டர் டவுன்ஹாலில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மூன்றரை அடி முழுவுருவச் சிலை …

கும்பகோணம், ஜன. 18 - வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் கும்பகோணத்தில் 125 ஆண்டுகளுக்கு முன்பு (1897ல்) வீரவுரை நிகழ்த்திய இடத்தில் (போர்டர் டவுன்ஹாலில்) அவர் பேசிய அதே நாளில், அதே நேரத்தில் (பிப்ரவரி 03ம் நாள் மாலை 5 மணிக்கு) ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில், அவருக்கு ஆறரை...

திருவாரூர் கிரீன் நீடா சுற்றுசூழல் அமைப்பு சார்பில் நீடமங்கலத்தில் நடைப்பெற்ற பனைத் திருவிழா ..

திருவாரூர், செப். 25 - திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் இன்று பனை திருவிழா எனும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்னாவூர் நாராயணன் பங்கேற்று...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS