Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து பொன்னேரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்

பொன்னேரி, ஜூன். 21 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பொன்னேரியில் இருந்து மீஞ்சூர் செல்லும் நெடுஞ்சாலையில்  50க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக...

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணின் தந்தை, மணமகன் மற்றும் அவரின் பெற்றோர்களை தாக்கியதால் கும்பகோணம் அருகே பரபரப்பு...

கும்பகோணம், செப். 11 - கும்பகோணம் அருகே மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம் அடைந்த தந்தை மகளின் காதலன் வீட்டை அடித்து நொருக்கி, அவரின் பெற்றோர்களையும் அடித்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். https://youtu.be/4a8sDmP892o கும்பகோணம்...

பொன்னேரியில் சாலை மறியலில் ஈடுப்பட்ட வழக்கறிஞர்கள் …

பொன்னேரி, பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள் உள்ளிட்ட 6 நீதிமன்றங்கள் உள்ள நிலையில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட பஞ்செட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்த 10-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. https://youtu.be/-3R1mYTyo0k இந்நிலையில் பொன்னேரியில் நீதிமன்றம்...

மயிலாடுதுறை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ..

மயிலாடுதுறை, பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் கால திமுக வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தேர்தல் காலத்தில் திமுக...

வேக கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாக வந்த கார் தேனீர் விடுதியில் புகுந்து ஒருவர் பலி மற்றொருவருக்கு படுகாயம் :...

தேனீர் விடுதியில் நின்றுக் கொண்டிருந்த சோதிடர் மீது கார் மோதி சம்பவயிடத்திலயே பலி மற்றொருவருக்கு பலத்த காயம் – திருவிடைமருதூர் காவல்துறையினர் விசாரணை .. கும்பகோணம், மார்ச். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கோவிந்தபுரத்தில் சாலையில் வேகமாகவும் தாறுமாறாகவும்...

மலைவாழ் மக்களுடன் தனது 58 வது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய திருவள்ளூர் மாவட்ட குடிசை மாற்று வாரிய...

திருவள்ளூர், ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் மாவட்டம், குடிசை மாற்று வாரியத்தின் தலைமை பொறியாளரின் பிறந்தநாளை மலைவாழ் மக்களுடன் கேக் வெட்டியும் அவர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். பழைய திருப்பாச்சூர் அருகே உள்ள மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் திருவள்ளுவர் மாவட்டம்...

காலிக் குடங்களுடன் சீர்காழி திருமுல்லை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட செம்மங்குடி கிராம மக்கள் : போக்குவரத்துப் பாதிப்பால்...

மயிலாடுதுறை, ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.. சீர்காழி அருகே செம்மங்குடியில் மூன்று நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் அவ்வூர் கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சீர்காழி- திருமுல்லைவாசல் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பேருந்துகளில் இருந்து கீழே இறங்கி பயணிகள்...

தானியங்கி துணிப் பை இயந்திரத்தை மக்கள் பயன் பாட்டிற்காக திறந்து வைத்த சீர்காழி நகராட்சி…

சீர்காழி, மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... சீர்காழி நகராட்சி சார்பில் தானியங்கி துணிப்பை இயந்திரம். பொது இடத்தில் வைப்பு. ஏ.டி.எம். இயந்திரம் போல் ரூ.10 செலுத்தி துணிப்பையை  எடுத்துச் சென்றனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில்  தமிழக அரசு நெகிழி பயன்பாட்டை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை...

செங்கல்பட்டு: பொத்தேரியைச் சேர்ந்த பெண்ணின் வீட்டை ஆக்கிரமிப்பு செய்த புகாரில் பாஜ கட்சி வழக்கறிஞர் கைது !

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியை சேர்ந்த லீனா பெர்ணான்டஸ் என்ற பெண்மணியின் வீட்டை பா.ஜ.கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவ அரவிந்த் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். என்று லீனா பெர்ணான்டஸ் சென்னை காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்து அவரை...

இரமநாதபுரம் சேதுபதி பனைத் தொழில்கள் கல்லூரி சார்பில் பனைமரப்பழம் பயன்பாடு பயிற்சி வகுப்பு : ராஜாகுமரன் சேதுபதி தொடங்கி...

இராமநாதபுரம், அக். 9 - இராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில், மன்னர் சேதுபதி பனைத் தொழில்கள் கல்லூரி சார்பில் பனை மரப்பழம் பயன்பாடு தொடர்பான பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது. அதனை இராஜாகுமரன் சேதுபதி குத்து விளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார். இராணிலெட்சுமி தலைமையில் நடைப்பெற்ற இந்த பனைமரப் பழத்தின் பயன்கள் தொடர்பான இப்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS