Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஓ.என்.ஜி.சி. சார்பில் திருவாரூர் வேலங்குடியில் நடைப்பெற்ற இலவச மருத்துவ முகாம் …

திருவாரூர், மார்ச். 30 - ஓ.என்.ஜி.சி. சார்பில் நடப்பாண்டில் பத்தாவது முறையாக திருவாரூர் மாவட்டம் வேலங்குடியில் ஒன்றியப் பெருந்தலைவர் புலிவலம் தேவா தலைமையில் இலவச மருத்துவமுகாம் நடைப்பெற்றது. அம்மருத்துவ முகாமினை மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு தொடங்கி வைத்தார். காரைக்கால் ஓ.என்.ஜி. சி நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் திட்டத்தின் கீழ்...

ஐந்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கிப் பலி : காட்டூர் காவல்நிலையப் போலீசார் தீவிர...

மீஞ்சூர், மார்ச். 30 - திருவள்ளூர் மாவட்டம், வாயலூர் குப்பம் பகுதியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் மோனிஷ் என்பவர் சக நண்பர்கள் ஐந்துபேருடன் மீஞ்சூர் அருகே உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற போது அக்குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். அச்சம்பவம் குறித்து காட்டூர் காவல்நிலைய போலீசார் வழக்குப்...

கூடுவாஞ்சேரியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ. 120 கோடி மதிப்பிலான இடத்தை அபகரிக்க முயன்ற இருவர் கைது !

செங்கல்பட்டு, மார்ச். 30 - செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும், கிருஷ்ணா ஃபேப்ரிகேஷன் பிரைவேட் லிமிடெட் பீடியா இன்டஸ்ட்ரீஸ் என்கிற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடம் உள்ளது. இந்நிலையில், அந்த இடத்திற்கு சொந்தமான ஆவணங்களை திருடி போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில்...

ஆட்சிமொழி சட்ட வாரத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்த விழிப்புணர்வு பேரணி : 500-க்கும் மேற்பட்டோர்...

செங்கல்பட்டு, மார்ச். 30 - ஆட்சிமொழிச் சட்ட வாரத்தை முன்னிட்டு செங்கல்பட்டில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்  ராகுல்நாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இவ்விழிப்புணர்வுப் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும், செங்கல்பட்டு...

சிறுமியை கடத்தி சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை : செங்கல்பட்டு...

செங்கல்பட்டு, மார்ச். 30 - செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகேவுள்ள இரும்புலியூர் பகுதியில் கடந்த 2010- ஆம் ஆண்டு 17-வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புதுக்கோட்டையை சேர்ந்த செல்லபாண்டி என்பவர் மீதான வழக்கில் குற்றவாளிக்கு 7-ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 15,000 அபராதம் விதித்து...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம் …

பொன்னேரி, மார்ச். 30 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினைச் சேர்ந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பொறியாளர்கள் பொன்னேரி அங்கன்வாடி மைய அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அப்போது காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் . 10 ஆண்டுகளாக...

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : தமிழ்நாடு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான...

கும்பகோணம், மார்ச். 30 - கும்பகோணத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதனால் பல்வேறு அரசுத்துறை நிறுவனங்களில் பணிகள் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் அப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழக அரசு ஊழியர்களின் புதிய பென்ஷன் திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும்....

ஆபத்தான நிலையில் இருந்த காகம் : கனிவுக் காட்டி தீயணைப்பு துறையினரின் துணையுடன் மீட்டெடுத்த காவல்துறையினர் …

சென்னை, மார்ச். 29 - சென்னை கலைஞர் நகர், இராணி அண்ணா நகர் குடியிருப்பு பகுதி பூங்காவில் உள்ள மரம் ஒன்றில் கடந்த நான்கு நாட்களாக காகம் ஒன்று நூலில் சிக்கி தவித்து வந்துள்ளது. மேலும் அம்மரத்தின் கீழ் பகுதியில் கிணறும் இருந்ததால் அப்பகுதியினர் அக் காகத்தை மீட்பதில் சிரமம்...

கோயம்பேடு : ஹோட்டல் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை கள்ளச்சாவி போட்டு லாவகமாக திருடிச்சென்ற...

சென்னை, மார்ச். 29 - சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் பகுதியில் உள்ள  தனியார் உணவகம் ஒன்றின் முன்பு  கடையில் பணிபுரியக்கூடிய ஊழியர் ஒருவர் நேற்று முன்தினம் கடையின் வாசல் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மேலே வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர...

வளசரவாக்கம் பகுதியில் நடைப்பெற்று வரும் மெட்ரோ இரயில் பணியின் போது குடிநீர் குழாய் உடைந்து இருதினங்களாக வீணாகி வரும்...

சென்னை, மார்ச். 29 - சென்னை அருகே  ஆற்காடு சாலை  வடபழனி முதல் போரூர் வரையிலான மெட்ரோ ரயில் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது.. இந்த நிலையில் வளசரவாக்கத்தில் சாலையின் நடுவே  தடுப்புகள் அமைத்து நடுவே பில்லர்கள் எழுப்புவதற்கான பணியும் நடந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மெட்ரோ பணியில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS