Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே நடைப்பெற்ற வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் முதற் கட்ட உண்ணாவிரதப்...

காஞ்சிபுரம், பிப். 13 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர் அதன் தொடக்கமாக முதற் கட்ட போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே தற்காலிக விடுப்பில் உண்ணாவரதப்...

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலைமுதல் பெய்து வரும் மிதமான மழை : வானம் பார்த்து உழவு செய்யும்...

திருவாரூர், டிச.16 - வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று மிதமான மழையும் நாளை கன மழை பெய்யும் என தெரிவித்திருந்தது அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் திருவாரூர் மன்னார்குடி வலங்கைமான் குடவாசல் நன்னிலம் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்...

தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் அடையாள அட்டைகளை ஒப்படைக்க கூடிய எடக்கிழையூர் பழங்குடி இருளர் இன...

திருவாரூர், ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்.. திருவாரூர் மாவட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட இருளர் சமுதாயத்தினர் பன்னெடுங்காலமாக வசித்து வருகின்றனர். மேலும் குறிப்பாக நீடாமங்கலம் தாலுக்கா, எடக்கிழையூர் கிராமத்தில் 100க்கும் க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் சமுதாயத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்கள் கடந்த...

சிகிச்சை பலனின்றி கர்ப்பிணிப் பெண் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழப்பு : உறவினர்கள் திடீர் போராட்டம்...

திருவாரூர், ஜன. 02 - திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பலனின்றி மரணம். அடைந்தார். இதனையடுத்து, முறையான சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி...

வந்தவாசி ஒன்றியக்குழுக் கூட்டம் – நீர்நிலைகளை தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து உறுப்பினர்கள் விவாதம்

திருவண்ணாமலை, செப்.8- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் மழைக்காலம் வருவதால் ஏரி நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டுமென ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தி பேசினர். மேலும் பல்வேறு பிரச்சினைகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயமணி ஆறுமுகம் தலைமையில்...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம் …

பொன்னேரி, மார்ச். 30 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினைச் சேர்ந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பொறியாளர்கள் பொன்னேரி அங்கன்வாடி மைய அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அப்போது காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் . 10 ஆண்டுகளாக...

ஓமன் நாட்டில் வேலை பார்க்கும் திருவாரூர் மாவட்ட இளைஞரின் பெற்றோரிடம் ரூ 15 லட்சம் பணம் கேட்டு தொலைப்...

திருவாரூர், மார்ச். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ஓமன் நாட்டில் வேலைக்காக சென்ற திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை குற்றம் செய்ததாகக் கூறி அவரை விடுவிக்க வேண்டுமெனில் ரூ.15 லட்சம் பணம் தர வேண்டுமென கேட்டு, அவரின் பெற்றோரிடம் தொலைப் பேசியில் மிரட்டும் அவர்...

திருவாரூர் டூ மயிலாடுதுறை சாலையில், இரு சக்கர வாகனத்தில் சென்றவர் மீது கார்மோதும் பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி...

திருவாரூர், டிச. 01 - திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் சேந்தமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது கார் மோதிய சம்பவம், நெஞ்சைப் பதபதைக்கும் வைக்கும் வகையில் உள்ள சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூரை அடுத்த வண்டாம்பாளை பகுதியை சேர்ந்த 67 வயதுடைய கேசவன் என்பவர் அருகில்...

உணவுப் பொருட்கள் உள்ளதா என சோதனை செய்து பாரதி பூங்காவிற்குள் அனுப்பிய நகராட்சி ஊழியர்கள் : புதுச்சேரி பொதுமக்களிடம்...

புதுச்சேரி, ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி பாரதி பூங்கா நுழை வாயிலில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கொண்டு வந்த உணவு சார்ந்த பொருட்களை நகராட்சி ஊழியர்கள் சோதனை செய்து அனுமதிப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு...

ஆலயம், பேரூந்து நிலையம், மற்றும் குளம் போன்ற பல்வேறு இடங்களில் குப்பையை அகற்றி தூய்மைப் பணியில் ஈடுப்பட்ட திருப்பாலைவன...

திருப்பாலைவனம், மார்ச். 12 - மறைந்த முன்னாள் பாரத பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் கனவான தூய்மை இந்தியா எனும் திட்டத்தின் படி கிராமங்கள் தோறும் பாரதப் பிரதமர் மோடி அறிவுறுத்தலின் பேரில் பாஜகவினர் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று, திருவள்ளூர் மாவட்டம், திருப்பாலைவனம் கிராமத்தில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS