பொன்னேரி அரசு மருத்துவமனையில் இறந்தவரின் உடலை எலிக் கடித்ததாக உறவினர்கள் புகார்….
பொன்னேரி, மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி..
பொன்னேரி அரசு மருத்துவ மனையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை பாதுகாக்க குளிர் சாதன பெட்டி போதிய அளவில் இல்லையெனவும், மேலும் நேற்று அம் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த இறந்தவரின் உடலை எலிகள் கடித்ததாக உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில்...
சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மீஞ்சூரில் காவல்துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பிரச்சார...
மீஞ்சூர், ஜூன். 27 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவர்களும் இணைந்து நடத்திய போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணி அப்பகுதியில் நடைப்பெற்றது.
முன்னதாக சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, ஆவடி காவல் ஆணையர் அருண் பொது...
போளூர் நகரத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க வரும் அமைச்சர் எ.வ.வேலுக்கு சிறப்பான வரவேற்பு … ஒன்றிய...
திருவண்ணாமலை டிச.27-
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகருக்கு இன்று வருகை தரும் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதென திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. போளூர் ஒன்றிய நகர திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் போளூரில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், தலைமை...
கும்பகோணம் : சோழபுரம் மளிகைக் கடையில் நூதன முறையில் ரூ.8 ஆயிரத்தை ஏமாற்றிய டிப்டாப் ஆசாமி : ...
கும்பகோணம், மே. 23 -
கும்பகோணம் சோழபுரம் கடைவீதியில் உள்ள பல்பொருள் அங்காடி நடத்தி வருபவர் ஜாகீர்உசேன் இவரிடம் நேற்று மாலை இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தன்னிடம் ரூ. 8000 த்திற்கான சில்லரை காசுகள் உள்ளது. பணம் கொடுத்தால் சில்லறை தருகிறேன் எனக் கூறவும்,...
கும்பகோணம் : காமராஜர் சாலையில் வீட்டின் கட்டட முகப்புக்கூறை இடிந்து விழுந்து ஒருவர் பலி மற்றொருவர் சிறு காயங்களுடன்...
கும்பகோணம், ஏப். 30 -
கும்பகோணத்தில் காமராஜர் சாலையில் உள்ள கட்டடத்தில் இன்று மாலை, 2வது மாடியில் புனரமைப்பு பணி நடைப்பெற்று வந்தது. அப்பணியில் ஈடுபட்ட கட்டட தொழிலாளர்கள் மீது அவ்வீட்டின் கட்டிட முகப்பு கூறை திடீரென இடிந்து விழுந்ததில் கட்டிட இடிபாடுகளில் ஜாகிர்உசேன் (54), கார்த்தி (50)...
பாபநாசத்தில் பேருந்து படிக்கட்டில் ஆபத்தான நிலையில் நின்று கொண்டு பயணம் செய்த மாணவர்கள் : அறிவுரைகள் கூறி...
கும்பகோணம், டிச. 20 -
கும்பகோணம் அடுத்த பாபநாசத்தில் பேருந்து படிக்கட்டில் ஆபத்தான நிலையில் நின்று கொண்ட பயணம் செய்யும் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி அடுத்த பேருந்தில் அனுப்பி வைக்கும் அதிகாரிகள் செயல்களை பேருந்து பயணிகள் பொதுமக்கள் என அனைவரும் அவர்களின் இச்செயலைப் பாராட்டுகிறார்கள்.
https://youtu.be/YcxKtQsPlhc
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்காவில் ...
கும்பகோணம் : அம்மாப்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், டிச. 18 -
கும்பகோணம் அருகே பாபநாசம் ஒன்றியம் அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை முழக்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/q6M7_zeDA7w
கும்பகோணம் அருகே, பாபநாசம் தாலுக்கா, அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள்...
வெளிநாட்டுப் பறவைகளைக் காண தஞ்சாவூர் ராஜாளி பூங்காவில் குவிந்த திரளான சுற்றுலாப் பயணிகள் …
தஞ்சாவூர், ஏப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
கோடை விடுமுறையை முன்னிட்டு தஞ்சை பெரியக் கோவில் அருகில் இருக்கும் ராஜாளி பறவைகள் பூங்காவில் உள்ள ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகளை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
ராஜாளி, காதல் பறவைகள் பறந்து வந்து ஒவ்வொருவர் மீதும் அமர்ந்ததும்...
கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில், சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவநாள் கொண்டாட்டம் ..
கும்பகோணம், ஏப். 14 -
கும்பகோணத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி அரசு போக்குவரத்து கழகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது
https://youtu.be/wmX_pNiKKIg
சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின்...
ஆர்.கே.பேட்டையில் பன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு அரிசி மற்றும் போர்வை வழங்கும் நலவுதவி நிகழ்ச்சி ..
ஆர்.கே.பேட்டை, ஜன. 20 -
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் இன்று ஏழை எளிய மக்களுக்கு பன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பில் அரிசி சிப்பம் மற்றும் போர்வைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் தலைவர். Ln.V.R. தெய்வசிகாமணி. பொருளாளர்.Ln.M.V. சுந்தர்ராஜன். மாவட்ட தலைவர்.Ln.P.M. அன்பரசு. மாவட்ட தலைவர்.Ln.M. கோபால். மாவட்டத் தலைவர்.Ln.A....























