Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆவடி: உயிருக்கு போராடிய குரங்கை மீட்டு உரிய சிகிச்சை அளித்து வனச் சரகர்களிடம் ஒப்படைத்த தன்னார்வலர்கள்

சென்னை ஆக 30 – சென்னை ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோவில் பதாகை பகுதியில் இன்று காலை உயிருக்கு போராடிய நிலையில் குரங்கு ஒன்று வலது காலில் அடிப்பட்டு குப்பைத் தொட்டியில் துடித்துக் கொண்டிருந்தது. அதுப்பற்றி விசாரித்த போது வெறி நாய் ஒன்று குரங்கினை துரத்தி அதன் வலது...

வடபாதி மங்கலம் அருள்மிகு ஸ்ரீஅருணாச்சலேவஸ்வரர் திருக்கோயிலுக்கு புதிய திருத்தேர் செய்ய ரூ. 40 இலட்சம் நிதி ஒதுக்கிய தமிழக...

திருவாரூர், டிச. 19 – திருவாரூர் மாவட்டத்தில் வடபாதிமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருணாச்சாலேஸ்வரர் திருக்கோயிலுக்கு புதியதாக திருத்தேர் செய்வதற்காக தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை ரூ.40 இலட்சம் நிதி ஒதுக்கி அதற்கான பணி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரித்தும் அவ்வூர் மக்கள் இரு தரப்பிடையே கருத்து...

தேசிய நெடுஞ்சாலை பணியால் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை அடைப்பு : மனுவளித்தும் நடவடிக்கை எடுக்காததால் திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்ட...

திருவள்ளூர், ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர்–திருநின்றவூர்  தேசிய நெடுஞ்சாலை பணியால் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை இல்லாத சூழ்நிலை. ஐந்து கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவலம். கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் போராட்டம் : சென்னை–திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திட்டம்,...

கும்பகோணம் : கணிதமேதை இராமானுஜர் 134 வது பிறந்த தினவிழா : திருவுருவச்சிலைக்கு அரசு தலைமை கொறடா மாலை...

கும்பகோணத்தில் கணித மேதை இராமானுஜர் 134வது பிறந்த நாளை முன்னிட்டு அரசு தலைமை கொறடா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். https://youtu.be/Y8pThh5bbQA கும்பகோணம், டிச. 22 - கும்பகோணத்தில் இந்திய கணித மேதை சீனிவாச இராமானுஜன் 1887ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய பிறந்த...

பணிக்கு சென்ற உதவி காவல் ஆய்வாளர் சாலை விபத்தில் பலி : செங்கல்பட்டு நகர காவல் துறையினர்...

செங்கல்பட்டு, மே. 17 - கடலூர் மாவட்டம், மஞ்ச கொள்ளை பகுதியை சேர்ந்தவரான 46 வயதுடைய வெங்கடேசன், தனது மனைவி பத்மா (40)  மற்றும் மகன்கள் தர்மா (17) ஹரிஷ் (7) ஆகியோருடன் சென்னை ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். மேலும்  இவர்...

சென்னையிலிருந்து தஞ்சை நோக்கி வந்த அரசு பேருந்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்ததில் 20 க்கும் மேற்பட்டோர்...

கும்பகோணம், அக். 10 - கும்பகோணம் அருகே சோழபுரம் அடுத்த கோவிலாச்சேரி  பகுதியில்  சென்னையிலிருந்து தஞ்சை நோக்கி வந்த  அரசு பேருந்து  ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து  சாலையோரம் இருந்த வாய்க்கால் மதகு கட்டையில் மோதி கவிழ்ந்தது. https://youtu.be/wE_67VCQi7I இவ்விபத்தில் பேருந்தில் பயணம் செய்த  பெண்கள் உட்பட 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்....

மக்கள் பணியாற்ற மறுக்கும் உம்பளம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் … அடிப்படை வசதிகளின்றி அவல நிலையில் இருக்கும்...

பாபநாசம், ஏப். 19 - தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், பாபநாசம் அருகே உள்ள உம்பளம்பாடி ஊராட்சிக்குட்பட்ட இளங்கார்குடி பகுதியில் இரு நூறுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் குடும்பத்துடன் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக அடிப்படை வசதிகள் இல்லாமல் அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகளை...

அரசு மதுபான கடையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆரம்பாக்கம் கிராமப் பெண்கள் :...

காஞ்சிபுரம், மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுக்கா, செரப்பனஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட ஆரம்பாக்கம் கிராமத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரசு மதுபான கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அரசு மதுபான கடை திறந்ததின் காரணமாக மது அருந்தும் குடிமகன்களால் கிராமப் பெண்களுக்கும் பள்ளி...

திருவோணம் தாலூகவுடன் இணைத்ததற்கு 4 கிராம மக்கள் எதிர்ப்பு : கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்… இதே...

தஞ்சாவூர் மாவட்டம், மார்ச். 07 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், புதிதாக உருவாகிவுள்ள திருவோணம் தாலுகாவில் பட்டுக்கோட்டை தாலூகவிற்கு உட்பட்ட 4 கிராமங்களை இப்புதிய தாலூவுடன் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாட்டாத்திகோட்டை கொள்ளைக்காடு கடைத்தெரு பகுதியில் கடைகளில் கருப்பு கொடி கட்டி மாற்றுத் திறனாளிகள் உட்பட...

பெருத்த சத்தம் எழுப்பும் தீபாவளி அணுகுண்டை ஒன்றாக இணைத்து வெடித்து, பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்த மதுரவாயில் பகுதியைச் சேர்ந்த...

மதுரவாயல், ஏப். 02 - மதுரவாயல் கங்கை அம்மன் நகர் பகுதியில் நேற்று பலத்த வெடிச்சத்தம் கேட்டுள்ளது. மேலும் அச்சத்தம் நாட்டு வெடிகுண்டு வெடித்தது போல் இருந்ததால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளானர்கள். இந்நிலையில் அச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரவாயல் காவல்நிலையப் போலீசார் அச்சம்பவம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS