காஞ்சிபுரம் : உபியில் உயிரிழந்த இந்தோ – திபெத் எல்லைப் பாதுகாப்பு படை ஆய்வாளர் ரமேஷ் உடல் நல்லடக்கம்...
காஞ்சிபுரம், ஜூன். 16 -
உத்திர பிரதேசத்தில் பணியின் போது உயிரிழந்த இந்தோ - திபெத்தியன் எல்லைப் பாதுகாப்பு படை ஆய்வாளர் ரமேஷ் உடல் காஞ்சிபுரத்தில் இன்று குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு தொடர்ந்து தூப்பாக்கி குண்டுகள் முழங்க முழு இராணுவ மரியாதையுடன் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் வடிவேல்நகர் விரிவாக்கப்...
ஓய்வுப்பெற்ற நீதியரசர் வள்ளிநாயகத்திற்கு தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் சார்பில் 24 வது ஆண்டு விழாவில்...
சென்னை, ஜூன். 22 -
இன்று காலை மாண்புமிகு ஓய்வுப்பெற்ற நீதியரசர் வள்ளிநாயகம் அவர்களை அவரது இல்லத்தில் தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டஸ் யூனியன் சார்பில் அதன் நிறுவனர் & மாநில தலைவர் Dr M சிவதமிழவன் நேரில் சந்தித்து, நடைப்பெறயிருக்கின்ற யூனியனின் 24 வது ஆண்டு...
திருவாரூர் மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வலியுறுத்தி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில்...
திருவாரூர், ஜூலை. 27 -
தமிழகம் முழுவதும் தற்பொழுது தமிழக அரசு உயர்த்தியுள்ள மின் கட்டணத்தை பல்வேறு எதிர் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டாம் நடத்தி வரும் நிலையில், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அது குறித்து அக்கட்சியினர் தெரிவிக்கையில், தமிழக அரசு...
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமமுக சார்பில் பெரியபாளையத்தில் நடைப்பெற்ற பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
பெரியபாளையம், செப். 17 -
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியபாளையத்தில் அமமுக கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அனுப்பம்பட்டு பி.வி சங்கர்ராஜா தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/L2Gji97QkdY
மேலும் இக்கூட்டத்திற்கு பொன்னேரி நகர செயலாளர் வரவேற்புரை...
கும்மிடிப்பூண்டி அருகே மருத்துவமனை வாசலில் அடிப்பட்ட வலியால் இறந்த பட்டதாரி இளைஞர் : மகன் இறப்புக்கு தாபா ஹோட்டல்...
கும்மிடிப்பூண்டி, செப். 25 -
தமிழக ஆந்திர மாநில எல்லையான ஆரம்பாக்கத்தில் வசித்து வருபவர் சங்கர் இவரது மகன் நரேஷ் (24). பொறியியல் பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள ஒமேகா எனும் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.
https://youtu.be/HqkXkyK7WXc
இந்நிலையில் கடந்த வியாழன் அன்று நரேஷ் இரவு 9 மணி அளவில்...
கச்சத்தீவில் இந்திய தேசியக் கொடியேற்ற வேண்டும் : இந்து மக்கள் கட்சி அனுமான் சேனா சார்பில் கும்பகோணத்தில்...
கும்பகோணம், ஜன. 24 -
இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 285 ஹெட்டேர் பரப்பளவு கொண்ட கச்சத்தீவை கடந்த 28.06.1974 ஆம் ஆண்டு அப்போதைய பாரத பிரதமராகயிருந்த இந்திரா காந்தி அம்மையாரால் இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து கொடுக்கப்பட்டது.
அவ் ஒப்பந்தத்தில் தமிழ்நாடு மீனவர்கள் மீன் பிடித்துக் கொள்ளலாம், வலைகளை...
கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவர் தீக்குளித்து தற்கொலை – குடும்ப பிரச்சினைக் காரணமாக இவ் விபரீத முடிவென தகவல்...
பாபநாசம், மார்ச். 19 -
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலம் பங்களா தெருவைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மகன் குணசேகரன், மேலும் இவரது மனைவி சுமதி என்பவர், கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். மேலும், இவர்களுக்கு திருமணம் நடைப்பெற்று இரண்டு பெண் பிள்ளைகள்...
திருக்கண்ணமங்கை அருள்மிகு ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற சொர்க்கவாசல் திறப்பு விழா : திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருவாரூர், டிச. 23 -
திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை பகுதியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி வெகுச் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும்.
https://youtu.be/FKPB6AEkWW8
அதுப்போன்றே நடப்பாண்டான வைகுண்ட ஏகாதசி...
500 க்கும் மேற்பட்டோர் சிங்கப்பெருமாள்கோவில் ஜி.எஸ்.டி சாலையில் நடத்திய ஆர்ப்பாட்டம் … விபத்துகளில் இருந்து மனித உயிர்களை பாதுகாக்க...
சிங்கப்பெருமாள்கோவில், சனவரி. 27 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ...
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில் அருகே உள்ள பாரேரி சாலை சந்திப்பில் 500- க்கும் மேற்பட்டவர்கள் இன்று மனித உயிர்களை பாதுகாத்திடும் முக்கியக் ஐந்துக் கோரிக்கைகளை முன்னெடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சாலை விபத்துகளினால் ஏற்படும் விலை மதிப்பற்ற மனித உயிர்களின்...
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கும் மாற்றுத்திறனாளிகள் … அலட்சியப் போக்கை தவிர்த்து முன்னேற்பாடுகளை செய்திடுக …
திருவள்ளூர், பிப். 07 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
தமிழ்நாடு அரசினால் பல்வேறு நலத்திட்டங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தொடர்ந்து கிடைத்து வந்தாலும், அத்திட்டங்களை விரைவாகவும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுத்துச் செயல்படுத்திட அரசு அலுவலர்கள் மத்தியில் ஒருவித அலட்சியப் போக்கு இருந்து வருவதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவிக்கின்றனர். அப்போக்கினை தவிர்த்து...

























