ஷூவுக்கு பாலீஷ் போட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு பழவேற்காடு பகுதியில் நிதி திரட்டிய பேராசிரியர் ..
பழவேற்காடு, செப். 28 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் ஆதரவற்றோர் இல்லத்திற்காக நிதி சேகரிக்கும் பொருட்டு சாலையில் அமர்ந்து ஷூவுக்கு பாலிஷ் போட்டு நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வரும் பேராசிரியரின் செயலைக்கண்டு அப்பகுதி வாழ் மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
மேலும் இந்த பேராசிரியர் நான் உங்களின் செருப்பினை துடைக்கிறேன் நீங்கள்...
ரூ.12.50 இலட்சம் மதிப்பீட்டில் வழுத்தூரில் கட்டப்பட்டுள்ள பொது விநியோக நிலையம் … புதிய கட்டடத்தை திறந்து...
பாபநாசம், டிச. 19 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள வழுத்தூர் பகுதி மக்களின் நீண்டக் காலக் கோரிக்கையினை ஏற்று அப்பகுதியின் மக்களின் நலன் கருதி பாபநாசம் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பொது விநியோகத்திற்கான புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைப்பெற்றது. அதனை அத்தொகுதி...
ரூ.16.50 இலட்சம் மதிப்பீட்டில் கும்பகோணம் 10 வார்டில் கட்டப்பட்டுள்ள புதியஅங்காடி மையம் திறப்பு விழா : சட்ட...
கும்பகோணம், பிப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 10 வது வார்டு காசிராமன் தெருவில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 16.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்காடி மையத் திறப்பு விழா நடைப்பெற்றது....
வேகமாக வந்த பஸ்ஸில் மோதி, சைக்கிளில் வந்த முதியவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பித்த சிசிடிவி காட்சி ..
திருவாரூர், ஜன. 20 -
திருவாரூரில் வேகமாக வந்த தனியார் பேருந்தின் மீது மோதிய சைக்கிளில் வந்த முதியவர் அதிஷ்டவசமாக உயிர்தப்பித்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நேற்று முன்தினம் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் நோக்கி வந்த தனியார்...
பெரும்பாண்டி ஊராட்சியில் நடைப்பெற்ற மக்களோடு முதல்மைச்சர் சிறப்புத் திட்டமுகாம் …
பெரும்பாண்டி, ஜன. 01 -
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பெரும்பாண்டி ஊராட்சியில், அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்த்திட உதவிடும் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்ட சிறப்பு முகாம் கடந்த டிச 30...
குடவாசல் வட்டக்கிளையின் சார்பில் நடைப்பெற்ற தமிழ்நாடு ஓய்வூதியர் அலுவலர்கள் சங்கத்தின் 39 வது ஆண்டு முப்பெரும் விழா ..
குடவாசல், ஜூன். 14 -
குடவாசல் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் 39 வது ஆண்டு விழா, மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற மாநில பொறுப்பாளர்களுக்கு பாராட்டு விழா, 75 வயது நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா எனும் முப்பெரும் விழா நடைபெற்றது.
https://youtu.be/ZTQZ8KNDX_8
இவ்விழாவில் மாநிலத்தலைவர் மாணிக்கம்...
திருவாரூர் ரயில்நிலையத்தில் நடைப்பெற்ற திடீர் வெடிகுண்டு பரிசோதனை : இஞ்ச் இஞ்சாக ஒவ்வொரு இடங்களிலும் சோதனை நடத்திய வெடிகுண்டு...
திருவாரூர், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் ரயில் நிலையத்தில் இன்று திடீரென வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதால் அவ்வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
திருவாரூர் ரயில் நிலையத்தில் இன்று திருச்சியை சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் திருவாரூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார்...
சென்னை பிரபல ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர் கும்பகோணம் அருகே மர்மமான முறையில் கொலை … காவல்துறையினர் தீவிர...
கும்பகோணம், பிப். 24 -
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பிச்சிப்பாளையம் காலனி தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 42) இவர் சென்னையில் பிரபல தனியார் ஹோட்டலில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் அருகே நெய்வாசல் கீழத் தெருவை சேர்ந்தவர் அனிதா (வயது 35) ஆவர்....
ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பி.எஸ்.என்.எல் டவர் மீதேறி போராட்டத்தில் ஈடுப்பட்ட தென்னங்குடி பகுதி விவசாயி …
பாபநாசம், மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தென்னங்குடி பகுதியை சேர்ந்தவர், அய்யம்பேட்டையில் பிஎஸ்என்எல் டவர் மீது ஏறி தன்னை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்திய அவரை பத்திரமாக மீட்டு பாதுகாப்பு அதிகாரிகள் முதலுதவிக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம்...
தலைத் துண்டிக்கப்பட்ட நிலையில் சரித்திர பதிவேடு குற்றவாளியின் சடலம் கண்டெடுப்பு : குற்றவாளியை பிடிக்க பொன்னேரி காவல்துறையினர் தனிப்படை...
பொன்னேரி, டிச. 02 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள மெதூர் ஊராட்சி மன்றம் அருகே நேற்றிரவு, பழவேற்காடு செல்லும் சாலையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். என்றத் தகவல் பொன்னேரி காவல் துறையினருக்கு கிடைத்துள்ளது.
அதனையடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற காவல் துறையினர் விசாரணை மற்றும்...























