Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் திமுகவினர் வைத்துள்ள பொதுக்கூட்ட விளம்பர தட்டிப் பலகை …

மயிலாடுதுறை, பிப். 28- தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா மற்றும் நிதி நிலை விளக்கம் மற்றும் ஒன்றிய பாஜகவை கண்டித்து நடைப்பெறும் பொதுக்கூட்டம் இன்று மாலை மாவட்ட செயலாளர்...

திருவண்ணாமலை: டாஸ்மாக் விற்பனையாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, செப்.23 - திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் டி.சென்னகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சேலம் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர்.சேகர், மாவட்ட பொருளாளர் டி.துரைமுருகன், மாவட்ட இணை செயலாளர் எம்.பிரபாகர்,...

தனியார் விளம்பரத்திற்கிடையே நிபந்தனைக்கு உட்பட்டது என்ற வாசகம் அளவில் இருக்கும் செங்கல்பட்டு இரயில் நிலையப் பெயர் பலகை :...

செங்கல்பட்டு, ஏப். 08 - செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு இரயில் நிலையத்திற்கு தினந்தோறும் வெளிமாவட்டம் மற்றும் மாநிலத்தைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான இரயில் பயணிகள் வந்துப்போகும் இடமாகும். மேலும், சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு செல்ல வேண்டிய அனைத்து இரயில்களும் அந்நிலையத்தை கடந்தே செல்ல வேண்டும் என்ற நிலையில் இந்த இரயில் நிலையம்...

சாலையோரம் எழுந்துள்ள பள்ளத்தால் ஆபத்தை எதிர் கொள்ளும் குடவாசல் பகுதிவாழ் பொதுமக்கள் …

குடவாசல், மே. 17 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜன் .. திருவாரூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையின் ஓரத்தில்   குடவாசல் பகுதியிலிருந்து மஞ்சகுடி, சிமிழி, அரசவனங்காடு, காப்பணாமங்கலம்  மற்றும் மணக்கால் அய்யம்பேட்டை வரை கடந்த ஆறு மாத காலமாக கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ராட்சச குழாய் பதிக்கும் பணி...

கோவிந்தபுரம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜகவினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் ..

கும்பகோணம், செப். 14 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா கோவிந்தபுரம் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவிடைமருதூர் தாலுகா கோவிந்தபுரம் ஊராட்சியில் 75 வது சுதந்திர தின கிராம சபை கூட்டத்தை முதலில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துவிட்டு பிறகு நடந்ததாக...

ரூ.12.50 இலட்சம் மதிப்பீட்டில் வழுத்தூரில் கட்டப்பட்டுள்ள பொது விநியோக நிலையம் … புதிய கட்டடத்தை திறந்து...

பாபநாசம், டிச. 19 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள வழுத்தூர் பகுதி மக்களின் நீண்டக் காலக் கோரிக்கையினை ஏற்று அப்பகுதியின் மக்களின் நலன் கருதி பாபநாசம் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பொது விநியோகத்திற்கான புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைப்பெற்றது. அதனை அத்தொகுதி...

ரூ.16.50 இலட்சம் மதிப்பீட்டில் கும்பகோணம் 10 வார்டில் கட்டப்பட்டுள்ள புதியஅங்காடி மையம் திறப்பு விழா : சட்ட...

கும்பகோணம், பிப். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ... தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 10 வது வார்டு காசிராமன் தெருவில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 16.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்காடி மையத் திறப்பு விழா நடைப்பெற்றது....

ஷூவுக்கு பாலீஷ் போட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு பழவேற்காடு பகுதியில் நிதி திரட்டிய பேராசிரியர் ..

பழவேற்காடு, செப். 28 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் ஆதரவற்றோர் இல்லத்திற்காக நிதி சேகரிக்கும் பொருட்டு சாலையில் அமர்ந்து ஷூவுக்கு பாலிஷ் போட்டு நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வரும் பேராசிரியரின் செயலைக்கண்டு அப்பகுதி வாழ் மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். மேலும் இந்த பேராசிரியர் நான் உங்களின் செருப்பினை துடைக்கிறேன் நீங்கள்...

வேகமாக வந்த பஸ்ஸில் மோதி, சைக்கிளில் வந்த முதியவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பித்த சிசிடிவி காட்சி ..

திருவாரூர், ஜன. 20 - திருவாரூரில் வேகமாக வந்த தனியார் பேருந்தின் மீது மோதிய சைக்கிளில் வந்த முதியவர் அதிஷ்டவசமாக உயிர்தப்பித்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திருவாரூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நேற்று முன்தினம் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் நோக்கி வந்த தனியார்...

பெரும்பாண்டி ஊராட்சியில் நடைப்பெற்ற மக்களோடு முதல்மைச்சர் சிறப்புத் திட்டமுகாம் …

பெரும்பாண்டி, ஜன. 01 - தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பெரும்பாண்டி ஊராட்சியில், அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்த்திட உதவிடும் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்ட சிறப்பு முகாம் கடந்த டிச 30...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS