தென்னை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டு தயாரித்தல் விவசாயிகளுக்கான ஐந்து நாள் கேரளா சுற்றுலாப் பயணம் … தேர்வு...
மதுக்கூர், பிப். 06 –
தஞ்சாவூர் மாவட்டம், வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் வெளி மாநிலத்திற்கான விவசாயிகள் சுற்றுலா பயணத்தில், தென்னை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டு பொருள் தயாரித்தல் குறித்த பிற வெளி மாநிலங்களின் நிலைகளை...
விவசாயிகள் நன்மையைக் கருதி பச்சைப்பயிறு கிலோ ரூ.72.75 க்கு கொள்முதல் செய்ய திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு ..
திருவள்ளூர், ஏப். 25 –
நடப்பாண்டில் தமிழ அரசு விவசாயிகளிடையே பயிறு சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் நெல் தரிசில் பச்சைபயறு சாகுபடி திட்டத்தின் கீழ் மூன்றாயிரம் ஹெக்டர் பரப்பிலும், தனிப்பயிறாக 9644 ஹெக்டர் பரப்பிலும் ஆக மொத்தம் 12, 644 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நடைப்பெற்று...
குடவாசல் பகுதியில் கன மழையால் நெற்பயிர்கள் பெருத்த சேதம் : அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன்...
திருவாரூர், பிப். 04 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே கடந்த சில தினங்களாக பெய்த கன மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை இன்று நேரில் சென்று பார்வையிட்ட தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் அப்பகுதி விவசாயிகளுக்கு அப்போது ஆறுதல் கூறினார்.
திருவாரூர்...
மாவடுகுறிச்சியில் காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடத்தின் கிளை சார்பில் நடைப்பெற்ற சித்திரை முதல் நாள் பொன்னேர் எனப்படும் நல்லேர்...
தஞ்சாவூர், ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், சங்கர மடம் கிளை நிர்வாகி முனைவர் ஸ்ரீதர் தலைமையில், மாவடுகுறிச்சி கிராமத்தில் ஆண்டு முழுவதும் நல்ல மழை நல்ல மகசூல் கிடைத்திட வேண்டும் என சித்திரை மாதத்தின் முதல் நாளில் உழவு ஓட்டி சூரிய பகவானிடம்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து தஞ்சை...
புதுக்கோட்டை, ஆக. 10 -
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளை தமிழ்நாடு அரசு விதை சான்று துறையின் தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர் விநாயகமூர்த்தி இன்று (10.08.22) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட அன்னவாசல், விராலிமலை வட்டாரங்களை சேர்ந்த வேளாண்மை துறை,...
வாத்துகளின் வரத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் .. மதுக்கூர் வேளாண் உதவி இயக்குநர் திலகவதி
புதுக்கோட்டை, ஆக. 03 -
மதுக்கூர் வட்டாரம் அத்திவெட்டி கிராமத்தில் முன் பட்ட குருவை அறுவடை முடிந்துள்ள வயல்களில் விழுப்புரம் மற்றும் திருக்கோவிலூர் பகுதிகளை சேர்ந்த வாத்து வளர்ப்பவர்கள் 30 நாள் வாத்து குஞ்சுகளுடன் வாத்து வளர்க்க அனுமதிக்கும் விவசாயிகளின் வயலில் முகாமிட்டுள்ளனர்.
https://youtu.be/1gd7PxBgIB0
மெசின் அறுவடை முடிந்த நெல் வயலில்...
கையில் மெதுவடையுடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு விவசாய சங்கத்தினர்…
கும்பகோணம், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற கோரியும், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளம் விவசாயி குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், பாலாற்றின் குறுக்கே...
கும்பகோணம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நாளை நடைப்பெறயிருக்கும் கிராம மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான அங்கக வேளாண்மையில் திறன்...
தஞ்சாவூர், ஆக. 24 –
தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் உழவர் பயிற்சி நிலையம் சாக்கோட்டை தஞ்சாவூர் கிராம இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு நாளை ஆக 25 ஆம் தேதி முதல் ஒருமாத காலத்திற்கு அங்கக வேளாண்மை பற்றிய இப்பயிற்சி வகுப்பு கும்பகோணம் உதவி இயக்குநர்...
தொடர்ந்து 54 நாட்களாக நடைப்பெற்று வரும் திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கெதிரான கரும்பு விவசாயிகளின் கண்டன மற்றும் காத்திருப்பு ஆர்ப்பாட்டம்...
கும்பகோணம், ஜன. 22 -
கும்பகோணம் அருகாமையில் உள்ள திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம், விவசாயிகளுக்கு சுமார் ரூ.112 கோடி மதிப்பிலான நிலுவைத் தொகையினை வழங்காமலும், மேலும், சுமார் 6 ஆயிரம் விவசாயிகள் பெயரில் மோசடியாக, ரூ.300 கோடி மதிப்பீலான தொகையினை 12 வங்கியிலிருந்து கடனாகப் பெறப்பட்டதாகவும்,...
கோடை வெயிலின் தாக்கத்தால் தண்ணீருக்காக நீர்நிலைகளை தேடி அலையும் கால்நடைகள் : தஞ்சாவூரில் வறட்சி நிலவுவதால் நீண்ட...
தஞ்சாவூர், ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சையில் வாட்டி வதைக்கும் வெயிலால் நீர்நிலைகள் வறண்டுள்ளதால் கால்நடைகள் தண்ணீரை தேடி அலைகின்றன. மூதாட்டி ஒருவர் தினமும் ஆடுகளுக்கு நீண்ட தூரம் சென்று பக்கெட்டில் தண்ணீர் எடுத்து வந்து ஆடுகளுக்கு வழங்கி வருகிறார்.
தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்களை வாட்டி வதைத்து...
























