Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பணியிடம் மாற்றம் செய்யப்படாமல் தொடர்ந்து ஒரேயிடத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்களால் முறைகேடுகள் நடைப்பெறுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு ...

திருவாரூர், மார்ச். 30 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஶ்ரீ தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில்  உள்ள அத்தனை துறை அதிகாரிகளும் மற்றும் 200க்கும் மேற்பட்ட விவசாயிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்கள். மேலும் தற்போது...

வீராணம் நிலக்கரி திட்டத்திற்கு தடை தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்ட தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு : ...

மார்ச். 29 - நேற்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து கடந்த 2020 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு அரசாணை வெளியிட்டது எனவும், மேலும் அதன்...

கிணற்றுப் பாசன நிலத்தில் அவசர அவசரமாக போலீஸ் துணையுடன் பருத்தி பயிரை அளித்து வாய்க்கால் போடும் அரசு அதிகாரி...

திருவாரூர், மார்ச். 29 -   திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே கடலங்குடி பகுதியை சேர்ந்த விவசாயி மகேந்திரன்... இவர் அதே பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் தனது விவசாய நிலத்தில் பருத்தி விவசாயம் செய்துள்ளார். இதனை அடுத்து மகேந்திரன் வழக்கம் போல தனது நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த போது,...

கடும் பனியினால் சாம்பல்நோய் பாதிப்புக்குள்ளாகும் மதுக்கூர் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து பயிர் : நோயினை கட்டுப்படுத்தும் முறை...

மதூக்கூர், பிப். 27 - மதுக்கூர் வட்டாரத்தில் நெல்லுக்கு பின் உளுந்தாகவும் தென்னையில் ஊடுபயிர் சாகுபடியாகவும் உளுந்து விவசாயிகளால் பயிரிடப்பட்டு வருகிறது 2500 ஏக்கருக்கு மேல் சாகுபடி உள்ள உளுந்து பயிரில் தற்போது மதுக்கூர் வட்டாரத்தில் பரவலாக சாம்பல் நோயின் தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது.. முதலில் வெள்ளை...

குடவாசல் பகுதியில் கன மழையால் நெற்பயிர்கள் பெருத்த சேதம் : அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன்...

திருவாரூர், பிப். 04 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே கடந்த சில தினங்களாக பெய்த கன மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை இன்று நேரில் சென்று பார்வையிட்ட தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் அப்பகுதி விவசாயிகளுக்கு அப்போது ஆறுதல் கூறினார். திருவாரூர்...

பெருங்காற்றுடன் பெய்த கனமழையால் ஐநூறுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா நெல் மழை வெள்ளத்தால் பாதிப்பு : ...

கும்பகோணம், பிப். 03 – கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில், நேற்று இரவு முதல் மழையுடன் காற்று வீசீயதால் வயல்களில் வெள்ளம் நீர் சூழ்ந்து, அதில் பயிரிடப்பட்ட  500 க்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் சாய்ந்து பாதிப்பு அடைந்த்துள்ளது. அதனால் அப்பகுதி விவசாயிகள் பெருத்த கவலையில் உள்ளனர். தமிழகத்தின்...

மன்னார்குடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மெத்தனப் போக்கால், குவிந்து வரும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் :...

மன்னார்குடி, பிப். 01 - காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில், கடைமடை பாசன மாவட்டமாகயிருக்கும் திருவாரூர் மாவட்டம், முற்றிலும் விவசாயத்தை மட்டுமே சார்ந்துள்ள மாவட்டமாகும். மேலும் இம்மாவட்டத்தில் விவசாயத்தை சார்ந்து இலட்சக்கணக்கான விவசாயிகளும், விவசாய கூலி தொழிலாளர்களும் வாழ்ந்து வருகின்றனர். இம்மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகள் அறுவடை செய்யும்...

மதுக்கூர் வட்டாரம், காரப்பங்காடு ஊராட்சிப் பகுதியில் நடைப்பெற்ற விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் விழா ..

மதுக்கூர், ஜன. 24 - தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரம், காரப்பங்காடு ஊராட்சியில் இன்று கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அவ்வட்டார விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் விழா நடைப்பெற்றது. தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நல துறையின் மூலம் மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள பத்து ஊராட்சிகளில்...

மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைப்பெற்ற விவசாயிகள் ஆலோசனைக்குழு மற்றும் தொழில்நுட்பக்குழு கூட்டம் ..

மதுக்கூர், ஜன. 23 - தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழு மற்றும் தொழில்நுட்பக் குழு கூட்டம் மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் இருபதுக்கும்...

சென்னை காவல் ஆணையரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் : சுவாமிமலையில் நடைப்பெற்ற தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் செயற்குழுக் கூட்டத்தில்...

கும்கோணம், ஜன. 22 - கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருகிற பிப்ரவரி இரண்டாவது வாரம் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழ்நாடு நிறைவேற்றித்தர வலியுறுத்தி சென்னை காவல் ஆணையரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS