Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பாஜக சட்டமன்றத்தலைவர் நயினார் நாகேந்திரனின் கருத்துக்கு நக்கலாக பதிலளித்த நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ..

கும்பகோணம், ஜூலை. 17 - கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்த கும்பகோணம் வந்த நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்தில் பாஜகவின் சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று தெரிவித்த கருத்திற்கு நக்கலாக பதிலளித்தார். https://youtu.be/ZFuMR61lidQ மாநிலங்களை...

மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு பொன்னேரியில் எம்.எல்.ஏ. தலைமையில் நடைப்பெற்ற மாபெரும்...

பொன்னேரி, ஜூலை. 16 - மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பகுதியாக இன்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்  காமராஜர் கால ஆட்சி முறை குறித்த மாபெரும் கருத்தரங்கம் மற்றும் மூத்த...

குடவாசல் பகுதியில் காவல்துறையினரின் அலட்சியப் போக்கினால், தொடரும் மோட்டார் பம்புசெட் காப்பர் வயர் திருட்டு : விவசாயிகள்...

குடவாசல், ஜூலை. 16 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே சேங்காலிபுரம் காலனி தெருவில் வசிக்கும் அன்புச்செல்வன் என்ற விவசாயிக்கு, சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அதில் மோட்டார் பம்பு செட்டு மூலமாக தண்ணீர் எடுத்து கிணற்றுப் பாசனம் செய்து வருகிறார். https://youtu.be/8JBHj08xRrE இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல...

கார்பிரியங்குறிச்சி பகுதியில் உள்ள குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து : ஒரு இலட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில்...

கும்பகோணம், ஜூலை. 16 - கும்பகோணம் அருகே உள்ள கார்பிரியங்குறிச்சி பகுதியில் உள்ள குடிசை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. https://youtu.be/p3Ccs0KKQrs இச் செய்தி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரசு தலைமை கொறடா கோவிசெழியன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட...

நன்னிலம் அருகேவுள்ள வேலங்குடி கிராமக்குளம் தூர்வாருவது தொடர்பாக திமுக, நாம்தமிழர் கட்சியினரிடையே கடும் வாக்குவாதம் ..

நன்னிலம், ஜூலை. 16 - நன்னிலம் அருகே உள்ள வேலங்குடி கிராம குளத்தை தூர்வாருவது தொடர்பாக திமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து  ஜேசிபி இயந்திரத்தில் ஏறி நின்று நாம்தமிழர் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர் அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. https://youtu.be/38yMSTE51Lk திருவாரூர் மாவட்டம்...

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் நடத்திய விழிப்புணர்வு பேரணி : காவல்துறை...

கும்பகோணம், ஜூலை. 16 - கும்பகோணம் திருச்சி கோட்டை பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன் உத்தரவுப்படி, உதவி கோட்ட பாதுகாப்பு ஆணையர் சின்னதுரை வழிகாட்டுதலின் படி ரயில்வே பாதுகாப்பு படையினர் சார்பில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் விதத்திலும், சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் விதமாகவும், தேச...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற பள்ளி தீ விபத்து 18 ஆம் ஆண்டு நினைவு தினம் பெற்றோர்களால் இன்று அனுசரிக்கப்பட்டது ..

கும்பகோணத்தில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியில் தீவிபத்து கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதியன்று ஏற்பட்டது. அவ்விபத்து ஏற்பட்டு 18 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதன் நினைவு தினத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள குழந்தைகள் நினைவு பூங்கா மற்றும் தீ விபத்து நடைபெற்ற...

பொன்னேரியில் நடைப்பெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் : அரசு அலுவலர்கள் தாமதமாக வந்ததால் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்...

பொன்னேரி, ஜூலை. 15 - பொன்னேரியில் இன்று நடைப்பெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்திற்கு அரசு அலுவலர்கள் காலதாமதமாக வருகை தந்த தால் .விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் நலன் காக்கும் மாதாந்திர  கூட்டம் காலை 10 மணிக்கு...

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலம் பெற வேண்டி, கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு திமுகவினர் பிரட், சத்துப்பானம்...

கும்பகோணம், ஜூலை. 15 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் அப்பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்து விரைவில் மக்கள் பணிகளை தொடர வேண்டும் என கும்பகோணம் மாநகராட்சி திமுக உறுப்பினர்கள் சார்பில் அரசு மருத்துவமனையில் உள்ள 500...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற காமராஜர் 120 வது பிறந்தநாள் விழா : தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜர்...

கும்பகோணம், ஜூலை. 15 - மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அரசு சார்பிலும் பல்வேறு கட்சியினர் சார்பிலும்  கொண்டாடப்பட்டு வருகிறது. https://youtu.be/OP98U6gRZLI இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கும்பகோணத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தும், மரியாதை செலுத்தியும் பொதுமக்களுக்கு நலத்திட்ட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS