ஆன் ஆக்டிவ் விருதுப் பெற்ற கும்பகோணம் அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலின் யானை மங்கலம் …
கும்பகோணம், பிப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலில் வளர்ந்து வரும் மங்கலம் எனும் யானைக்கு, ஆன் ஆக்டிவ் எலிபன்ட்' எனும் விருதினை டெல்லி லோத் தந்திரா ஜன்தா சார்பில் வழங்கும்...
ரோபோட்டிக் தொழில் நுட்பப் பயிற்சிப் பெற்ற 917 மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கிய தஞ்சை மாநகராட்சி...
தஞ்சாவூர், மார்ச். 02 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தை பள்ளி மாணவ, மாணவிகளிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை பள்ளிக் கல்வி மாணாக்கர்களுக்கு, ரோபோட்டிக் தொழில் நுட்பம் பயிற்சி...
அம்பேத்கார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தீண்டாமை உறுதிமொழி ஏற்றனர்
காஞ்சிபுரம், ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் 133 வது பிறந்தநாள் தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் அவரது சிலைகள் மற்றும் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
https://youtu.be/01I7x4wpyIQ
காஞ்சிபுரம்...
தஞ்சையில் 10 வயது சிறுமி ஆங்கில மொழியில் நீதிக்கதை நூலை எழுதி அசத்தல் : முதல்...
தஞ்சாவூர், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சையில் மருத்துவக்கல்லூரி பகுதியில் வசிக்கும் ராமகிருஷ்ணன் - ரேவதி தம்பதியரின் ஒரே மகள் 5 ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி இனியா குழந்தை பருவத்திலிருந்தே இனியா சுட்டிக் குழந்தையாக தனது தாயிடம் கதை கேட்பதில் ஆர்வமாக...
காஞ்சிபுரத்தில் தீயனைப்புதுறை அதிகாரியை தொடர்ந்து வனத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கும் வைரல் வீடியோவால் பரபரப்பு ..
காஞ்சிபுரம், டிச. 31 -
காஞ்சிபுரம் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் ராமதாஸ் செயலாக்க சரக வன அலுவலராக பணியாற்றி வருகின்றார்.
காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் பகுதியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மரகடைகள் இயங்கி வருகின்றது. இந்த கடைகளை நடத்த ஆயிரகணக்கில் லஞ்சம் வாங்குவதுமாகவும், ஒவ்வொரு கடைகளிலும் மாதம் ஐந்தாயிரம்...
அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 66 வது ஆண்டு நினைவு தினம் : அனைத்துக் கட்சியினரின் சார்பில் பொன்னேரி வட்டாரத்தில்...
பொன்னேரி, டிச. 06 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாரத்தில் அண்ணல் அம்பேத்கரின் 66 வது நினைவு தினம் அனைத்துக் கட்சியினர் சார்பில் அனுசரிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு அவரது திரு உருவச் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
https://youtu.be/8JhXLCkGnA4
மீஞ்சூரில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் அபுபக்கர் தலைமையில் விடுதலை...
அதிமுக சார்பில் மக்கள் பயன்பாட்டிற்காக பொன்னேரி வட்டாரத்தில் 4 இடங்களில் திறக்கப்பட்ட கோடைக்கால நீர், மோர் பந்தல் ...
பொன்னேரி, ஏப். 08 -
தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி தன் கட்சி தொண்டர்களுக்கு கோடை வெயில் வெப்பத்தினை தனித்திடும் வகையிலும், மேலும் அக்காலக் கட்டத்தில் மக்களுக்கு ஏற்படும் தாகத்தினை போக்கிடும் வகையிலும் ஆங்காங்கே தமிழ்நாடு முழுவதிலும் முக்கிய இடங்களில் நீர்...
நூதன முறையில் விழிப்புணர்வு போட்டி வைத்த கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் … போட்டி போட்டு கொண்டு பரிசுகளை...
கூடுவாஞ்சேரி, சனவரி. 26 -
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன இந்த நிலையில் நகராட்சி முழுவதிலும் தூய்மையாக வைத்துக் கொள்ள பல்வேறு அறிவிப்பு பலகைகள் மற்றும் ஆங்காங்கே மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நகர மன்ற தலைவர்...
காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் சிற்பங்களை பார்வையிட்டு ஓவியம் தீட்டிய சைல்ட் ஏவன் இல்ல சிறுவர்கள் ..
காஞ்சிபுரம், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மனதை ஒருநிலைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கோடை விடுமுறை ஓவிய பயிற்சி முகாம் நடைப்பெற்றது.
அதில் பங்கேற்ற ஓவியத்தில் ஆர்வமுள்ள 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அப் பயிற்சி முகாமினால் ஓவியத் திறன் மூலம் தனது...
கும்பகோணம்: அகில பாரத இந்து மகாசபா அமைப்பினர் நாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோயில் முன்பு ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், அக். 9 -
நவக்கிரக ஸ்தலங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக விளங்கும், கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், தமிழக அரசு, விரைந்து கும்பாபிஷேகம் நடத்திட வேண்டி அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர், இன்று, திருக்கோயில் முன்பு,...























