தமிழக விவசாயிகள் நலச் சங்கம் சார்பில் திருவாரூர் இயில்வே நிலையம் அருகே நடைப்பெற்ற கர்நாடக துணை முதல்வர் உருவபொம்மை...
திருவாரூர், ஜூன். 05 –
திருவாரூர் புதிய இரயில் நிலையம் முன்பு கர்நாடக அரசு தொடர்ந்து காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டு வருவதால், அதனைக்கண்டிக்கும் வகையில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கர்நாடக துணை முதல் அமைச்சர் சிவக்குமார் உருவபொம்மை எரிப்பு போராட்டம், திருவாரூர் இரயில்...
விவசாய பணியில் கால் பதித்துள்ள வடமாநில பெண் தொழிலாளர்கள் : அச்சத்தில் பாபநாசம் பகுதி உள்ளூர் விவசாய கூலித்...
கும்பகோணம், மே. 30 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுக்கா, தேவராயன்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் தற்போது கோடை நடவு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் நாற்று நடும் பணி உள்பட விவசாய பணிக்காக மேற்குவங்க மாநிலத்தில் இருந்து பெண் கூலித் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு, விவசாய பணிகளில்...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன போராட்டம் நடத்திய பருத்தி விவசாயிகள் : ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென...
திருவாரூர், மே. 26 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக பருத்தி விவசாயிகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தின் பொழுது வெயில் தாக்கத்தினை தாங்க முடியாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்த விவசாயி திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். அதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர்...
பொன்னேரி மின்வாரிய நிர்வாகத்தின் அலட்சியத்தால் ….. நடவுக்கு தயரான நாற்று அழுகிப் போகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை...
பொன்னேரி, மே. 19 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள காட்டாவூர் கிராம பகுதி என்பது, முப்போகம் விளையக்கூடிய விவசாய பூமியாகும். மேலும் இப்பகுதியில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் உழவர்ப் பெருங்குடி மக்கள் சுமார் 150 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய விளை நிலத்தில் நெல் உட்பட...
கோடை மழையினால் பருத்தி பயிர் பாதிப்பு… விவசாயிகள் வேதனை… நிவாரணம் வேண்டி அரசிடம் கோரிக்கை..
திருவாரூர், மே. 08 -
திருவாரூர் மாவட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில்.. கோடை பயிரான பருத்தி பெரும் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக நன்னிலம், குடவாசல், வலங்கைமான் பகுதிகளில் சுமார் 15,000 ஏக்கர் அளவிற்கு பருத்தி பயிர் மழை நீரினால் பாதிப்பு...
5000 ஏக்கர் எள் பயிர்கள் 4 நாட்கள் தொடர்ந்து பெய்த மழையில் நனைந்து கடும் பாதிப்பு : திருவாரூர்...
திருவாரூர், மே. 08 -
திருவாரூர் மாவட்டம் மூன்று போகம் விளையக்கூடிய விவசாய பூமியாகும், மேலும் இப்பகுதி பெரும்பான்மையாக ஆற்றுப் பாசன வசதிக் கொண்டதாகும். இதில் அப்பகுதி விவசாயிகள் சம்பா மற்றும் குறுவை கால சாகுபடியாக நெல் பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.
மேலும் கோடைக்கால பயிராக அப்பகுதி பெரும் நிலந்தார்கள்...
திருஆரூரான் சர்க்கரை ஆலையை கரும்பு விவசாயிகளே கைபற்றும் நிலை வரும் : பி. ஆர். பாண்டியன்
பாபநாசம், ஏப். 04 -
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நாக.முருகேசன் தலைமையில் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை, வெட்டுக்கூலி, வண்டி வாடகை, உள்பட 112 கோடி நிலுவை தொகை வழங்க...
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு காவிரி டெல்டாப் பகுதியில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்...
பாபநாசம், ஏப். 4 -
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக திகழுவது...
விவசாயிகள் நெல் உலர வைக்கப் பயன்படுத்திய களம் ஆக்கிரமிப்பு : மீட்டுத்தர வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்ட கொரடாச்சேரி...
திருவாரூர், ஏப். 04 –
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், வெள்ளைக் கிராம பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்கள் சுமார் 500 லிருந்து 600 ஏக்கர் விளைநிலங்களில் விளைவித்து வந்த நெல்லினை உலர வைக்க பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த களத்தை சிலர்...
நன்னிலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பத்து நிமிடத்திற்கு மேல் பெய்த மிதமான மழை : எள் மற்றும் உளுந்து...
நன்னிலம், ஏப். 02 -
திருவாரூர் மாவட்டத்தில் கடந்து சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பத்து நிமிடத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தது.
இதன் காரணமாக அப்குதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி...


























