Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அனைத்து மத வழிப்பாட்டு தலங்களயும் பாதுகாக்க வலியுறுத்தியும், பாஜக அரசைக் கண்டித்தும்… திருவள்ளுரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்...

திருவள்ளூர், பிப். 11 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... இந்தியாவில் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்க வலியுறுத்தியும், பாஜக அரசைக் கண்டித்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் அதன் தலைவர் இப்ராஹீம் தலைமையில் திருவள்ளூர் இரயில்வே நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/AXjYROt7EDI அக்கண்டன...

காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி போரூர் சுங்கச்சாவடி அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள் …

போரூர், ஏப். 01 - தமிழ்நாட்டில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரியும் மேலும் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ள சுங்க கட்டண உயர்வை கண்டித்தும், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் அனைத்தது எம்- சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு...

கோட்டூர் தனியார் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் திருவிடைமருதூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற...

கும்பகோணம், ஜூன். 23 – கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுக்காவிற்குட்பட்ட கோட்டூர் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில் இதில் பணியாற்றும் தொழிலாளர்கள், பணியாளர்கள், மற்றும் விவசாயிகள் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மாநில...

பாதிச் சாலை போட்ட நிலையில் மீதி ஜல்லியை எடுத்து சென்றதால் ஆத்திரமடைந்த கும்பகோணம் எம் எம்.ஆர் நகர் வாழ்...

கும்பகோணம், டிச. 15 - தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பாலக்கரை எம்.எம்.ஆர் நகர் பகுதி 5 மற்றும் 6 வார்டுகளில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் அத்தகவல் அறிந்து அங்கு உடனடியாக விரைந்து வந்த துணை மேயர் தமிழழகன்,  சாலை...

சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயி அரசுக்கு கோரிக்கை …

திருவள்ளூர், மார்ச். 22 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன், சீனு .. திருவள்ளூர் மாவட்டம், வடமதுரை ஊராட்சிக்குட்பட்ட கீழ் மாளிகை பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாபு மேலும் அவருக்கு  கீழ் மாளிகை பட்டு பகுதியில் ஆரணி ஆற்றின் அருகே சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவு விவசாயநிலம் உள்ளது....

ஆக்கிரமிப்பு அகற்றும் போது ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்பு : சாலையில் வீணாக செல்லும் குடிநீரை தடுத்திட நடவடிக்கை...

திருவாரூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர் நகரில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையினால் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது.. அதனால் முக்கியமான சந்திப்பு சாலைகளில் போதிய இடவசதியில்லாமல் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அதனைக் கருத்தில் கொண்டு,...

மின்சாரம் தாக்கி உயிரிழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கன்னியம்பாளையம் கிராம மக்கள் ….

சோழவரம், டிச. 26 - திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட கன்னியம்பாளையம் கிராமத்தில் கடந்த 16 ஆம் தேதி வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் மின் மோட்டாரில் இருந்து மின்சாரம் தாக்கி முனுசாமி, ஜீவா தம்பதியினரின் இரு குழந்தைகளான விஷ்வா, சூர்யா என்ற இரண்டு குழந்தைகள் உயிர் இழந்த துயரச்சம்பம்...

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே நடைப்பெற்ற வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் முதற் கட்ட உண்ணாவிரதப்...

காஞ்சிபுரம், பிப். 13 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர் அதன் தொடக்கமாக முதற் கட்ட போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே தற்காலிக விடுப்பில் உண்ணாவரதப்...

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலைமுதல் பெய்து வரும் மிதமான மழை : வானம் பார்த்து உழவு செய்யும்...

திருவாரூர், டிச.16 - வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று மிதமான மழையும் நாளை கன மழை பெய்யும் என தெரிவித்திருந்தது அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் திருவாரூர் மன்னார்குடி வலங்கைமான் குடவாசல் நன்னிலம் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்...

தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் அடையாள அட்டைகளை ஒப்படைக்க கூடிய எடக்கிழையூர் பழங்குடி இருளர் இன...

திருவாரூர், ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்.. திருவாரூர் மாவட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட இருளர் சமுதாயத்தினர் பன்னெடுங்காலமாக வசித்து வருகின்றனர். மேலும் குறிப்பாக நீடாமங்கலம் தாலுக்கா, எடக்கிழையூர் கிராமத்தில் 100க்கும் க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் சமுதாயத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்கள் கடந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS