திருவள்ளூர்: காரனோடை அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் பலி : படுகாயத்துடன் பள்ளி மாணவி மருத்துவ...
சோழவரம் அடுத்த பாடியநல்லூர் அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் அதை இடத்தில் உடல் நசுங்கி பலி, பள்ளி மாணவி ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
சோழவரம், அக். 11 –
முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியதில் பள்ளி மாணவி உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே...
சென்னை : ரூ.22 ஆயிரம் மதிப்பிலான கை கடிகாரத்தை வாங்கிக் கொண்டு தன்னை போலீஸ் எனக்கூறி, ஏமாற்றிச்...
சென்னை, ஜன. 5 -
போலீஸ் என்று தன்னைக்கூறி ரூ. 22 ஆயிரம் மதிப்பிலான வாட்ச்சை கடையிலிருந்து நூதன முறையில் திருடிச் சென்ற போலி போலீஸை திருவான்மியூர் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து கை கடிகாரத்தை பறிமுதல் செய்தனர்.
சென்னை திருவான்மியூர் எல்.பி. சாலையில் உள்ள சத்யா டைம்ஸ்...
மாநெல்லூர் ஊராட்சில் தினேஷ் நண்பர்கள் குழு சார்பில் மூன்றாம் ஆண்டு இரத்ததான முகாம் : எம்.எல்.ஏ டி.ஜே....
கும்மிடிப்பூண்டி, ஏப். 10 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மாநெல்லூர் ஊராட்சியில் உள்ள அரசுப்பள்ளியில் தினேஷ் நண்பர்கள் குழுவினர் சார்பில் நடத்திய மாபெரும் மூன்றாம் ஆண்டு ரத்ததான முகாமில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் பங்கேற்று ரத்த தானம் வழங்கிய கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி...
கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் நபரைப் பிடிக்க அவரது தந்தையின் இறந்த வீட்டிற்கு முன்பு தேசிய புலாய்வு முகமை...
கும்பகோணம், ஜூன். 20 -
கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை வடக்குமாங்குடி பள்ளிவாசல் தெருவில் வசித்து வந்தவர் முகமதுபாரூக் (70) இவர் உடல் நலகுறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு மருத்துவச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்....
புளியஞ்சேரி கிராமத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை : மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் ஒரு மாடு உட்பட ஐந்து...
திருவாரூர், ஆக. 30 –
திருவாரூர் மாவட்டத்தில் இன்று நன்னிலம், சன்னாநல்லூர், பூந்தோட்டம், ஸ்ரீவாஞ்சியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்நிலையில், குடவாசல் தாலுக்கா விக்கிரபாண்டியம் ஊராட்சிக்குட்பட்ட புளியஞ்சேரி கிராமத்தில் இன்று மாலை நேரத்தில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையின் காரணமாக...
புதுச்சேரியில் மகாவீர் ஜெயந்தி நாளன்று கள்ளச் சந்தையில் விற்பனையான சாராயம் ..
புதுச்சேரி, ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்..
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகள் மூட அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், நேற்று கிராம பகுதிகளில் திருட்டு தனமாக அதிக விலைக்கு சாராய பாக்கெட் விற்பனை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரியில் நேற்று...
பாபநாசம் பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக எழுந்த புகாரால் பொது மக்கள் பீதி … உடனடி ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர்…
பாபநாசம், மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
பாபநாசம் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாடுவதாக எழும் தகவல்கள்களால் பீதியில் பொதுமக்கள்.. வயல், வறப்புகள் மற்றும் வாய்க்கால்களில் இறங்கி, சோதனையில் ஈடுபடும் வனத்துறை அதிகாரிகள்..
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதிகளில் சில தினங்களாக சிறுத்தைகள் நடமாடுவதாக தகவல்கள் எழுந்த வண்ணம்...
செங்கல்பட்டு: நடைப்பயிற்சி மேற்கொண்ட புதுமாப்பிள்ளை மீது கார் மோதி பலி – அதிர வைக்கும் சிசிடிவி காட்சி...
மனைவிக்கு கார் பயிற்சி கற்றுக் கொடுக்கும் போது, அப்போது அவ்வழியில் நடைபயிற்ச்சி சென்றுக் கொண்டிருந்த புது மாப்பிள்ளை மீது கார் மோதி பலியானார். அது குறித்த அதிர வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
செங்கல்பட்டு, செப் . 18 -
செங்கல்பட்டு அருகே மகேந்திராசிட்டி பகுதியை சேந்தவர் செல்வம்...
திருவண்ணாமலை : 3 நாட்கள் பெய்த தொடர் மழையால் மழைநீர் தேக்கம் – பள்ளி மாணவர்கள் அவதி
திருவண்ணாமலை செப்.26-
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி உட்கோட்டம் நெடுஞ்சாலை துறை சார்பில் வந்தவாசி நகராட்சி பகுதியில் கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணி கடந்த 20ந் தேதி முதல் நடந்து வருகிறது.
இந் நிலையில் நேற்று கடந்த 3 நாட்களாக பெய்த மழை காரணமாக வந்தவாசி கோட்டை மூலைப்...
சுமார் முப்பதாயிரம் கைவினை பொருள்களால் செய்த கொலு பொம்மைகளை காட்சிப்படுத்தி குடவாசலில் நவராத்திரி விழா கொண்டாடி வரும்...
திருவாரூர், செப். 27 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் நன்னிலம் சாலையில் ஓம் சக்தி இல்லம் எனும் வீட்டில் வசித்து வரும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி காந்திமதி தம்பதியர் கடந்த 35 வருடங்களாக கைவினை பொருட்களால் செய்த சுமார் முப்பதாயிரம் கொலு பொம்மைகளை வீட்டில் காட்சிப் படுத்தி...























