ராமநாதபுரம் சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் – கருவூல அதிகாரி கனிமுருகன் கொடி ஏற்றி...
ராமநாதபுரம், ஆக. 16-ராமநாதபுரம் சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் 73வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
துாத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சுரேஷ் ஐ.ஏ.எஸ்.அகாடமியின் ராமநாதபுரம் கிளையில் 73வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுரேஷ் ஐ.ஏ.எஸ்.அகாடமியின் நிறுவனர் சுகேஷ் சாமுவேல் தலைமையில் துாத்துக்குடி மாவட்ட கரூவல...
இராமநாதபுரம் செய்யதம்மாள் மேனிலைப்பள்ளியில் சுதந்திரத்தினக் கொண்டாட்டம், தாளாளர் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார்
ராமநாதபுரம் செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 73வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பள்ளி தாளாளர் டாக்டர் பாபு அப்துல்லா தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். உடன் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர்.
ராமநாதபுரம்: மத நல்லிணக்க முளைப்பாரி விழா, பள்ளிவாசல் அருகே முஸ்லீம்கள் உற்சாக வரவேற்பு
ராமநாதபுரம், ஆக. 14-ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்துக்கள் மழை வேண்டி நடத்தும் முளைப் பாரி திரு விழாவில் பெண்கள் எடுத்து வரும் முளைப் பாரி ஊர்வலம் பள்ளி வாசல் வழியாக வரும் போது முஸ்லிம்கள் உற்சாக வரவேற்பு அளித்து வரும் நிகழ்ச்சி முஸ்லிம்கள், இந்துக்கள் சகோதரத் துவத்திற்கு எடுத்துக்...
வாழ்கவளமாக…. கருஞ்சீரகத்தின் கற்பனைக் கெட்டா கருணை .. டாக்டர் காளிமுத்துவின் மருத்துவக் குறிப்புகள்
கருஞ்சீரகம் விதையை மட்டும் கொஞ்சம்* வாயில போட்டு மெல்லுங்க… சர்க்கரை நோய் ஓடியே போயிடும்.... தமிழர்களின் வீடுகளில் பயன்படுத்தப்படுகிற முக்கியமான மூலிகைகளில் ஒன்று தான் கருஞ்சீரகம். இதை நாம் ஏன் கட்டாயம் வீட்டில் வைத்திருக்க வேண்டுமென்றால் அது எல்லோர் வீடுகளிலும் அடம்பிடித்து உட்கார்ந்திருக்கிற சர்க்கரை நோய், ரத்த...
இரும்பு நெஞ்சத்துக் குள்ளும் இளகிய மனது – காவல் துறைக் காவலர்கள் ஒன்றுக்கூடி செய்து முடித்த இலக்கியா வளைக்...
இரும்பு நெஞ்சத்துடன் பணி யாற்றி வரும் காவல் துறைக் காவலர்கள் நெஞ்சங் களிலும் இளகிய மனது உண்டா ? என்றெண் ணும் அளவிற்கு உடன் பணி யாற்றி வரும் இலக்கியா எனும் பெண் காவலருக்கு செங்கல் பட்டு தாலுகா காவல்நிலைய காவலர்கள் ஒன்றாகக் கூடி நடத்தி வைத்த...