மதுரவாயல் அதிமுக பகுதிச் செயலாளர் தேவதாஸ் ஏற்பாட்டில் நடைப்பெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழா : பந்தலைத் திறந்து...
மதுரவாயல், ஏப். 19 -
சென்னை அடுத்துள்ள மதுரவாயலில் அப்பகுதி அதிமுக செயலாளர் மதுரவாயல் தேவதாஸ் ஏற்பாட்டில் அப்பகுதியில் கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பென்ஜமின் பிரமாண்டமாக...
கும்பகோணம் காவல்துறை மற்றும் குடந்தை இரத்ததானம் டிரஸ்ட் இணைந்து நடத்திய போதைப்பொருள் ஒழிப்புக் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரத்தில் காவல்துறை மற்றும் குடந்தை இரத்த தானம் டிரஸ்ட் சார்பில் போதை பொருளுக்கு எதிராகவும், போதை பழக்கத்திற்கு எதிராகவும், போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியினை நடத்தினார்கள்.
இம்மினி மாராத்தான் போட்டி செட்டி மண்டபத்தில் தொடங்கி திருநாகேஸ்வரம் புறவழிச்சாலை வரை சுமார்...
கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர் கோவிந்தராஜுக்கு நடைப்பெற்ற பாராட்டு விழா : விருது வழங்கி...
கும்மிடிப்பூண்டி, ஆக. 29 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் மருத்துவதுறையில் சிறப்பாக பணியாற்றி வருபவர் டாக்டர். கோவிந்தராஜ் ஆவார். மேலும் அவர் குறிப்பாக கொரோனா தொற்று பரவிய நெருக்கடியான கால கட்டத்தில் தனது உயிரையும் துச்சமாக கருதி, மிகவும் துணிச்சலாக தொற்று நோய் பரவாமலிருக்க அப்பகுதி மக்களுக்கு...
தலைத் துண்டிக்கப்பட்ட நிலையில் சரித்திர பதிவேடு குற்றவாளியின் சடலம் கண்டெடுப்பு : குற்றவாளியை பிடிக்க பொன்னேரி காவல்துறையினர் தனிப்படை...
பொன்னேரி, டிச. 02 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள மெதூர் ஊராட்சி மன்றம் அருகே நேற்றிரவு, பழவேற்காடு செல்லும் சாலையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். என்றத் தகவல் பொன்னேரி காவல் துறையினருக்கு கிடைத்துள்ளது.
அதனையடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற காவல் துறையினர் விசாரணை மற்றும்...
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து விட்டு தாலிச் செயினைக் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் :...
பொன்னேரி, மார்ச். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள கூடுவாஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கனகவல்லிபுரம் கிராமத்தில் ஓய்வு பெற்ற மின்சார ஊழியர் குமார் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி (53) ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள்...
ரம்ஜான் ஈகை திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சாந்தி நகரில் நடைப்பெற்ற சிறப்பு தொழுகை …
கும்பகோணம், ஏப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் ஆண்டு தோறும் வரும் மற்ற மாதங்களை விட, ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.
மேலும் அம்மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக...
ராசிபுரம் அருகே நேருக்கு நேர் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் தலைமை ஆசிரியை பலி; இருவர்...
இராசிபுரம், ஜூன். 29 -
நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி அடுத்த மேலப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணிப்புரிபவர் காந்திமதி ( 55 ) இந்நிலையில் இன்று அவர் தனது இளையமகள் செளமியாவை ஸ்கூட்டியில் ( இருசக்கர வாகனம் ) அழைத்துக் கொண்டு சேலம் நோக்கிச் சென்றுள்ளார்.
இராசிபுரம் அடுத்த சேலம்...
கணவன் உயிரிழந்த செய்திக்கேட்டு உயிரிழந்த மனைவி : ஆடுதுறை மக்களிடம் இச்சம்பவம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது ..
கும்பகோணம், ஜூலை. 08 -
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் கணவன் உயிரிழந்த செய்தி கேட்டவுடன் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
https://youtu.be/VokPsVdBzZs
ஆடுதுறை கஞ்சா மேட்டு தெருவில் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தமிழாசிரியர் புலவர் பழனி வேலன் (75) இவருக்கு திருமணம்மாகி ராஜேஸ்வரி...
ஆடுதுறை அஞ்சலகம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 1 இலட்சம் நினைவூட்டல் கடிதம் அனுப்பிய பொதுமக்கள் …
கும்பகோணம், ஜன. 06 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறையில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, ஆட்சி அமைந்த நூறு நாட்களில், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் மாவட்டம் நூறு நாட்களில் அமைப்போம் என்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில்,...
வட்டிப் பணம் தராததால் பனங்குடி பகுதியை சார்ந்த ஆசிரியரை கடத்தி சென்று தனியறையில் வைத்து மிரட்டிய மூன்று பேர்...
திருவாரூர், ஜூன். 25 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேவுள்ள ஆண்டிப்பந்தல் பனங்குடி கிராமத்தை சார்ந்தவர் சதீஷ், மேலும் இவர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ரேவதி 40 என்பவரிடம் ரூ. 3 லட்சத்தை தனது...























