வெறிநாய் கடித்து சிறுவன் உட்பட 13 நபர்களுக்கு காயம் … மூன்று பேர் கும்பகோணம் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதி...
கும்பகோணம், ஜன. 1 -
கும்பகோணம் அருகே புளியம்பேட்டை கிராமத்தில் சிறுவன் உட்பட 13 பேர்களை வெறிநாய் கடித்து காயம் ஏற்பட்டுள்ளது. அதில் மூவர் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கும்பகோணம் அருகே உள்ள புளியம்பேட்டை அம்பேத்கார் நகர் பகுதியில் இன்று காலை தெருவில்...
நல்லத்துக்குடி ஓம் சக்தி நகரில் செழிப்பாக விற்பனையாகும் பாண்டிச் சாரயம் : ஒருவர் கைது மற்றொருவரைப் பிடிக்க போலீஸ்...
மயிலாடுதுறை, மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மழிலாடுதுறை மாவட்டம், தங்குதடையின்றி நல்லத்துக்குடி ஓம்சக்தி நகரில் கள்ளச் சாரயம் விற்பனையாகும் காட்சிகள் வாட்ஸ்அப்பில் வைரலான நிலையில், சாராய விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒரு சாராய வியாபாரி வெளியூருக்கு தப்பி சென்றதாக...
அதிராம்பட்டினம் மீன் மார்க்கெட்டில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 700 ரூபாய்க்கு ஏலம் போன ...
பட்டுக்கோட்டை, ஏப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த மீனவர் ரவி. இவர் நேற்று இரவு தனக்கு சொந்தமான நாட்டுப் படகு மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் இரவு முழுதும் மீன்பிடித்து...
கும்பகோணம் : குட்கா மற்றும் புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்த கடைகள் பூட்டி சீல்...
கும்பகோணம், ஜூலை. 02 -
கும்பகோணத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடையை உணவு பாதுகாப்புத்துறை பூட்டி சீல் வைத்தனர். தொடர்ந்து நெகிழி பொருட்கள் உபயோகித்த கடைகளுக்கு அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.
https://youtu.be/y-kecB_A75c
கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா...
மத்திய அரசைக் கண்டித்து ஒருநாள் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுப்பட்ட அத்திப்பட்டு பெட்ரோலியம் டேங்கர் லாரி ஓட்டுநர்கள் மற்றும்...
அத்திப்பட்டு, சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்துள்ள அத்திப்பட்டு புதுநகரில் லாரி ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் நல சங்கத்தினர் மத்திய அரசு கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில்...
அமெரிக்கா சிக்காகோ பல்கலைக் கழகத்தில் மைக்ரோ பயாலஜி மேற்படிப்புக்கு கட்டணமில்லாமல் படிக்க தேர்வான மாணவிக்கு பாராட்டு மற்றும்...
சென்னை, டிச. 26 –
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பி. காசிபாளையம் பகுதியைச் சேர்ந்த மாணவி எஸ்.ஸ்வேகா ( சி.எஸ். அகடாமி ) அமெரிக்கா சிக்காகோ பல்கலைக் கழகத்தில் மைக்ரோ பயாலஜி ரூ. 3 கோடி மதிப்பிலான மேற்படிப்பினை கட்டணமில்லாது படிப்பதற்கு தேர்வானதை தொடர்ந்து...
த.மு.மு.க வின் கொரோனா காலச் சேவையைப் பாராட்டி மகாத்மா விருது : கற்கை நன்றே கல்வி அறக்கட்டளை சார்பில்...
ராமநாதபுரம், அக்.11 -
தமிழகம் முழுவதும் கொரோனா காலத்தில் தன்னலமற்று மக்கள் சேவை செய்த த.மு.மு.க., தன்னார்வலர்களை பாராட்டி த.மு.மு.க., மாநில தலைமைக்கு மகாத்மா விருது வழங்கப்பட்டது. மாநில துணை பொதுச்செயலர் மதுரை கவுஸ்சிடம் மகாத்மா விருது கொடுத்து கவுரவபடுத்தியது. கற்கை நன்றே கல்வி அறக்கட்டளை மதுரை மாவட்ட...
மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சித்துறை சார்பில் செங்குன்றத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
செங்குன்றம், ஜூலை. 02 -
திருவள்ளூர் மாவட்டம், சென்னை அடுத்துள்ள செங்குன்றத்தில், மணிப்பூர் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் கலவரம் குறித்து, அம்மாநில பாஷக தலைமையிலான அரசும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும் அக்கலவரத்தை தடுத்திடும் மற்றும் அடக்கிடும் ஒழுங்கு நடவடிக்கைகளை சரிவர மேற் கொள்ளவில்லை எனக் கூறி,...
ஆபத்தை விளைவிக்கும் வகையில் முன் அனுமதியின்றி ரயில் நிலையம் முன்பு வைக்கப் பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் அகற்றம் :...
தஞ்சாவூர், பிப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சை ரயில் நிலையம் முன்பு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், முன் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகள் உள்ளிட்ட தனியார் விளம்பர பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் இன்று அப்புறப் படுத்தினார்கள்.
https://youtu.be/nX0Ktz8-WDU
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மற்றும்...
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தரிக்கட்டு வந்த லாரி மொரட்டாண்டி சுங்கச்சாவடி தடுப்பு சுவரை தகர்த்தது : உலா வரும்...
புதுச்சேரி, மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
மொரட்டாண்டி சுங்கச்சாவடி அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று தரிகட்டு ஓடி வந்து சுங்கச்சாவடியில் உள்ள தடுப்பு கட்டை மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் உள்ள சிடிடிவி பதிவாகி தற்போது அக்காட்சிகள் வெளியாகி பரபரப்பை...























