Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை: தமிழ்சங்சம் சார்பில் வ.உ.சி. பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை, செப்.7- திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச்சங்கம் மகாகவி பாரதியார் தமிழ்ச்சங்கம் மற்றும் எக்ஸ்னோரா சார்பில் திருவண்ணாமலையில் முப்பெரும் விழா நடைபெற்றது. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. சிதம்பரனார் பிறந்த நாள் விழா முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் மற்றும் அன்னை தெரசா நினைவுநாள் என நடைபெற்ற முப்பெரும் விழாவுக்கு...

குடவாசல் அருகே விஷ வண்டு கடித்து ஒருவர் பலி இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

குடவாசல், செப். 14 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நெடுஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ராஜா, வயது 50, கீர்த்திவாசன், வயது 50, சோமசுந்தரம், வயது 80 ஆகியோர்,  மேலங்குடி பகுதியில் விவசாய வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது குமாரக்குடி அருகே விஷ கதண்டு வண்டு...

பூதலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த மழை : மகிழ்ச்சியில் பொது மக்கள் …

தஞ்சாவூர், மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். https://youtu.be/9fHYtoBIqBs தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான திருக்காட்டுப்பள்ளி, ஒம்பத்துவேலி,  பழமார்நேரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கன...

சிறப்பாக பணியாற்றி வரும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ யை கௌரவிக்கும் வகையில் அவரது உருவ வேடமணிந்து...

திருவாரூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருவாரூரில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இன்னர்வீல் பெண்கள் சங்கம் உள்ளிட்ட  300 க்கும் மேற்பட்டோர் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளை எதிர்க்கும் விதமாக திருவாரூர் விளமல் கல் பாலத்தில் இருந்து திருவாரூர்...

திருவள்ளூர் : ஆலத்தூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் திடீரென உயரழுத்த மின்கம்பம் சரிந்து விழுந்தது … விரைவு...

வில்லிவாக்கம், ஜன. 12 – திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆவடி அடுத்த ஆலத்தூர் கிராம ஊராட்சியில் உள்ள விவசாய நிலத்தில் இன்று பழுதடைந்த உயரழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பிகளை தாங்கி நின்றிருந்த மின்கம்பம் திடீரென சரிந்து விழுந்தது.    இவ்விபத்து நடந்த போது அப்பகுதியில் யாரும் இல்லாததால்...

அரியன்வாயல் பகுதியில் நடைப்பெற்ற மீலாத் மற்றும் சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டி … போட்டியை துவக்கி வைத்து...

மீஞ்சூர், சனவரி. 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி மன்றத்தின் 2 வது வார்டான அரியன் வாயல் பகுதியில் உள்ள காயிதே மில்லத் சமூக நல அறக்கட்டளை சார்பில் மீலாத் மற்றும் சமத்துவ பொங்கல் விழாவினை முன்னிட்டு சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்...

நாட்டு மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் இலவசமாக வழங்கிட வேண்டும் : மத்திய மாநில அரசுகளுக்கு நம்மாழ்வார்...

தஞ்சாவூர், ஏப்.29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த பிறந்தநாள் கருத்தரங்கம் மற்றும் இயற்கை பொருட்களின் விதை கண்காட்சி தஞ்சையில் நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் சார்பில் தஞ்சையில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவில்...

திண்டுக்கல் : இரண்டாண்டு பிரச்சினையை இனிதே முடித்துக் கொடுத்த தமிழக முதலமைச்சருக்கு, பண்ணைக்காடு கால்நடை வளர்ப்பாளர்கள் நன்றி அறிவிப்பு...

திண்டுக்கல், டிச- 21 தம்பட்டம் நாளேட்டின் எதிரொலிச் செய்தி ... https://youtu.be/pzbFICeGnrM திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் கால்நடை மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததும் கடந்த கால ஆட்சியில் கவனிக்கப்படாது இருந்த இம்மருத்துவமனையின் அவலநிலையை அப்பகுதி பொதுமக்கள் சமுக ஆர்வலர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் அரசு மற்றும்...

கும்பகோணம் : அரசுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான தேக்குமரங்களை வெட்டி கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோட்டாட்சியரிடம்...

கும்பகோணம், ஜன. 10 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பழவத்தான்கட்டளை ஊராட்சிக்கு சொந்தமானதும் அவ்வூராட்சியின் பராமரிப்பில் இருந்து வரும் சாய்ராம் பூங்காவில் பல்வேறு வகையிலான 100க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்க்கப்பட்டதாகவும், அதில் விலை உயர்ந்த மரமான தேக்கு வகை மரங்கள் 30 க்கும் மேற்பட்ட...

மூவாயிரம் பேருக்கு இரைச்சியுடன் உணவளித்து நேர்த்திக்கடன் தீர்த்துக் கொண்டாடிய …. சின்ன வழுதம்பேடு கிராம அருள்மிகு ஸ்ரீஅங்காளம்மன் ஆலய...

சின்ன வழுதம்பேடு, மார்ச். 24 - கும்மிடிப்பூண்டி அருகே வழுதம்பேடு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் ஆலயம் திருவீதி திருவிழா மூவாயிரம் பேருக்கு இரைச்சியுடன் உணவளித்து நேர்த்திக்கடன் தீர்த்த விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. https://youtu.be/QsjYD5TkGm4 திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன வழுதலம்பேடு கிராமத்தில் அருள் பாவித்து வரும் அருள்மிகு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS