Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காப்புக்காடு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு, கண்காணிப்பு கேமரா பொருத்த கிராம மக்கள் கோரிக்கை …

திருவண்ணாமலை பிப்.11- திருவண்ணாமலை மணலூர்பேட்டை செல்லும் சாலையிலுள்ள காப்புக்காடு பகுதியில் வழிபறி மற்றும் கத்தியைக் காட்டி மர்ம நபரகள் தாலி சங்கிலி மற்றும் பணம் பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் தச்சம்பட்டு காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் காவல்துறையினர்...

நூதன முறையில் மூதாட்டியிடம் பணம் பறித்துச் சென்ற மர்ம நபர் : புதுச்சேரி காவல்துறையினர் தீவிர விசாரணை …

புதுச்சேரி, ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் … புதுச்சேரி, தவளக்குப்பம் அருகே உள்ளது மேட்டுப்பாளையம் கிராமம். அக்கிராமத்தில் செல்வராசு (75) – நாகூராள் (68) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நாகாராள் கணவர் செல்வராசு விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு வீட்டில் உள்ளார், நாகூராள் அவ்வப்போது...

காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற கண்தானம் வழங்குவது குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி : சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் கொடி...

காஞ்சிபுரம், செப். 06 - காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் எதிரே டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை,  சங்கர் கண் வங்கி மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கண்தானம் வழங்குவது குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கண்தானம் வழங்குவது குறித்த விழிப்புணர்வு மனித...

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் திருவிடைமருதூரில் நடைப்பெற்ற ஆண்டு பேரவை மற்றும் 46 ஆம் ஆண்டு...

திருவிடைமருதூர், ஆக. 08 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூரில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் அச்சங்கத்தின் ஆண்டு பேரவை, மற்றும் 46 ஆம் ஆண்டு நிறைவு விழா அதன் தலைவர் துரை வீரமுத்து தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், துணைத்தலைவர் ராகவன், மாநிலத்...

கும்பகோணத்தில் தனியார் நிறுவன வளாகத்தில் நடைப்பெற்ற இயற்கை திருவிழா : பங்கேற்ற 20 க்கும் மேற்பட்டவர்களுக்கு கதண்டு வண்டு...

கும்பகோணம், செப். 23 - கும்பகோணத்தில் இன்று தனியார் நிறுவன வளாகத்தில் நடைபெற்ற இயற்கை திருவிழா நடைப்பெற்றது. அந்நிகழ்வில் திரளானவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் விழா சிற்ப்பாக நடைப்பெற்று முடிவடையும் வேளையில், அவ்வாளகத்திற்குள் இருந்த அரசமரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் அதிலிருந்து பறந்து வந்து அவ்விழாவில் பங்கேற்ற பள்ளி...

இளைஞர்கள் வெகு நேரம் காதுகளில் இயர்பட்ஸ் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் : தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி...

தஞ்சாவூர், மார்ச். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு பிறப்பில் இருந்து காது கேளாமை குறைபாடு உள்ள  குழந்தைகளுக்கு காது வால் நரம்பு அறுவை சிகிச்சை என்ற  நவீன மிக உயரிய அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக தஞ்சாவூர் மருத்துவக்...

சோழவரம் அருகே அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுப்பட்ட பெண்கள் : சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி...

புதுப்பாக்கம், சனவரி. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி …. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அருமந்தை ஊராட்சிக்குட்பட்ட புதுப்பாக்கம் காலணிக்கு செல்லும் சாலை சுமார் 1கிமீ தூரத்திற்கு சரளிக் கற்கள் பெயர்ந்து சிதிலமடைந்துள்ள நிலையில் அச்சாலை போக்குவரத்து பயன்பாட்டிற்கு உதவிடும் வகையில் இல்லையென அப்பகுதி...

மதுக்குடிக்க பணம் தராத தந்தை உடல் மீது மண்ணெண்ணை ஊற்றி தீயிட்ட மகன் கைது : நன்னிலம் பகுதியில்...

நன்னிலம், பிப். 10 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர் மாவட்டம், 'நன்னிலம் அருகே..குடிப்பதற்கு பணம் கேட்டு தராத தந்தை உடல் மீது மண்ணெண்ணை ஊற்றி கொளுத்திய மகனை நன்னிலம் காவல்நிலைய காவலர்கள்  கைது செய்தனர். அந்நிகழ்வால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 'திருவாரூர் மாவட்டம், நன்னிலம் காவல்...

லாபம் கிடைக்கவில்லை என்றாலும் நஷ்டம் ஏற்பட்டு விடாது … விவசாயம் போலதான் மீன் வளர்ப்பும் … சூரக்கோட்டையைச் சேர்ந்த...

தஞ்சை, மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சை மாவட்டம், சூரக்கோட்டையை  சேர்ந்த விவசாயி முருகேசன்‌. இவர் ஐந்து ஏக்கரில் மீன் பண்ணை அமைத்து மீன் குஞ்சுகள் வளர்ப்பு மற்றும் ஏற்றுமதி தொழிலில் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார். மேலும் அதுக்குறித்த பல்வேறு தகவல்களை...

நன்னிலம் அருகே மாமியாரை அடித்த மருமகன்.. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாமியார் : மருமகனுக்கு போலீஸ் வலை வீச்சு...

நன்னிலம், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் நாகராஜ் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள திருப்பள்ளி முக்கூடல் பகுதியை சேர்ந்தவர்கள் சேகர். விஜயபாரதி தம்பதியினர். இந்நிலையில் விஜயபாரதி, தனது மூத்த மகள் புவனா மற்றும் மருமகன் ரித்தீஷ் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். விஜயபாரதியின்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS