ஆவடி: இராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையை தனியார் மையமாக்கும் ஒன்றிய அரசின் செயலைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் கண்டனப்...
இன்று ஆவடியில் 220 ஆண்டுகளாக இயங்கி வரும் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான இராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையை தனியார் மையமாக்கும் ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து பல்வேறு சங்கங்கள் கலந்துக் கொண்ட கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
ஆவடி, அக். 01.21 -
சென்னை ஆவடியில் மத்திய அரசுக்கு சொந்தமான...
ஜான் மெக்னம் மல்டி லெவல் மார்க்கெட்டிங் போலி நிறுவன கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது :...
தமிழகம் முழுவதும் ஏராளமான நபர்களிடம் ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றி அவர்களிடம் இருந்து பண மோசடியில் ஈடுப்பட்ட ஜான் மெக்னம் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற போலி நிறுவன கும்பலைச் சேர்ந்த 5 பேர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பலின் தலைவியாக செயல்பட்ட பெண் தலைமறைவாக...
இளைஞர் அரண் மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் ..
கும்பகோணம், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி, சென்னையில் நடைபெறும் பட்டினி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இளைஞர் அரண் மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி சார்பில் கும்பகோடம் மாநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம்,...
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் வழக்கறிஞர்கள் …
திருவள்ளூர், மார்ச்.12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தொடர்ந்து வழக்கறிஞர்களை அவமதித்து வருவதாக குற்றம் எழுப்பி ஆட்சியரை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருப்பதி சென்னை 205 தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக திருவள்ளுர் பட்டரைபெருமந்தூர்...
கும்பகோணம் : 150 ஆண்டுகால பழமையான வீரகாளியம்மன் கோயில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் இடமாற்றம் : பக்தர்கள் மகிழ்ச்சி...
கும்பகோணம், டிச. 9 -
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டையில் 150 ஆண்டு பழைமையான கோயில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜாக்கிளை வைத்து நவீன தொழில் நுட்பத்தில் இடமாற்றம். ஆச்சரியத்துடன் வந்து பார்த்து மகிழ்ச்சி வெள்ளத்தில் கிராம மக்கள் மூழ்கினர்.
படம் : 150 ஆண்டுகால பழமை வாய்ந்த காளியம்மன்...
நரிக்குறவர் இனமக்கள் ஆடல், பாடலுடன் கேக்வாக் செய்து புத்தாண்டு கொண்டாட்டம் … 2022 ஆம் ஆண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்கும்...
ஆவடி, டிச. 31 -
சென்னை திருமுல்லைவாயிலில் நரிக்குறவர் இன மக்கள் ஆடல், பாடலுடன் கேட் வாக் செய்து புத்தாண்டு விழா கொண்டாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து மனம் மகிழச் செய்தது.
https://youtu.be/DLDlr98Anw0
சென்னை திருமுல்லைவாயலில் நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு 102 நரிக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த...
படப்பைப் பகுதி நுகர்வோர் ஒருவருக்கு ரூ. 1.95 இலட்சம் இழப்பீடு வழங்கிட பிரபல இருசக்கர வாகன உற்பத்தியாளர்...
செங்கல்பட்டு,மே. 19 -
சென்னை அடுத்துள்ள படப்பை பகுதியைச் சேர்ந்தவர் அனிதா மேரி இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு, சென்னை அம்பத்தூரில் உள்ள எஸ் வி சி மோட்டார்ஸ் எனும் வாகன விற்பனை கடையில் TVS APACHE எனும் புதிய பைக்கை சுமார் ரூ. 80...
மத்திய மற்றும் மாநில அரசுகளின் விருதுகளை பெற்ற பொன்னேரி அரசு பொது நல மருத்துவமனை … மருத்துவ வசதிகளுடன்...
பொன்னேரி அரசு பொதுநல மருத்துவமனை மருத்துவ வசதிகளுடன் சிறப்பாக செயல்படும் மருத்துவமனையாக மத்திய மாநில அரசுகள் தேர்வு செய்து அம் மருத்துவமனைக்கு இரண்டு விருதுகளை வழங்கிவுள்ளது. மேலும் அதற்காக பாடுப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் என அனைவருக்கும் பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி...
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் மரணம் : இறுதி மரியாதை செலுத்தி நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட முதலமைச்சர்...
சென்னை, டிச. 28 -
வாழ்க்கைக் குறிப்பு
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் இயற்பெயர் விஜயராஜ் மேலும் அவர் 25 ஆகஸ்ட் 1952 ஆம் ஆண்டு அவரது பூர்வீக ஊரான விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு அருகேவுள்ள இராமனுசப்புரம் எனும்சிற்றூரில் பிறந்தார். பின்பு அவர் சிறு வயதுயிருக்கும் போதே அவரது...
கும்பகோணம்: நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகந் நாதபெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை 4 வார சிறப்பு...
கும்ப கோணம், அக். 9 -
கும்பகோணம், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகந்நாதபெருமாள் திருக்கோயிலில் இன்று புரட்டாசி 4வது சனிக்கிழமையை முன்னிட்டு, மூலவர் மற்றும் உற்சவர் பெருமாள், தாயாருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது,
மூலவர் ஸ்ரீதேவி பூமிதேவி தாயார்...






















