கண்ணில் மிளகாய் பொடி தூவி வியாபாரிகளிடம் இருந்து 7 கிலோ வெள்ளி ஆபரணங்களை பறித்துச் சென்ற இரு சக்கர...
தஞ்சாவூர், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், சென்னையை சேர்ந்த நகை வியாபாரிகள் ஆசுராம், கிர்தாராம் இவர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தஞ்சையில் வாடகை வீட்டில் தங்கி வெள்ளி நகை வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கம் போல் நேற்று புதுக்கோட்டையில் வெள்ளி கொலுசுகள் மற்றும்...
உலக செவித் திறன் நாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு சுகாதாரத் துறையின் சார்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணி …...
புதுச்சேரி, மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
உலக சுகாதார நிறுவனம் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 3-ஆம் தேதியை உலக முழுவதும் செவித்திறன் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவ மனையில் காது, மூக்கு, தொண்டை...
கடந்த பத்தாண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிராமங்களுக்கு மீண்டும் பேருந்து சேவை : உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தின்...
பொன்னேரி, ஜூன். 22 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட ஆமூர், மாலிவாக்கம், கங்காடிகுப்பம், குதிரைபள்ளம், சத்திரம், இருளிப்பட்டு. அழிஞ்சிவாக்கம் ,ஜனபஞ்சத்திரம் கூட் ரோடு , உள்ளிட்ட கிராமங்களில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்புவரை இந்த வழியாக தடம் டி 41 அரசு பேருந்து செங்குன்றம் வரை இயக்கப்பட்டு...
ராட்சத மீன் பிடி வலையில் சிக்கி 2 ஆண்டுகளாக வங்கக் கடலில் உயிருக்கு போராடி வந்த கோஸ்ட் நெட்...
சென்னை, ஏப். 20 -
சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை பகுதியில் ஆமைகளை பாதுகாக்கும் (Tree Foundation) ட்ரீ பவுண்டேஷன் எனும் தனியார் தொண்டு நிறுவனம் டாக்டர் சுப்பரஜா தாரணி தலைமையில் இயங்கி வருகிறது.
இந்த தொண்டு நிறுவனத்தை சேர்ந்த தன்னார்வலர்களில் ஒருவரான மீனவர் சக்கரவார்த்தி (55) கூவத்தூர்...
திருவண்ணாமலை : விஜயநகர காலத்து கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு … தொல்லியல் துறை பாதுகாத்து ஆவணப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை...
திருவண்ணாமலை டிச.27-
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி ஏரிப்பகுதியில் பெரிய பாறை ஒன்றை அப்பகுதி மக்கள் "செல்லம்மா சாமி" என்று பெயரிட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருவதாகவும், வறட்சி காலங்களில் மழை வேண்டி பூஜை கிடா வெட்டி பூஜை செய்வது வழக்கமாகி கொண்டிருந்தனர்.
அந்தப் பாறையில்...
திருவாரூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க வாசிப்பு இயக்க துவக்க விழா ..
திருவாரூர், மே. 11 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் வாசிப்பு இயக்க துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
https://youtu.be/wls5v7C1AZk
திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில்... மாவட்ட தலைவர் சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற 'வாசிப்பு இயக்கம்' துவக்க...
பார்க்கிங்க் செய்வதில் இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி கொலை : பெயிண்டர் கைது ..
தஞ்சாவூர், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், மேல அலங்கம் பகுதியை சேர்ந்த தர்ஷன் (32) என்பவர் அப்பகுதியில் கூலி தொழிலுக்கான பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார். மேலும் அவருடைய வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் குணசேகரன் (42) பெயிண்டர் வேலை செய்து வருகின்றார்.
இந்நிலையில்...
பேருந்தில் சென்ற பயணிகளுக்கு குளிர்பானங்கள் வழங்கி தாகம் தீர்த்து வைத்த தஞ்சாவூர் மாமன்ற துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்...
தஞ்சாவூர், மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
அடிக்கிற வெயிலில் நா வறண்டு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் ஒவ்வொருவருக்கும் பேருந்தில் ஏறி தர்பூசணி, நீர்மோர் வழங்கி தாகம் தீர்த்தார் தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி
தஞ்சை பழைய பேருந்து நிலையம், ஹவுசிங் யூனிட்,...
பள்ளி மாணவர்களின் படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் : சமூக...
கும்மிடிப்பூண்டி, டிச. 02 -
போதிய பேருந்து வசதி இல்லாததால் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் பயணம் செய்து விபத்துக்களை சந்திக்கும் நிலை உள்ளதாகவும், அதனால் அரசு இப்பிரச்சினைக் குறித்து கவனம் கொண்டு, கூடுதலாக இப்பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படுமா என்றவாறு கேள்விகளையும், கோரிக்கையையும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு விடுத்துள்ளனர்.
https://youtu.be/ipopBendRyU
திருவள்ளூர்...
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கப்பட்ட மூன்றாவது புத்தக கண்காட்சி விழா : அமைச்சர் காந்தி திறந்து...
திருவள்ளூர், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைச்சர் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மூன்றாவது புத்தக திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபுசங்கர் தலைமையில் திருவள்ளுவர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் பூவிருந்தமல்லி...





















