Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொன்னேரி மின்வாரிய நிர்வாகத்தின் அலட்சியத்தால் ….. நடவுக்கு தயரான நாற்று அழுகிப் போகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை...

பொன்னேரி, மே. 19 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள காட்டாவூர் கிராம பகுதி என்பது, முப்போகம் விளையக்கூடிய விவசாய பூமியாகும். மேலும் இப்பகுதியில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் உழவர்ப் பெருங்குடி மக்கள் சுமார் 150 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய விளை நிலத்தில் நெல் உட்பட...

மார்ச் 10 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் இரயில் மறியல் போராட்டம் நடைப்பெறும்...

தஞ்சாவூர், மார்ச். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து எதிர் வரும் மார்ச் 10 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 100 க்கு மேற்பட்ட இடங்களில் தமிழ்நாடு காவிரி விவசாய சங்கம் சார்பாக மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்...

ஆடுதுறை பேரூராட்சியில் நடைப்பெற்ற குறுவை சிறப்புத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி : நூறு சதவீத மானியத்தில்...

கும்பகோணம், ஜூலை. 08 - கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் – 2022ம் ஆண்டு சார்பாக, இலவசமாக 100 சதவிகித மானியத்தில் இரசாயன உரங்களை அரசு தலைமை கொறடா விவசாயிகளுக்கு வழங்கினார். https://youtu.be/iceSyN1gRaI கும்பகோணம்...

மன்னார்குடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மெத்தனப் போக்கால், குவிந்து வரும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் :...

மன்னார்குடி, பிப். 01 - காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில், கடைமடை பாசன மாவட்டமாகயிருக்கும் திருவாரூர் மாவட்டம், முற்றிலும் விவசாயத்தை மட்டுமே சார்ந்துள்ள மாவட்டமாகும். மேலும் இம்மாவட்டத்தில் விவசாயத்தை சார்ந்து இலட்சக்கணக்கான விவசாயிகளும், விவசாய கூலி தொழிலாளர்களும் வாழ்ந்து வருகின்றனர். இம்மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகள் அறுவடை செய்யும்...

மதுக்கூர் வட்டாரத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் திடீர் ஆய்வு ..

மதுக்கூர், ஜூன். 17 - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று மதுக்கூர் வட்டாரத்தில் பல்வேறு துறைகளின் பணிகளை பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது வாட்டாகுடி பஞ்சாயத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் நடைபெறும் இருபத்தி மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஊராட்சி...

தஞ்சாவூரில் விவசாயிகள் சார்பில் நடைப்பெற்ற தீர்மான நகல் எரிப்பு போராட்டத்தில் ஏற்பட்ட தள்ளு முள்ளு …

தஞ்சாவூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... மேகதாட்டு அணைக்கு ஆதரவான தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தி காவிரி மேலாண்மை ஆணைய நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. https://youtu.be/hWnz9go_9PE தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள்  காவிரி மேலாண்மை ஆணையம்...

விவசாயிகள் நன்மையைக் கருதி பச்சைப்பயிறு கிலோ ரூ.72.75 க்கு கொள்முதல் செய்ய திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு ..

திருவள்ளூர், ஏப். 25 – நடப்பாண்டில் தமிழ அரசு விவசாயிகளிடையே பயிறு சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் நெல் தரிசில் பச்சைபயறு சாகுபடி திட்டத்தின் கீழ் மூன்றாயிரம் ஹெக்டர் பரப்பிலும், தனிப்பயிறாக 9644 ஹெக்டர் பரப்பிலும் ஆக மொத்தம் 12, 644 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நடைப்பெற்று...

கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ்நாட்டில் நடவுப் பணியில் ஈடுப்பட்டு வரும் வட மாநிலத்தவர்கள் : வட மாநிலங்களில் வேலை மற்றும்...

தஞ்சாவூர், மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா,கோடை என முப்போகம் அதிக அளவில் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம்.கடந்த ஆண்டு ஏற்பட்ட காவிரி விவகாரம் காரணமாக ஆற்று நீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் குருவை, சம்பா ...

கும்பகோணம் : தேங்காவிற்கு மத்திய மாநில அரசு உரிய விலை வழங்கிடக் கோரி, நூற்றுக்கணக்கான தேங்காய்களை சாலையில் உடைத்து...

கும்பகோணம், ஜூலை. 08 - கும்பகோணத்தில் தென்னை விவசாயிகளுக்கு, உரித் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்களுக்குரிய நியாயமான விலை கிடைத்திட மத்திய மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரி தலைமை அஞ்சலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் செங்கொடிகளுடன்,  திரண்டு நூதன முறையில், தேங்காய்களை...

குருவை சாகுபடி செழிக்கவும், மழைவளம் பெருகவேண்டியும் காவிரி டெல்டா மாவட்டத்தில் நடைப்பெற்ற கந்தசஷ்டி கவசப் பாராயணம் …

திருவாரூர், ஆக. 09 - திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், எண்கண் கிராமத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இன்று ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, டெல்டா மாவட்டத்தில் இவ்வாண்டு சாகுபடி செய்யும் குருவை அமோக விளைச்சல் தரவேண்டியும், மேலும் மழைவளம் இப்பகுதியில் கொழிக்கவும், கந்தசஷ்டி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS