சென்னை, மே. 17 –

முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீடு மற்றும் அவர் தொடர்பான சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்திக் சிதம்பரம் மீதான வழக்குத் தொடர்பாக இன்று சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட ஏழு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here