Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆவடி அடுத்த அயப்பாக்கம் ஊராட்சி கிராமசபைக் கூட்டம் : சிறப்பு அழைப்பாளராக எம்.பி. டி.ஆர் பாலு பங்கேற்பு

ஆவடி அடுத்த அயப்பாக்கம் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் கரிய மாணிக்கம் கோயில் அருகில் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்பத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் .பாலு பங்கேற்றார். ஆவடி, அக். 2 - அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஸ்ரீ பெரும்பத்தூர் நாடாளுமன்ற...

சென்னை : மதுரவாயிலில் கேப்பிடல் கல்வி மற்றும் தொண்டு நிறுவனத்தின் PMKVY இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி ...

சென்னை மதுரவாயில், செப். 18 - கேப்பிடல் கல்வி மற்றும் தொண்டு நிறுவனம் அம்பத்தூர் தொழில் பேட்டையை தலைமையிடமாக கொண்டு கடந்த 21 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.  இந் நிறுவனத்தின் PMKVY இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி  நிறுவனத்தின் புதிய கிளை  மதுரவாயலில் இன்று மதுரவாயல் தொகுதி எம்எல்ஏ...

பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுப்பட்ட நம்பாக்கம் கிராம மக்கள் : ஒரு மாதத்திற்கு மேலாக குடிதண்ணீர் வழங்கப்...

திருவள்ளூர், ஏப். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் அருகே குடிதண்ணீர் வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். https://youtu.be/1qm3kkk0VYw திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த நம்பாக்கம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில்...

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைப்பெற்ற ஹீமோபிலியா நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ..

தஞ்சாவூர், மே. 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … ஹீமோபிலியா நோய் தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுவதை முன்னிட்டு அதன் பகுதியிக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்நோய் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இரத்தத்தில் உறையக்கூடிய அணுக்கள்...

பேருந்தில் ஏற முயன்றவர் கால் தவறி சக்கரத்தில் விழுந்து உயிரிழப்பு : மன்னார்குடி தாலுகா காவல்துறையினர் விசாரணை …

மன்னார்குடி, டிச. 26 - திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இருந்து பயணிகளை  ஏற்றிக்கொண்டு திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற தனியார் பேருந்து,  கீழப்பாலம் என்ற பஸ் நிறுத்தத்தில், தட்டான்கோவில் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சிவமணி என்பவர் கூலி வேலை முடித்து கொண்டு வீடு திரும்ப  பேருந்தில் முன்பக்க படியில்...

திண்டுக்கல் : இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடை மருத்துவர் இல்லாமல் கால்நடைகள் மரணிக்கும் அவலம் .. கலக்கத்தில் கால்நடை...

திண்டுக்கல், டிச. 18 - திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பேரூராட்சிக்குட்பட்ட கால்நடை மருத்துவனையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவர் இல்லாததால், கால்நடை வளர்ப்பாளர்கள் கலங்கி போய் உள்ளார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் பண்ணைக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு கால்நடை மருத்துவ மனை இயங்கி வருகிறது. இம் மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகளுக்கும்...

குளிரில் நடுங்கிய நாய் குட்டிக்கு பாதுகாப்பளித்த சோழபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர் … வைரலான வீடியோவால் மக்களிடமிருந்து...

கும்பகோணம், டிச. 18 – வானிலை ஆய்வு மையம் தஞ்சாவூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் 16 மற்றும் 17 தேதிகளில் மழைப் பெய்ய வாய்ப்புயிருப்பதாக தெரிவித்த அறிவிப்பின் படி, இந்நிலையில் அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொலிவு இருந்தது. https://youtube.com/shorts/1Fl8QxehN8g?feature=share அதுப்போன்று கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சோழபுரம் காவல் நிலையம் அருகே தொடர்ந்து...

14 அம்சக் கோரிக்கையை நிறைவேற்றித்தர வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற மாநிலம்...

கும்பகோணம், டிச. 07 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரில் இன்று தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்றது. அப்போரட்டத்தின் போது கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 23 ஆண்டுகளாக பெற்று வந்த உதவியாளர்களின் கருணை அடிப்படையிலான வாரிசுகளுக்கு...

சென்னை புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் …

சென்னை, ஜன. 22 -       சென்னை அடுத்த பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம் சுற்று வட்டாரப் பதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதால், பெரும்பாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.    இந்நிலையில் சித்தாலப்பாக்கம் மலையடிவாரம் அருகே மர்ம நபர் ஒருவர் கஞ்சா...

பழவேற்காடு பறவைகள் சரணாலயமாக அறிவித்தல் வரைவு திட்டம் குறித்து நடைப்பெற்ற ஆலோசனை கூட்டம் …

பழவேற்காடு, மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் பழவேற்காடு வன உரிமைக்குழு மற்றும் பழவேற்காடு பறவைகள் சரணாலயமாக அறிவித்தல் வரைவு திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கம் ஒருங்கிணைத்த இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS