Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பேருந்தில் சென்ற பயணிகளுக்கு குளிர்பானங்கள் வழங்கி தாகம் தீர்த்து வைத்த தஞ்சாவூர் மாமன்ற துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்...

தஞ்சாவூர், மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... அடிக்கிற வெயிலில் நா வறண்டு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் ஒவ்வொருவருக்கும் பேருந்தில் ஏறி தர்பூசணி, நீர்மோர் வழங்கி தாகம் தீர்த்தார் தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி தஞ்சை பழைய பேருந்து நிலையம், ஹவுசிங் யூனிட்,...

சென்னை : ஒ.எம்.ஆர் சாலையில் உள்ள தனியார் மொபைல் நிறுவன தலைமை அலுவலகத்தில் இரண்டாவது நாளாக விடிய விடிய...

சென்னை, டிச. 22 - சென்னை ஓஎம்ஆர் சாலை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மொபைல் நிறுவன தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை வரி ஏய்ப்பு செய்ததாகவும், முறையாக வருவாய் காட்ட வில்லை என்ற குற்றச் சாட்டின் அடிப்படையில்...

கும்பகோணத்தை வருவாய் மாவட்டமாக அமைக்க வலியுறுத்தி … காந்தி பூங்கா முன்பு புதிய மாவட்ட போராட்டக் குழுவினர் நூதனப்...

கும்பகோணம், ஜன. 5 - முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான, தமிழக அரசு, கும்பகோணம் பகுதி வாக்காளர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, உடனடியாக கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் மாவட்டம் அமைக்க வலியுறுத்தி, கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு, நூதன முறையில், 108 சிதறு தேங்காய் உடைத்து,...

ரூ.2 கோடி மதிப்பிலான தொன்மையான ஐம்பொன் சிலைகளை வெளிநாட்டிற்கு விற்க முயன்ற இருவர் விருத்தாச்சலம் அருகே கைது !

கும்பகோணம், ஜூன். 24 - விருத்தாச்சலம் அருகே உள்ள இருப்பைகுறிச்சி கிராமத்தில் இரண்டு தொன்மையான ஐம்பொன் சிலைகளை விற்க முயன்ற மகிமைதாஸ் மற்றும் பச்சமுத்து ஆகிய இருவரை சிலைத் திருட்டுத் மற்றும் தடுப்புப் பிரிவு காவல் துறை உயர் அலுவலர்கள் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 2 கோடி...

காஞ்சிபுரம் : பள்ளி மாணவர்கள் முன்னிலையில் ஆரிய பெரும்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய புதிய வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்த...

காஞ்சிபுரம், ஜூலை. 07 - காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி 2020 - 2022 ஆண்டு மேம்பாட்டு நிதியின் கீழ் 17.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஆரிய பெரும்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளி வகுப்பறை கட்டிடத்தை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் பள்ளி மாணவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார். மேலும்,...

பெருத்த சத்தம் எழுப்பும் தீபாவளி அணுகுண்டை ஒன்றாக இணைத்து வெடித்து, பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்த மதுரவாயில் பகுதியைச் சேர்ந்த...

மதுரவாயல், ஏப். 02 - மதுரவாயல் கங்கை அம்மன் நகர் பகுதியில் நேற்று பலத்த வெடிச்சத்தம் கேட்டுள்ளது. மேலும் அச்சத்தம் நாட்டு வெடிகுண்டு வெடித்தது போல் இருந்ததால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளானர்கள். இந்நிலையில் அச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரவாயல் காவல்நிலையப் போலீசார் அச்சம்பவம்...

கடின உழைப்பும் கல்வியும் மட்டுமே உங்கள் லட்சியத்தை அடையக் கூடிய வழி : 20 வயதில் தொடங்கினால்தான் 30...

மயிலாடுதுறை, மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்… நல்ல ஷூ, சாப்பாடு இல்லை மேலும் படிப்பிற்கும் எனக்கும் ரொம்பவும் கஷ்டப்பட்டுதான் முன்னேறினேன் எனக்கு கிரிக்கெட் மட்டுமே தெரியும். மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் நட்ராஜ் பேச்சு மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் விமேக்ஸ் என்ற...

தவணைத் தொகை செலுத்ததால் வாடிக்கையாளரை வசைபாடிய தனியார் நிதி நிறுவன ஊழியர் : அவமானத்தில் விசம் அருந்திய வேப்பஞ்சட்டி...

திருவள்ளூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்… திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர் தவணை முறையை கட்ட தவறியதால் அந்நிறுவன ஊழியர் அவர்களை அவதூறான  வார்த்தைகளால் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில்...

திருவள்ளூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் செப் 08 -    திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களை ரவுடிகள் கொடூரமாக தாக்கிய சம்பவத்தை கண்டித்தும், பொய் வழக்கு போடப்பட்டிருப்பதை கண்டித்தும் சேலம், மேட்டூர் பெண் வழக்கறிஞரை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்ககோரியும்,...

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் பட்டமேற்பு விழா … முன்னாள் மானவரும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தருமான ம.செல்வம்...

கும்பகோணம், டிச. 30 - கும்பகோணத்தில் அரசு கலைக்கல்லூரியில் இன்று நடைபெற்ற பட்டமேற்பு விழாவில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தரும் இக்கல்லூரி முன்னாள் மாணவருமான, முனைவர் ம செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 2018-19ல் கல்லூரி கல்வியை நிறைவு செய்த, 719 இளநிலை மாணாக்கர்களுக்கும், 361 முதுநிலை மாணக்கர்களுக்கும்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS