Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

புதுவைக் கடற்கரையில் பலூன் வியாபரியின் 4 வயது பெண் குழந்தை திடீரென மாயம் : காவல்துறையினர் தீவிர விசாரணை...

புதுவை, பிப். 15 - தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத் ... புதுவை லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் முத்துபாண்டி (வயது 26). இவரது மனைவி விஜயலட்சுமி. இருவரும் புதுவை கடற்கரை சாலையில் பலூன், பொம்மை போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். https://youtu.be/joBWry-9sM0 இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று...

சிகிச்சை பலனின்றி கர்ப்பிணிப் பெண் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழப்பு : உறவினர்கள் திடீர் போராட்டம்...

திருவாரூர், ஜன. 02 - திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பலனின்றி மரணம். அடைந்தார். இதனையடுத்து, முறையான சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி...

திருவாரூரில் மிகச் சிறப்பாக நடைப்பெற்ற எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் நாயகரின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் : மீண்டும் ஆட்சிக்கு...

திருவாரூர், மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் https://youtu.be/7dB7fF7YFus திருவாரூர் மாவட்டம், எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் நாயகரின் 71 ஆம் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திருவாரூர் ஐபி கோவில் தெருவில் திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற...

பிரமாண்டமான பழக்கடை போல் காட்சியளிக்கும் காஞ்சிபுரம் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட கோடைக் கால நீர் மோர் பந்தல் :...

காஞ்சிபுரம், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … 20 க்கும் மேற்பட்ட பழ வகைகள் அடுக்கி வைத்து, மிகப் பிரமாண்டமான பழக்கடை போல் காட்சியளிக்க கூடிய கோடைக்கால நீர் மோர் பந்தலை காஞ்சிபுரம் அதிமுக ஏற்பாடு செய்து இன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் விழா...

கும்பகோணம் : திருபுவனம் பட்டு கைத்தறி உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கத்தில் கொரோனா நிவாரண நிதியை தள்ளுபடி செய்யக்கோரி...

கும்பகோணம், ஜூலை. 14 - கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா நிவாரண நிதியை தள்ளுபடி செய்யக்கோரி நெசவாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். https://youtu.be/e_yeulRuU-0 தமிழகத்தில் லாபத்தில் இயங்கக்கூடிய ஒரு சில கூட்டுறவு நிறுவனங்களில் முதன்மையான நிறுவனமாக...

ஐந்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கிப் பலி : காட்டூர் காவல்நிலையப் போலீசார் தீவிர...

மீஞ்சூர், மார்ச். 30 - திருவள்ளூர் மாவட்டம், வாயலூர் குப்பம் பகுதியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் மோனிஷ் என்பவர் சக நண்பர்கள் ஐந்துபேருடன் மீஞ்சூர் அருகே உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற போது அக்குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். அச்சம்பவம் குறித்து காட்டூர் காவல்நிலைய போலீசார் வழக்குப்...

பாஜக பிரமுகரை சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல் : பலத்தக் காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதி …

திருவாரூர், மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், குடவாசலில்  முன்னாள்  பாஜக  பிரமுகரை ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக பயங்கர ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர் . அதில் பலத்தக் காயமுற்ற அவரை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக...

தமிழக பாரம்பரியக் கலைகளை பறைசாற்றும் நம்ம ஊரு திருவிழா : சென்னை தீவுத்திடலில் மார்ச் 21 ஆரம்பம்...

சென்னை, மார்ச். 19 - 2021-2022 ஆம் நிதியாண்டில் தமிழகத்தினை சார்ந்த பாரம்பரியக் கலைகளின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் திரளான கலைஞர்கள் பங்குபெறும்  பிரம்மாண்ட நாட்டுப்புறக் கலைவிழாவினை  சென்னையில்  ஆண்டு தோறும் நடத்துவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பண்பாட்டுக் கூறுகளை உணர்த்தும் நம் மண்ணின் நாட்டுப்புறக்...

கும்பகோணம் : அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிறந்தநாள் : தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு மற்றும் நலவுதவிகள்...

கும்பகோணம் அருகே திருச்சேறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு  பட்டாசு வெடித்து இனிப்புகள் மற்றும் நலத்திட்டவுதவிகள்  வழங்கி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.. கும்பகோணம், டிச. 13 - https://youtu.be/Ok5CZphzvmI கும்பகோணம் அருகே திருச்சேறையில்  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று தனது 58வது பிறந்த...

பொன்னேரியில் அதிமுக சார்பில் நடைப்பெற்ற அம்பேத்கரின் 131வது பிறந்த நாள் விழா : அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு சிறுணியம் பலராமன்...

பொன்னேரி, ஏப். 14 - அண்ணல் அம்பேத்கரின் 131 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் பொன்னேரி பஜார் பகுதியில் அமைந்துள்ள டாக்டர். அம்பேத்கரின் திருவுருவச்சிலைக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும். பொன்னேரி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான. சிறுணியம் பி. பலராமன்  மாலை அணிவித்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS