மீஞ்சூர் ஒன்றியத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் காரசார விவாதம் : முதன்முறையாக திரளான இளைஞர்கள் பங்கேற்பு !
மீஞ்சூர், மே. 01 -
தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான மே 1 ஆம் தேதி இன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றது. கோடை வெயிலின் காரணமாக கிராம சபைக் கூட்டங்கள் காலை 10 மணி அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நடைப்பெற்ற கிராம சபைக் கூட்டங்களில் ...
எழுபத்தி இரண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ரஜினி பிறந்ததின கொண்டாட்டம் : கும்பகோணம் ரஜினி ரசிகர் மன்றம்...
கும்பகோணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு பட்டாசு வெடித்து கேக் வெட்டி 72 நபர்களுக்கு ரூபாய் 1000 மதிப்பில் அரிசி மளிகை பொருட்கள் காய்கறிகள் வழங்கி ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
கும்பகோணம், டிச. 12 -
https://youtu.be/7CpTu3npSBg
இன்று தமிழ்திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72 பிறந்த தினமாகும்....
மாதர்பாக்கத்தில் நடைப்பெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில் திமுகவில் குடும்பத்துடன் இணைந்த அதிமுக முன்னாள் கிளைச் செயலாளர் ….
பொதுமக்கள் பயன் பாட்டிற்காக மாதர்பாக்கத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக இளைஞர் அணி சார்பில் நடைப்பெற்ற கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில் அதிமுக முன்னாள் கிளைச் செயலாளர் ராஜா தனது குடும்பத்துடன் திமுகவில் டி.ஜே.கோவிந்தராஜ் முன்னிலையில் இணைத்துக் கொண்டார்.
https://youtu.be/XG8ayjDsDj8
மாதர்பாக்கம், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக...
மேல்மடியனூர் ஆதிபராசக்தி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஓம்சக்தி, பராசக்தி என பரவச முழக்கம்
திருவண்ணாமலை டிச.10-
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்முடியனூர் கிராமத்தில் ஆதிபராசக்தி அம்மன் கோவில், மஹா கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, 'ஓம் சக்தி... பராசக்தி' என, விண்ணதிர முழங்கினர்.
மேல் முடியனூர் ஆதிபராசக்தி அம்மன் திருக்கோயிலில் நவக்கிரஹ ஹோமம் தொடர்ந்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு,...
கும்பகோணம் : சாலையோரம் சிலை கடத்தல் கும்பலால் பதுக்கி வைத்திருந்த பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான உலோகத்திலான...
கும்பகோணம், ஜூலை. 06 -
கும்பகோணம் அருகே உள்ள ராம்நகர் சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான உலோகத்தினால் ஆன நாகலிங்க சிலை, திருவாட்சியுடன் கூடிய அம்மன் சிலை, இரு பாவை விளக்குகள் ஆகியவை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாரால் கைப்பற்றி பறிமுதல் செய்யப்பட்டது. இதில்...
திருவாரூர் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 2000 பருத்தி மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் …
திருவாரூர், ஜூன். 28 -
திருவாரூர் - நாகை சாலையில் அமைந்துள்ளது, தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடம். இவ்விற்பனைக் கூடத்திற்கு திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்து விளைவித்தப் பருத்தியை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று, இங்கு விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கமாகும். இந்நிலையில், கடந்த...
நெல்லை : உலக அமைதிக்காக பாரதிய இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக தன்வந்திரி யாகம் மற்றும் சண்டி ஹோமம்
நெல்லை, அக். 29 –
உலக நன்மைக்காக பாரதிய இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக தன்வந்திர் மற்றும் சண்டி ஹோமம் நெல்லை மாவட்டம் கொண்டா நகரத்தில் ரயில்வே கேட் அருகில் உள்ள ஸ்ரீ வீர விஜய சாய்பாபா ஆலயத்தில் இன்று காலை 10 மணியளவில் நடைப்பெற்றது.
தமிழகத்தில் உள்ள 1008...
52 ஆண்டுகளுக்கு பின்பு பள்ளிக் கால பசுமை நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட 36 தோழர், தோழிகள் ..
தஞ்சாவூர், மே.02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
மூழ்காத ஷிப் பிரண்ட்ஷிப் என்ற பாடல் வரிக்கு ஏற்ப 52 ஆண்டுகளுக்கு முன் கான்வென்ட்டில் ஒன்றாக படித்த 36 தோழர், தோழிகள். ஒன்றாக சந்தித்து தங்கள் பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இச் சந்திப்புக்காக கடல் கடந்து விமானத்தில் பறந்து...
இறந்தவரை எடுத்துச் செல்ல பச்சை தென்னை மர மட்டை வெட்ட சென்ற நபர் மின்சாரம் தாக்கி பலி :...
திருவாரூர், நவ. 25 -
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே பண்டித சோழநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் தனசேகரன். இந்நிலையில் அவர் வீட்டுக்கு அருகில் ஒருவர் இறந்துள்ளார் அவரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற அவர் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல தென்னை மரத்தில் ஏறி பச்சை மட்டை மட்டும்...
கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணாக்கர்கள் வகுப்பு புறக்கணித்து ஆர்ப்பாட்டம் : இறந்த பொன்தரணிக்கு நீதி கேட்டு கல்லூரி முன்...
கும்பகோணம், நவ. 17 –
கும்பகோணத்தில் கோவை கோட்டைமேடு பகுதியில் வசித்து வந்த 17 வயது மாணவி ஆர். எஸ் புரத்திலுள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தவர், வீட்டில் தனியாக இருந்த போது, திடீரென அம் மாணவி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு...



















