பிரதமர் மோடியைக் கண்டித்து, திருவாரூர் ஒன்றிய நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழு சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
திருவாரூர், ஜூலை. 29 -
திருவாரூர் ஒன்றிய நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு, திருவாரூர் மாவட்டம் புலிவலம் கடை வீதிப் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பற்றி எரியும் மணிப்பூர் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் பிரச்சினையை தலையிடாமலும்,...
நள்ளிரவில் வலங்கைமான் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட விருப்பாச்சிக் கிராம மக்கள் ..
திருவாரூர், ஆக. 11 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம், குடவாசல் மற்றும் வலங்கைமான் பகுதிகளில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் அப்பகுதி வாழ் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.
அதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இம்மின் வெட்டால் பெருத்த அவதிக்குள்ளாகி வருவதாகவும், மேலும் உடல் நலம் குன்றியவர்கள்,...
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி வரும் திராவிட மாடலரசு : 400 க்கும் மேற்பட்ட உயர்...
சென்னை, ஆக. 28 –
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள திராவிட மாடல் அரசு தற்போது, அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட யு.பி.எஸ் எனும் நிறுவனம் இந்தியாவில் முதலாவதாக, சென்னையில் 400 க்கும் மேற்பட்ட உயர் தொழில் நுட்ப...
பெரும்பாண்டி ஊராட்சியில் நடைப்பெற்ற மக்களோடு முதல்மைச்சர் சிறப்புத் திட்டமுகாம் …
பெரும்பாண்டி, ஜன. 01 -
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பெரும்பாண்டி ஊராட்சியில், அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்த்திட உதவிடும் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்ட சிறப்பு முகாம் கடந்த டிச 30...
75 வது இந்தியக் குடியரசு தினத்தினை முன்னிட்டு மீஞ்சூர் ஒன்றியத்தில் நடைப்பெற்ற சிறப்பு கிராம சபாக் கூட்டம் …
மீஞ்சூர், சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
75 வது இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு, ஊராட்சிகள் தோறும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆணை பிறப்பித்திருந்தார்.
அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு, வல்லூர், நெய்தவாயல்,...
பி.என்.எஸ் 106 / 2 சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கும்பகோணம்...
கும்பகோணம், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரில் மத்திய அரசின் சாலை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு விரோதமான புதிய சட்டமான பிஎன்எஸ் 106 / 2 சட்டத்தை திரும்ப பெறு வலியுறுத்தியும், விபத்தில் தொடர்புடைய ஓட்டுநர்களை கிரிமினல் என்று சொல்லாதே...
தலைக் கவசம் அணிந்து வாகனம் ஓட்டி வந்த தஞ்சாவூர் மக்களுக்கு இலவச பூண்டு வழங்கிய போக்குவரத்து காவல் துறையினர்...
தஞ்சாவூர், பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர்
தஞ்சாவூரில் இருசக்கர வாகன ஓட்டிகள் 100 சதவீதம் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி போக்குவரத்து காவல் பிரிவு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, அதைப்போல் தஞ்சாவூரில் போக்குவரத்து காவல் பிரிவு சார்பில் தனியார் தொண்டு நிறுவனத்துடன்...
மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஆண் மயில் … நல்லடக்கம் செய்த நன்னிலம் பகுதி பொதுமக்கள் …
நன்னிலம், பிப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் நகரில் உள்ள மாரியம்மன் திருக்கோயில் கோவில் அருகில் உள்ள மின் மாற்றியில் ஆண் மயில் ஒன்றி சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் உயிரிழந்த அம் மயிலின் உடலை...
38 தமிழ் அடைமொழிச் சொற்களை கையில் மெகந்தியால் ஓவியமாக தீட்டி அசத்திய தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர்...
தஞ்சாவூர், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
உலகத் தாய்மொழி வாரத்தினை முன்னிட்டு தஞ்சை குந்தவை நாச்சியார் அரசுக் கலை கல்லூரியில் தமிழுக்கு கை கொடுப்போம் என்ற தலைப்பில் மெகந்திப் போட்டி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற 200 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தங்கள் கைகளில்...
திருவள்ளூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 888 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு...
திருவள்ளூர், மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதநோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 5 முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள்...