திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் வழக்கறிஞர்கள் …
திருவள்ளூர், மார்ச்.12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தொடர்ந்து வழக்கறிஞர்களை அவமதித்து வருவதாக குற்றம் எழுப்பி ஆட்சியரை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருப்பதி சென்னை 205 தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக திருவள்ளுர் பட்டரைபெருமந்தூர்...
நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் நடைப்பெற்ற தேசிய கருத்தரங்கம் …
சென்னை, மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக ராஜகுமார்
சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி இயற்பியல் துறை சார்பாக பொருண்மை அறிவியலில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த தேசிய கருத்தரங்கம் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அரங்கில் நடைபெற்றது.
அந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார். இயற்பியல் துறையின்...
உணவுப்பொருள் அனைத்திற்கும் அக்மார்க் தரச்சான்று வழங்கிட நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை …
திருவாரூர், மார்ச் . 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
தமிழகத்தில் கலப்பட உணவால் நுகர்வோர் நலன் பாதிப்பு ஏற்படுகிறது. அதனை தடுத்திடும் வகையில் உணவு பொருட்கள் அனைத்திற்கும் அக்மார்க் தரசான்றுகளை உணவு பாதுகாப்பு கட்டுப்பாட்டு துறை வழங்கிட வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு மையம்...
பல்வேறு பகுதிகளில் கோடைக்கால நீர் மோர் பந்தலைத் திறந்து வைத்த தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.கே.பாரதி...
தஞ்சாவூர், ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறுப் பகுதிகளில், கோடை வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மற்றும் மோர் பந்தலை, அ.தி.மு.க தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் RK.பாரதி மோகன் ex MP- துவக்கி வைத்தார்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள...
தஞ்சையில் 10 வயது சிறுமி ஆங்கில மொழியில் நீதிக்கதை நூலை எழுதி அசத்தல் : முதல்...
தஞ்சாவூர், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சையில் மருத்துவக்கல்லூரி பகுதியில் வசிக்கும் ராமகிருஷ்ணன் - ரேவதி தம்பதியரின் ஒரே மகள் 5 ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி இனியா குழந்தை பருவத்திலிருந்தே இனியா சுட்டிக் குழந்தையாக தனது தாயிடம் கதை கேட்பதில் ஆர்வமாக...
திருவள்ளூர் நகர அதிமுக சார்பில் நகரின் பல்வேறு இடங்களில் நடைப்பெற்ற கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா...
திருவள்ளூர், ஏப். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரத்தில் அதிமுக கட்சியினர் சார்பில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கோடைக்கால நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா திறந்து வைத்து பொது மக்களுக்கு குளிர் பானங்களை வழங்கினார்.
https://youtu.be/Oew7O-LMwno
அதிமுக பொதுச் செயலாளர்...
ஆபத்தான நிலையில் இருந்த மின்மாற்றியின் மின் கம்பங்கள் : உடனடி நடவடிக்கை மேற் கொண்ட விளாங்காடுபாக்கம் மின்வாரிய உதவி...
மாதவரம், ஜூலை. 07 -
மாதவரம் தொகுதிக்குட்பட்ட, புழல் ஒன்றியம், வடகரை ஊராட்சி சிவன் கோயில் அருகே அமைந்துள்ளது. மின்மாற்றி அதன் மின் கம்பங்கள் பெரிதும் சிதிலமடைந்த நிலையில் இருந்து வந்தது..
மேலும் அக்கம்பங்களால் ஏற்படயிருந்த ஆபத்தினை போக்கும் விதமாக விளாங்காடுபாக்கம் மின்வாரிய பொறியாளர் தனசேகர் நேரில் சென்று ஆய்வு...
கும்பகோணம்: ஒப்பிலியப்பன் வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி பெருவிழா கொடியேற்றம்
தமிழக திருப்பதி, தென்னக திருப்பதி என்று போற்றப்படும் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன்கோயில் வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயிலில் புரட்டாசி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது
கும்பகோணம், அக். 7 -
கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் அமைந்துள்ள வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், தமிழக...
சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பணப்பையை பறித்து சென்ற இரு சக்கர வாகன கொள்ளையர்கள் கைது
செய்தி சேகரிப்பு இசிஆர். பா.வினோத் கண்ணன்
சென்னை சோழிங்கநல்லூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் மணி பர்சை பறித்து சென்ற இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம் 9 செல்போன்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
சோழிங்கநல்லூர், செப். 12 -
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் குடிசை மாற்று...
ரூ. 159 கோடி மதிப்பீட்டில், பெரியபாளையம் திருக்கோயில் பக்தர்களின் வசதிகளுக்காக புதிய கட்டடம் கட்டுவதற்கான ஆரம்ப கட்டப் பணி...
பெரியபாளையம், பிப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ஆரணி ஆற்றங் கரை ஓரத்தில் சுயம்பாக எழுந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அம்மாவட்டத்தில் அரியப்பட்டு வருகிறது.
மேலும் சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை தினந்தோறும் உள்ளூர் மற்றும்...





















