Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

புதுச்சேரி : வங்கியில் குழுக்கடன் வாங்கி தருவதாக கூறி 22 பவுன் நகை, ரூ.1.45 லட்சம் மோசடியில் ஈடுப்பட்ட...

புதுச்சேரி, ஏப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ... புதுச்சேரி முதலியார் பேட்டை திருவிக நகரை சேர்ந்தவர் ரஞ்சனி. இவருக்கும் பாரதிதாசன் நகரில் வசிக்கும் சத்யா மற்றும் செந்தில்குமார் என்ற இருவர்களிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. https://youtu.be/6iQKQNGWRH8 இந்நிலையில் குழு லோன் ₹ 1.70 லட்சம் வாங்கித் தருவதாக கூறி...

புதுச்சேரியில் மகாவீர் ஜெயந்தி நாளன்று கள்ளச் சந்தையில் விற்பனையான சாராயம் ..

புதுச்சேரி, ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்.. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகள் மூட அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், நேற்று  கிராம பகுதிகளில் திருட்டு தனமாக அதிக விலைக்கு சாராய  பாக்கெட்  விற்பனை செய்த வீடியோ வைரலாகி வருகிறது. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரியில் நேற்று...

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பட்டுக்கோட்டையில் நடைப்பெற்ற உழைப்பாளர் தினப் பேரணி …

பட்டுக்கோட்டை, மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், உழைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் பட்டுக்கோட்டையில் நகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பேண்ட், வாத்தியம் முழங்க அனைத்து சங்க தொழிலாளர்களின் மே தின பேரணி மிகப் பிரமாண்டமாக நடைப்பெற்றது. மேலும் அப்பேரணியில் ஆட்டோவுடன் கலந்துக் கொண்ட ஆட்டோ...

பாபநாசம் பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக எழுந்த புகாரால் பொது மக்கள் பீதி … உடனடி ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர்…

பாபநாசம், மே. 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … பாபநாசம் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாடுவதாக எழும் தகவல்கள்களால் பீதியில் பொதுமக்கள்.. வயல், வறப்புகள் மற்றும் வாய்க்கால்களில் இறங்கி, சோதனையில் ஈடுபடும் வனத்துறை அதிகாரிகள்.. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதிகளில் சில தினங்களாக சிறுத்தைகள் நடமாடுவதாக தகவல்கள் எழுந்த வண்ணம்...

ஓடும் அரசு பேருந்தில் இருந்து கழண்டு ஓடிய முன் பக்க சக்கரம் : ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய...

சீர்காழி, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... சமீப காலமாக அரசு பேருந்துகள் மிகவும் சேதம் அடைந்த நிலையில் சாலையில் ஓடுவதும், அதனை பொதுமக்கள் வீடியோவாக எடுத்து விமர்சனம் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. சமீபத்தில் அரசு பேருந்து ஒன்றின் பின்பக்க கண்ணாடிகள் இன்றி சென்றது,...

மைனர் பெண்ணிற்கு நடைப்பெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய கும்பகோணம் காவல் துறையினரால் பரபரப்பு …

கும்பகோணம், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்… கும்பகோணத்தில் 17 வயது பெண்ணிற்கு நடக்க இருந்த திருமணத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அத்திருமண மண்டப வளாகத்தில் பரபரப்பு நிலவியது. கும்பகோணம் பழைய பாலக்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடக்கவிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய...

திருவண்ணாமலை: கடலாடி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியால் பள்ளி மூடல்

திருவண்ணாமலை, செப்.8- திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கடலாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவருக்கு கடந்த மாதம் 29ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டு கொரோனா பரிசோதனை செய்திருந்தார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவ...

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் நலத்திட்ட விழா நடைபெற்றது.

சென்னை, சூளை காட்டூர் நல்ல முத்து ஆச்சாரி தெருவில் நேற்று 77வது வட்ட இந்து முன்னணி சார்பில்    3 அடி சிவசக்தி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அவ் விழாவில் அப்பகுதி மக்களுக்கு அன்னதானம் உட்பட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் சூளை, செப். 11...

செங்கல்பட்டு: நடைப்பயிற்சி மேற்கொண்ட புதுமாப்பிள்ளை மீது கார் மோதி பலி – அதிர வைக்கும் சிசிடிவி காட்சி...

மனைவிக்கு கார் பயிற்சி கற்றுக் கொடுக்கும் போது, அப்போது அவ்வழியில்  நடைபயிற்ச்சி சென்றுக் கொண்டிருந்த புது மாப்பிள்ளை மீது கார் மோதி பலியானார். அது குறித்த அதிர வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. செங்கல்பட்டு, செப் . 18 - செங்கல்பட்டு அருகே மகேந்திராசிட்டி பகுதியை சேந்தவர் செல்வம்...

திருவண்ணாமலை : 3 நாட்கள் பெய்த தொடர் மழையால் மழைநீர் தேக்கம் – பள்ளி மாணவர்கள் அவதி

திருவண்ணாமலை செப்.26- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி உட்கோட்டம் நெடுஞ்சாலை துறை சார்பில் வந்தவாசி நகராட்சி பகுதியில் கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணி கடந்த 20ந் தேதி முதல் நடந்து வருகிறது. இந் நிலையில் நேற்று கடந்த 3 நாட்களாக பெய்த மழை காரணமாக வந்தவாசி கோட்டை மூலைப்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS