கீழச்சேரி சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற தேசிய பெண் குழந்தைகள் தினவிழா …
திருவள்ளூர், சனவரி. 26 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் அலகு மற்றும் ஷெல்டர் டிரஸ்ட் இணைந்து கீழச்சேரி சேக்ரட் ஹார்ட மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் தின விழா நடைப்பெற்றது.
வெகு சிறப்பாக நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில்...
நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியானதை முன்னிட்டு கும்பகோணத்தில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு...
கும்பகோணம், மே. 20 -
கும்பகோணத்தில் இன்று விஜயலட்சுமி திரையரங்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தஞ்சை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் மாவட்ட செயலாளர் கோவி.அழகேசன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு இலவச வேட்டி...
52 ஆண்டுகளுக்கு பின்பு பள்ளிக் கால பசுமை நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட 36 தோழர், தோழிகள் ..
தஞ்சாவூர், மே.02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
மூழ்காத ஷிப் பிரண்ட்ஷிப் என்ற பாடல் வரிக்கு ஏற்ப 52 ஆண்டுகளுக்கு முன் கான்வென்ட்டில் ஒன்றாக படித்த 36 தோழர், தோழிகள். ஒன்றாக சந்தித்து தங்கள் பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இச் சந்திப்புக்காக கடல் கடந்து விமானத்தில் பறந்து...
கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் நடைப்பெற்ற கணிதமேதை இராமானுஜர் விருது வழங்கும் விழா மற்றும் 19 வது சர்வதேச...
கும்பகோணம், டிச. 23 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள கலையரங்கில், தேசிய கணித தினத்தை முன்னிட்டு, 19 வது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ராமானுஜர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
https://youtu.be/Y4e96bgrZCU
கும்பகோணத்தில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் கணித மேதை ராமானுஜர் 136...
அக்னிபாத் திட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் ..
காஞ்சிபுரம், ஜூன். 24 -
ஒன்றிய அரசு கொண்டு வந்த அக்னிபாத் புதிய திட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது வட மாநிலங்களில் பெரும் கலவரங்கள் நடைபெற்று வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் காஞ்சிபுரத்திலும் இன்று...
வீட்டின் முன்பு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த ரயில்வே பெண் ஊழியர் : மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே...
வேப்பம்பட்டு, ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (56) .சென்னை பேசின்பிரிட.ஜ் சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடி இணைக்கும் ஊழியராக பணி புரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், வீட்டில் இருந்து வெளியில் வந்த போது தெரு விளக்கு...
கோயம்பேட்டில் கள்ளக்காதலியிடம் பேசிய நபருக்கு கத்திக்குத்து : சிகிச்சை பலனின்றி மரணம் .. கள்ளக்காதலன் கைது !
மதுரவாயல், மே. 14 -
மதுரவாயல் அடுத்த நெற்குன்றம், சி.டி.என்.நகர் 14 குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (50), கழிவுநீர் லாரி ஓட்டி வருகிறார்.
இவரது நண்பர் நெற்குன்றம், ஜெயராம் நகரை சேர்ந்த ராமச்சந்திரன் (34), இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெற்குன்றம் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தனர்....
செங்கல்பட்டில் மாரத்தான்: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ப்பு – மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாரத்தான் போட்டி துவங்கியது. 75-வது சுதந்திர தின ஓட்டம் 2. 0 இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் கொடி அசைத்து...
பொன்னேரி நகர பா.ஜ.க சார்பில் நடைப்பெற்ற இரத்ததான முகாம் : கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
பொன்னேரி, ஜூலை. 18 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று அந்நகர பி.ஜே.பி சார்பில் இரத்தானம் வழங்கும் முகாம் நடைப்பெற்றது. மேலும் இம்முகாமினை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் பிரானதா சக்ஷம் சேவா பாரதியினர் இணைந்து வழி நடத்தினார்கள்.
இம்முகாமிற்கு, அப்பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள், உறுப்பினர்கள்...
இளைஞர்கள் வெகு நேரம் காதுகளில் இயர்பட்ஸ் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் : தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி...
தஞ்சாவூர், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
பிறப்பில் இருந்து காது கேளாமை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு காது வால் நரம்பு அறுவை சிகிச்சை என்ற நவீன மிக உயரிய அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக தஞ்சாவூர் மருத்துவக்...























