நூறாண்டுகளுக்கு முன் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமையை திரும்ப பெற்ற திமுக அரசுக்கு கண்டனம் : தமிழ்நாடு ஆரம்ப...
பாபநாசம், ஏப். 23 -
பாபநாசத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் பயிற்சி பாசறை சார்பில் மாபெரும் புத்தகம் மற்றும் சணல் பொருட்கள் கண்காட்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ச.மயில் நூறாண்டுக்கு முன்பு தொழிலாளர்கள் போராடிப்பெற்ற உரிமையை தற்போது திமுக...
இரண்டு நாட்கள் கும்பகோணத்தில் நடைப்பெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழுக்கூட்டம் : மாநிலச் செயலாளர்...
கும்பகோணம், பிப். 03 -
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநில நிர்வாக குழு கூட்டம் இன்றும், நாளையும் கும்பகோணத்தில் நடைபெறுகிறது. இதில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் இன்றும் நாளையும் கும்பகோணத்தில் அம்மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர்...
குழந்தைகள் கடத்தப் படுவதாக சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் : அதுப் போன்று...
திருவள்ளூர்,மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைத் தளங்களில் வரும் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும், மேலும் அது போன்ற தகவல்கள் ஏதாவதுயிருப்பின் உடனடியா அருகாமையில் உள்ள காவல்நிலையங்களை அனுக வேண்டும் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர்...
போலியான ஆவணங்களை காட்டி ரூ. 41.85 இலட்சத்தை ஏமாற்றிய விசிக பிரமுகர் : கும்பகோணம் சிப்ஸ் வியாபாரி கொடுத்த...
கும்பகோணம், டிச. 19 -
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரப் பகுதியில் வசித்து வரும் முறுக்கு மற்றும் சிப்ஸ் வியாபாரம் செய்து வருபவர், தன்னிடம் போலியான இடத்தின் ஆவணங்களை காட்டி ரூ.41 இலட்சத்தினை ஏமாற்றியதாக விசிக வின் பிரமுகர் மீது கும்பகோணம் கிழக்கு காவல் நிலையித்தில் புகார் தெரிவித்துள்ளார்....
தொண்டூர் எஸ்.டி.காலனியில் நடைப்பெற்ற இந்திய குடிமக்கள் சமூக நல அறக்கட்டளையின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி …
கவரைப்பேட்டை, மார்ச்.05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், கவரப்பேட்டை, மற்றும் ஆந்திர மாநிலம் தடா மண்டலம் ஊயப்பன் நகரிலும் இந்திய குடிமக்கள் சமூக நல அறக்கட்டளை இயங்கி வருகிறது.
இந்நிலையில், அவ் அறக்கட்டளையின் சார்பில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநில பகுதிகளில் பொருளாதார ரீதியாக...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசல் முன்பு வருவாய்துறை அலுவலர் சார்பில் நடைப்பெற்று வரும் 2 ஆம் கட்ட...
திருவாரூர், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்...
திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு முடிவின் படி வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
https://youtu.be/pCVZvdjDVvA
அதன் ஒரு பகுதியாக அனைத்து பணிகளையும் புறக்கணித்து...
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாக தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் மீது உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற் சங்கம் குற்றச்சாட்டு :...
மயிலாடுதுறை, மார்ச். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுக்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சொந்த வாகனங்களை உபயோகப்படுத்துவதாகவும், மேலும் அதற்காக வாடகை வாங்கும் முறைகேடு நடைபெறுவதாகவும் தனியார் வாகன ஓட்டுனர்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர். மேலும்...
கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தஞ்சாவூர் சரபோஜி மார்க்கெட் வியாபாரிகள் … மாநகராட்சி நிர்வாகம் அனைவருக்கும் ஒரே விதமான...
தஞ்சாவூர், பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், மாநகராட்சி நிர்வாகம் ஒரே விதமான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை கீழவாசல் சரபோஜி மார்க்கெட் சந்தை வியாபாரிகள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் கீழவாசல்...
திருவள்ளூர் மாவட்டத்தில் குறைத்தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த பொது மக்கள் புகார் பெட்டியில் மனுக்களை போட்டுச் சென்றனர்…
திருவள்ளூர், மார்ச். 18-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதால், அக்கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் தங்கள் புகார் மனுக்களை அங்கு வைக்கப்படிருந்த புகார் பெட்டியில் போட்டு விட்டுச் சென்றனர்.
https://youtu.be/Cqxy7S8EP7c
திருவள்ளூர் மாவட்டம், 2024...
திருவாரூர் : ஓட்டுனரின் கட்டுப்பாட்டையிழந்து விவசாய நிலத்தில் இறங்கி விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து ….
திருவாரூர், அக். 10 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா அரசனங்காடு பகுதியில், இரவு மழை பெய்து கொண்டிருந்த நிலையில் வேளாங்கண்ணியில் இருந்து பெங்களூரை நோக்கி சென்ற சொகுசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வயலில் இறங்கியது. இதனால் அப்பேருந்தில் பயணித்த பயணிகளை பாதுகாப்பாக மாற்றுப் பேருந்தில் அனுப்பி...

























