மொழிப்போர் தியாகிகளுக்கு திமுக மாணவரணி சார்பில் கும்பகோணத்தில் வீரவணக்கம் …
கும்பகோணம், ஜன. 25 -
தமிழகத்தில் தற்போது இந்தித் திணிப்பு போராட்டங்கள் பெரும் அளவில் நடைபெறுவது குறைந்துள்ளது. கடந்த 1965 காலக்கட்டத்தில் அதற்கான போராட்டம் வலுப்பெற்று இருந்தது . இந்தி மொழி திணிப்பை எதிர்த்தும் தாய்மொழி தமிழை தமிழகத்தில் வலுப்பெறும் நோக்கத்தில் போராடியவர்கள் அப்போராட்டத்தில் தங்கள் இன்னுயிர் நீத்தவர்கள்...
காப்புக்காடு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு, கண்காணிப்பு கேமரா பொருத்த கிராம மக்கள் கோரிக்கை …
திருவண்ணாமலை பிப்.11-
திருவண்ணாமலை மணலூர்பேட்டை செல்லும் சாலையிலுள்ள காப்புக்காடு பகுதியில் வழிபறி மற்றும் கத்தியைக் காட்டி மர்ம நபரகள் தாலி சங்கிலி மற்றும் பணம் பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் தச்சம்பட்டு காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் காவல்துறையினர்...
கும்பகோணம் ஸ்ரீமாதா பள்ளியில் ஹோஸ்ட் லைன்ஸ் சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண்...
கும்பகோணம், பிப். 27 -
கும்பகோணத்தில் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் மகளிர் லியோ சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும தனியார் ஸ்வீட் ஸ்டால் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் ஸ்ரீ மாதா பள்ளியில் நடைபெற்றது.
இம்முகாமை ரமேஷ்குமார்...
நாச்சியார்கோவிலில் நாம்தமிழர்கட்சி சார்பில் மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் !
கும்பகோணம், ஏப். 22 -
கும்பகோணம் அருகேவுள்ள நாச்சியார்கோவிலில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு மற்றும் சொத்து வரிவுயர்வையும், தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் வெட்டை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/J_pa7_8UN9w
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல்...
பாமக தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
சென்னை, மே. 30 -
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் அன்பு மணி ராமதாஸ் மற்றும் கௌரவத்தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜி.கே.மணி ஆகியோர் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன் ஏ.கே. உள்ளார்.
திருவாரூர் : 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட...
திருவாரூர். ஜூன். 07 -
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடை பணியாளர்கள் கடையை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டம் மூன்று நாள் நடைபெறுவதாக திட்டம் வகுக்கக்கப்பட்டு அதன் முதல் நாளான போராட்டம் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர்...
காளத்தீஸ்வரர் திருக்கோயில் நில மீட்பு நடவடிக்கை விவகாரம் : கெரசின் கேனுடன் தற்கொலை செய்துக் கொள்ள வந்த...
பொன்னேரி, ஜூன். 23 -
பொன்னேரி அருகே இந்து சமயம் அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள காளத்தீஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு நடவடிக்கையை அப்பகுதியில் அரசு அலுவலர்கள் ஆக்கிரப்பு நிலத்தில் கட்டியுள்ள கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்ட போது வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் வகையில்...
அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் முத்தியால்பேட்டை ரஞ்சித்குமார்...
காஞ்சிபுரம், செப். 15 -
இன்று மறைந்த பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழாவினை தமிழ்நாடு அரசு, பொதுமக்கள் மற்றும் திராவிட இயக்க கொள்கைகள் கொண்ட கட்சியினர் என பல தரப்பட்டவர்களாலும் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச்சிலை மற்றும் புகைப்படங்களுக்கு மலர் மாலை சூடியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதன்...
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைப்பெற்று வரும் 58 வது நாள் போராட்டம் : பள்ளி...
காஞ்சிபுரம், செப். 23 -
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் மத்திய மாநில அரசுகள் 2வது விமான நிலையம் அமைக்க திட்டமிட்டு அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதகளின் வசிக்கும் கிராம மக்கள்...
ஆட்சிமொழி சட்ட வாரத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்த விழிப்புணர்வு பேரணி : 500-க்கும் மேற்பட்டோர்...
செங்கல்பட்டு, மார்ச். 30 -
ஆட்சிமொழிச் சட்ட வாரத்தை முன்னிட்டு செங்கல்பட்டில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இவ்விழிப்புணர்வுப் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
மேலும், செங்கல்பட்டு...