Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் நகர அதிமுக சார்பில் நகரின் பல்வேறு இடங்களில் நடைப்பெற்ற கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா...

திருவள்ளூர், ஏப். 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரத்தில் அதிமுக கட்சியினர் சார்பில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கோடைக்கால நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா திறந்து வைத்து பொது மக்களுக்கு குளிர் பானங்களை வழங்கினார். https://youtu.be/Oew7O-LMwno அதிமுக பொதுச் செயலாளர்...

தாகம் தீர்த்தவர்கள் வீட்டில் கைவரிசையைக் காட்டிய திருடர்கள் : சி.சி.டி.வி. கேமராவில் உருவம் சிக்கியதால் 2 பெண்கள் உள்ளிட்ட...

திருவாலங்காடு, மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், திருவாலங்காடு அருகேவுள்ள சக்கரமநல்லூர் கிராமத்தில் வெயிலுக்காக அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒதுங்கியவர்கள் தாகத்திற்கு தண்ணீர் கேட்டு குடித்து விட்டு, பின்பு வெயில் அதிகமாக இருக்கிறது சற்று திண்ணையில் இளைப்பாரி செல்கிறோம் என...

ஆரணி பேரூராட்சியில் பணிப்புரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண தொகுப்புகளை வழங்கிய இந்தியன் ரெட் கிராஸ்...

ஆரணி, டிச. 25 - திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக மிம்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு வெள்ள நிவாரண தொகுப்புகளை வழங்கினார்கள். பெரியபாளையம் அருகேவுள்ள ஆரணி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, இந்தியன் ரெட்...

பூவிருந்தவல்லி : பேருந்தில் அவசரத்தில் ஏறும் பயணிகளிடம் லாவகமாக செல்போன்களை திருடிய ஆந்திரா வாலிபர்கள் .. சமூக...

பூவிருந்தவல்லி, ஏப். 22 - பூந்தமல்லி அடுத்துள்ள கரையான்சாவடி பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறுவதற்காக பயணிகள் காத்திருக்கும் பயணிகளை பின்தொடர்ந்து  பஸ்ஸில் அவசரமாக ஏறுவதை பயன்படுத்தி அவர்களிடம் இருந்து செல்போன்களை லாவகமாக ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் திருடுவது அப்பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகிவுள்ளது. அதில் அவர்கள்...

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கையால் பேரளம் அருகே பிடிப்பட்ட பாண்டிச்சேரி மாநில சாரயப் பாட்டில்கள் ..

பேரளம், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட பேரளம் அருகே உள்ள நாடாகுடி பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பாண்டிச்சேரி சாராய பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.. https://youtu.be/tY1kBK9XkHE பேரளம் அருகே உள்ள நாடாகுடி பகுதியை சார்ந்த சுந்தர் மற்றும் உலகநாதன்...

சிரிப்பலையில் அதிர்ந்த அரங்கம் : பட்டுக்கோட்டையில் நடைப்பெற்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கான விருது வழங்கும் விழா...

பட்டுக்கோட்டை, மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பார்கள் ஆனால் பெண்ணான என் வெற்றிக்கு பின்னால் என் கணவர் இருக்கிறார் எனக்கு வழங்கும் விருதை என் கணவர் வாங்கி கொள்ள வேண்டும் என கூறி மாமா வாங்கனு கணவரை...

காவல் நிலையத்தில் புகார் கொடுக்க காரில் சென்றவர்களை பசுபதி கோவில் அருகே வழி மறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கிய...

தஞ்சாவூர், ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயக்குமார் (50). மேலும் இவர் இறால் பண்ணையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது உறவினரான அய்யம்பேட்டை அருகேயுள்ள பசுபதிகோவிலைச் சேர்ந்த செந்திலுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த...

உணவுப்பொருள் அனைத்திற்கும் அக்மார்க் தரச்சான்று வழங்கிட நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை …

திருவாரூர், மார்ச் . 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் தமிழகத்தில் கலப்பட உணவால் நுகர்வோர் நலன் பாதிப்பு ஏற்படுகிறது. அதனை தடுத்திடும் வகையில் உணவு பொருட்கள் அனைத்திற்கும் அக்மார்க் தரசான்றுகளை உணவு பாதுகாப்பு கட்டுப்பாட்டு துறை வழங்கிட வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு மையம்...

கும்பகோணம் : மதுவில்லா தமிழகத்தை உருவாக்குவோம் தேமுதிக கட்சி தொண்டர்கள் உறுதிமொழியேற்பு

கும்பகோணம், அக். 03 - கும்பகோணத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைப்பெற்ற விழாவில் தேமுதிக வினர் மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், மதுவில்லா தமிழகத்தை உருவாக்குவோம் சூளுரைத்து உறுதி மொழியேற்றனர். இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக் 2 ஆம்...

சர்வதேச சிறுதானிய ஆண்டு விழாவினை முன்னிட்டு சாஸ்த்ரா பல்கலைக் கழகம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற தேசிய மாணவர் படையினரின்...

கும்பகோணம், டிச. 13 - தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் சர்வதேச சிறுதானிய ஆண்டு விழாவினை முன்னிட்டு, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் தேசிய மாணவர் படையினரின் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பேரணி நடைபெற்றது. 2023-24 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நுகர்வோர்களுக்கு பாரம்பரிய உணவான சிறு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS