Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த கணவனின் 11 உடல் உறுப்புகளை தானம் செய்த மனைவி : இறந்தவரின் உடலுக்கு...

தஞ்சாவூர், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... சாலை விபத்தில்  மூளைச்சாவு அடைந்த பெயிண்டரான தனது கணவரின் இதயம், கண்கள், சிறுநீரகம் உள்பட 11 உடல் உறுப்புகளை தானமாக அவரது மனைவி வழங்கினார். உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்ட பெயிண்டரின் உடலுக்கு அரசு சார்பில்  தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை...

52 ஆண்டுகளுக்கு பின்பு பள்ளிக் கால பசுமை நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட 36 தோழர், தோழிகள் ..

தஞ்சாவூர், மே.02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… மூழ்காத ஷிப் பிரண்ட்ஷிப் என்ற பாடல் வரிக்கு ஏற்ப 52 ஆண்டுகளுக்கு முன் கான்வென்ட்டில் ஒன்றாக படித்த 36 தோழர், தோழிகள். ஒன்றாக சந்தித்து தங்கள் பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இச் சந்திப்புக்காக கடல் கடந்து விமானத்தில் பறந்து...

வானவில் அனைத்து பெயிண்டர்கள் மற்றும் அமைப்பு சாரா நலச் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் கொண்டாடப்பட்ட மே...

கும்பகோணம், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்... தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் வானவில் அனைத்து பெயிண்டர்கள் மற்றும் அமைப்புச்சாரா நலச்சங்கம் சார்பில் மே தினக் கொண்டாட்டம் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று, தொழிலாளர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம்.  இது மே...

ஆட்டோ ஓட்டுநர் சீருடை அணிந்துக் கொண்டு மே தினக் கொடியேற்றிய கும்பகோணம் மாநகர மேயர் சரவணன் …

கும்பகோணம், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ... கும்பகோணத்தில் உயர் பதவிக்கு வந்தாலும் பழைய தொழிலை மறக்காமல் ஆட்டோ ஓட்டுனர் சீருடையில் மே தின கொடியேற்றிய மேயர். சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ கும்பகோணத்தில் ஆண்டுதோறும் மே மாதம் 1ஆம் தேதி உழைப்பாளர் தினமாக...

கோடை வெயிலின் தாக்கம் தணிக்க சோழவரம், மீஞ்சூர் ஒன்றியம் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் பயன் பாட்டிற்காக தண்ணீர்...

மீஞ்சூர், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், சோழவரம், மீஞ்சூர் ஒன்றியங்கள் மற்றும் மீஞ்சூர் பேரூராட்சியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாதவரம் கிராமத்தில் சோழவரம் ஒன்றிய திமுகச் செயலாளர் செல்வசேகரன் முன்னிலையில் நீர் மோர்...

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் மயிலாடுதுறையில் நடைப்பெற்ற மே தின...

மயிலாடுதுறை, மே. 02 – தம்பட்டம் செய்தியகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு 8. மணி வேலை நேரம் பெற்று தொழிலாளர்களுக்குக்காக போராடி வரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் JAc அமைப்பின் சார்பாக மே.தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட்...

திருவள்ளூர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி சார்பில் மணவாள நகர் பகுதியில் நடைப்பெற்ற நீர் மோர்...

திருவள்ளூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு மணவாள நகரில் திருவள்ளூர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. https://youtu.be/Tl5NIVQTUqM மேலும் அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவள்ளூர்...

கடுமையான வெயிலின் தாக்கத்தால் தஞ்சாவூர் டெல்டா பகுதியில் கருகி வரும் வாழையிலை : வேதனையில் விவசாயிகள் …

தஞ்சாவூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சை மாவட்டம் கடுவெளி, பனையூர். தில்லை ஸ்தானம், ஆச்சனூர், மருவூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து உள்ளனர். இந்நிலையில் தற்போது தஞ்சையில் 104 டிகிரி அளவிற்கு வெயில் வாட்டி...

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பட்டுக்கோட்டையில் நடைப்பெற்ற உழைப்பாளர் தினப் பேரணி …

பட்டுக்கோட்டை, மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், உழைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் பட்டுக்கோட்டையில் நகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பேண்ட், வாத்தியம் முழங்க அனைத்து சங்க தொழிலாளர்களின் மே தின பேரணி மிகப் பிரமாண்டமாக நடைப்பெற்றது. மேலும் அப்பேரணியில் ஆட்டோவுடன் கலந்துக் கொண்ட ஆட்டோ...

மரத்துறையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் …

தஞ்சாவூர், மே.01 –   தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள், பந்தநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் மும்முனை மின்சாரம் இல்லாததால் நெற் பயிற்கள் முழுமையாக கருகும் நிலையில் உள்ளதாகவும், மேலும் மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகேவுள்ள மரத்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS