திருவாரூரில் மிகச் சிறப்பாக நடைப்பெற்ற எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் நாயகரின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் : மீண்டும் ஆட்சிக்கு...
திருவாரூர், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
https://youtu.be/7dB7fF7YFus
திருவாரூர் மாவட்டம், எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் நாயகரின் 71 ஆம் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திருவாரூர் ஐபி கோவில் தெருவில் திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற...
இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது டிப்பர் லாரி மோதி திருவள்ளூர் அருகே விபத்து ; சம்பவ...
திருவள்ளூர், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் தலை நசுங்கி பலியானார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்தி தப்பிவோடிய டிப்பர்...
வழக்கறிஞர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாக பெண் புகார் : கும்பகோணம்...
கும்பகோணம், மார்ச். 24 -
கும்பகோணம் அருகே உள்ள ஆரலூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் சுமதி இவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு சக்திவேல் என்பவருடன் திருமணமாகி வாழ்ந்து வந்த நிலையில் அவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே அவரது கணவர் சில ஆண்டுகளுக்கு...
அரசு ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் அலுவலகத்திற்கு கட்டாயம் வேட்டி அணிந்து வரவேண்டும் : சகாயம் ஐ.ஏ.எஸ்
கும்பகோணம், மே. 29 -
கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டியது அவசியம், இதற்கு தமிழக அரசு முயற்சிக்க வேண்டும், என்றும், வாரத்திற்கு ஒருநாளாவது, அரசு ஊழியர்களை நம்முடைய கலாச்சார உடையான வேட்டியை அணிந்து அலுவல்களுக்கு வர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்தால், ஏழை...
இடிந்து விழும் தருவாயில் உள்ள அரசனங்காடு கிராம மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி : புதிய தொட்டி கட்டித்தர...
திருவாரூர், ஜூன். 22 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் உள்ள அரசவனங்காடு நடுத்தெருவில் உள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 35 வருடங்கள் பழமையான நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்கத் தொட்டியினால் நாள்தோறும் காலையிலும் மாலையிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன் பெறுகின்றனர்.
https://youtu.be/Sjj2EQTYcZE
இந்நிலையில்...
மறைமலைநகர் பகுதி நெடுஞ்சாலையில் நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி வைக்கப்படும் தனியார் தொழிற்சாலை வாகனங்களால் மக்கள் அவதி ….
செங்கல்பட்டு, மே. 15 -
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில், எப்போதும் போக்கு வரத்து நெரிசல் அதிகமாக உள்ள மறைமலைநகர் தேசிய நெடுஞ்சாலை அருகே மறைமலைநகர் நகருக்கு செல்லும் சாலையில் ஏராளமான தனியார்...
மறைமலை நகரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் சமத்துவ பொங்கல் விழா : தமிழ்நாடு சிறுபாண்மை ஆணைய...
மறைமலைநகர், சனவரி. 27 -
தம்பட்டம் செய்திகளுக்காக செங்கல்பட்டு மாவட்டச் செய்தியாளர்
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளுவர் மன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் புத்தாண்டு பெருவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்தவிழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சிறுபாண்மை ஆணைய தலைவர்...
திருவாய்பாடி அரசு பள்ளியில், மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்த ஆசிரியர் மீது போக்சோ வழக்குப் பதிவு : தலை...
கும்பகோணம், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சாவூர்மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் ஒன்றியம் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் தமிழரசன் (37). இவர் திருவாய்ப்பாடியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு...
காஞ்சிபுரம்: பெரியார், மணியம்மை, வீரமணி திருவுருவ படத்திற்கு தாலி அணிவித்து தெருவீதியில் நின்று எதிர்ப்பு போராட்டம் செய்த...
காஞ்சிபுரம், செப். 7 -
அத்தி வரதர் சுவாமி படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதை கண்டித்து பெரியார், மணியம்மை வீரமணி, படங்களுக்கு பெண் ஒருவர் தாலி அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் காஞ்சிபுரத்தில் பரபரப்பானது.
காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகர் கோயில் அருகே கடந்த 2ம்தேதி விநாயகர் சதுர்த்தி விழா விற்கு அனுமதி...
பொன்னேரி : திருவாயர்பாடி ரயில்வே மேம்பாலம் அடியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் பாதையை அகலப்படுத்திட வேண்டி அதிமுக வினர்...
பொன்னேரி, ஜூலை. 07 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திருவாயர்பாடி பகுதியில் அமைந்துள்ளது ரயில்வே மேம்பாலம். இந்த ரயில்வே மேம்பாலத்தின் உள் நுழைந்து பெரிய காவனம். சின்ன காவலன். கூடுவாஞ்சேரி. பறிக்கப்பட்டு. உப்பளம். மெத்தூர் வழியாக பழவேற்காடு வரை செல்வதற்கு உண்டான போக்குவரத்து இப்பகுதியில் நடைபெறுவது வழக்கம். பொன்னேரி...