Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கோரை மண் மற்றும் ஆற்று மணலை திருடுவதாக புகார் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஆமூர் கிராம மக்கள் ….

சோழவரம், மே. 31 - திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகேவுள்ள ஆமூர் கிராமத்தில்  சுமார் ஒரு லட்சம் விவசாய நிலங்களுக்கு பாசன நீர் வழங்கக் கூடிய மிகப் பெரிய ஆமூர் ஏரி அப்பகுதியில் உள்ளது. மேலும் விவசாய பாசனத்திற்கு மட்டுமல்லாது, இவ் ஏரி நீர் அப்பகுதி கிராம மக்கள் அன்றாட...

திருபுவனம் : மூன்றாம் புரட்சித்தலைவர் இபிஎஸ் வாழ்க என்று முழக்கமிட்ட ஆதரவாளர்கள் .. ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் படத்தைக்...

கும்பகோணம், ஜூன். 25 - கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் நகர அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தல் பேனரில் உள்ள ஓபிஎஸ் மற்றும் வைத்தியலிங்கம் படத்தை கிழித்து இபிஎஸ் ஆதரவாளர்கள் மூன்றாம் புரட்சித்தலைவர் இபிஎஸ் வாழ்க என முழக்கமிட்டனர். https://youtu.be/goZ_dUGBM0I திருவிடைமருதூர் தாலுகா  திருபுவனம் கடைவீதியில் அதிமுகவில் ஒற்றை தலைமை...

2 அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட வேம்பேடு கிராம மக்கள் …

பொன்னேரி, மார்ச். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ஆவூர் ஊராட்சி வேம்பேடு கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் மற்றும் மின்விளக்குகள் இல்லாமல் அக்கிராம மக்கள் அவதிப்பட்டு வந்த தாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அப்பிரச்சனைகள் குறித்து உள்ளூர் மட்டும்...

கும்பகோணம் : இன்று விவேகானந்தர் 159 வது பிறந்த தினவிழா .. திருவுருவப் படத்திற்கு அரசு தலைமை கொறடா...

கும்பகோணம், ஜன. 12 - கும்பகோணத்தில் ரயில் நிலையத்தில் விவேகானந்தரின் 159 வது பிறந்த நாளை முன்னிட்டு ரயில் நிலையத்தில் உள்ள விவேகானந்தர் உருவப்படத்திற்கு அரசு தலைமை கொறடா கோவி செழியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். https://youtu.be/tXxRJv0Hsc4 இந்நிகழ்ச்சி மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம்...

திருவண்ணாமலை: கடலாடி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியால் பள்ளி மூடல்

திருவண்ணாமலை, செப்.8- திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கடலாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவருக்கு கடந்த மாதம் 29ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டு கொரோனா பரிசோதனை செய்திருந்தார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவ...

காதலர்கள் மர்மமான முறையில் மரணம் : நாச்சியார்கோவில் காவல்துறையினர் தீவிர விசாரணை …

கும்பகோணம், பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நாச்சியார் கோவில் பகுதி செம்மங்குடி ஊராட்சி, வண்டுவாஞ்சேரி கிராமம், காமராஜர் காலனியை சேர்ந்தவர் மதியழகன் மகன் திலீபன் (20) விவசாய கூலித்தொழியான இவர் அதே தெருவை சேர்ந்த...

தலை மற்றும் கை கால்களில் காயத்திற்கு போடும் கட்டுகளை கட்டிக் கொண்டு ஒன்றிய அரசைக் கண்டித்து நூதனப்...

தஞ்சாவூர், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும் மத்திய அரசைக் கண்டித்து தலையில் கட்டுப் போட்டுக் கொண்டு நூதன முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். https://youtu.be/yEatbPmd8eM தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த...

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விரைவில் எம்ஆா்ஐ ஸ்கேன் கருவி பயன்பாட்டிற்கு வரும் … மருத்துவக் கல்லூரி...

திருவாரூர், டிச.21 - திருவாரூர் மாவட்டம், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பயன்பாட்டிலிருந்த எம்ஆா்ஐ ஸ்கேன் கருவி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பழுதடைந்தது. அதனால், கடந்த 8 மாதங்களாக இக்கருவி செயல்பாட்டில் இல்லாமல் அம்மருத்துவமனைக்கு வரும் மருத்துவப் பயனாளிகள் தனியார் பரிசோதனை மையங்களில் எடுக்க வேண்டிய நிலை...

புதிய அங்காடி அமைப்பதில் இரண்டு கிராமங்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை : பணி பாதியில் நிறுத்தம் … ஆர்ப்பாட்டம் மற்றும்...

திருவாரூர், ஆக. 22 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது தலையூர் ஊராட்சியாகும். மேலும் இவ்வூராட்சியில், தலையூர், பணங்காட்டாங்குடி, நாடாகுடி, கோவில்பத்து, கதிராமங்கலம் , மானாந்தெரு, கீழகடுவங்குடி உள்ளிட்ட 7 கிராமங்கள்  உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே தலையூர் கிராமத்தில் தாய் அங்காடி செயல்பட்டு வருகிறது. மேலும் இவ்வங்காடியை...

புத்தாடை அணிந்து புனித ரமலான் திருநாளைக் கொண்டாடிய இஸ்லாமிய பெருமக்கள் : மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு பின்பு ஒருவருக்கொருவர்...

திருவள்ளூர், ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து  அவர்கள் அன்போடு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி கொண்ட தங்கள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான். உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS